தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது?

View previous topic View next topic Go down

Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது? Empty Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 8:54 am

Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது?

ஏதாவது புளு டூத் மாதிரியான கருவியை லேப்டாப்பில் இணைக்க வேண்டுமா?

இல்லை எதாவது மென்பொருள் இருக்கிறதா?

மென்பொருள் என்றால் வின்டோஸ் 7 க்கும், எஸ்.பி.3 க்கும் பதிவிறக்க சுட்டி கொடுங்களேன்....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது? Empty Re: Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது?

Post by பித்தன் Thu Jan 02, 2014 10:46 am

wifi என்பது ஒரு இணைய சூழலை உருவாக்க ஏதுவாக இருக்கும் ஒரு அமைப்பு. wifi கம்பி இல்லா முறையில் கணனி களை இணைக்க பயன் படுத்து ஒரு தொழில் நுட்பம். இயல்பில் நாம் கணனிகளை இணைக்க நாம் cable பயன் படுத்தி இணைத்து ஒருங்கமைப்போம்.இதை LAN தொழில் நுட்பம் என நாம் அழைப்பது உண்டு. இதன் மூலம் அலுவலகம் அல்லது நிறுவனங்களில் உள்ள கணனி களை இணைக்க மற்றும் இணைய இணைப்பை பகிர்ந்து பயன் பெற பயன் படுத்தி வருகிறோம். 1985ல் ஒரு தொழில் நுட்பம் இந்த cable வழி இணைப்பு முறையை பின் தள்ளி வந்தது தான் wifi முறை. அதே போல் இயங்கும் ஆனால் cable தேவை இல்லை எனும் நிலை அதிக வசதியை தந்தது.இதை wirless LAN எனவும் சொன்னார்கள்.
இப்போது எல்லா மடிகணனிகளிலும் இது இணைத்தே உருவாக்க படுகிறது. இதில் தங்கள் மடிகணனியில் அந்த வன்பொருள் இருப்பின், அதன் இயக்கி மென்பொருள்(driver software) குறுவட்டாக வாங்கும் பொழுது தரப்பட்டு இருக்கும் அல்லது இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

அந்த வன்பொருள் இல்லையெனில், சந்தைகளில் அது மட்டும் தனியாக கிடைக்கிறது(ரூ 1000 ல் இருந்து (தோராயமாக)). இதன் பயன் என்ன?

1.ஒன்றுக்கு மேற்பட்ட கணனி களை இணைக்க இயலும்.
2. ஏதெனும் நிறுவனம் wifi இணைப்பு அலை வழங்கி மூலம் நிரப்பப் பட்டு இருக்கும் போது அங்கு அந்த பகுதியில் மட்டும் இணைய இணைப்பை பெற இயலும் (வரையறைக்கு உட்பட்டு).
3. உங்கள் அலைபேசி திறன்பேசி(smart phone)யாக இருக்கும் பட்சத்தில் உங்கள் மடிகணனி இணைய இணைப்பை உங்கள் திறன் பேசி மூலமாக கூட இணைக்கலாம்.(wifi Hotspot எனும் வசதி மூலம்)
மேலும் சில.....

இது எதை போன்றது என அணுகும் போது....

இது bluetooth போன்றது தான், ஆனால் சில வேறுபாடுகளுடன்.

உங்கள் கேள்வியில், window 7 இயங்கு தளம் அல்லது Windows XP போன்ற இயங்கு தளத்திற்கு கேட்டு உள்ளீர்கள். ஆனால் இது அந்த வன்பொருள் எந்த வகை மற்றும் எந்த நிறுவனம் சார்ந்தது என்பதும் அவசியம்.

மேலும் உங்கள் தேவை சார்ந்த கேள்வியாக அளித்தால் பித்தன் சற்று உதவிட இயலும். காத்திருக்கிறான் பித்தன் அன்பின் மகிழ்வோடு.

பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது? Empty Re: Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது?

Post by முரளிராஜா Thu Jan 02, 2014 11:58 am

தெளிவான விளக்கத்துக்கு மகிழ்ச்சி பித்தன் 
கவியருவி அவர்களுக்கு கைபேசி வாயிலாக  இது சம்பந்தமாக சில விசயங்களை சொல்லி உள்ளேன் .
அவரது பிரச்சனை தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது? Empty Re: Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது?

Post by பித்தன் Thu Jan 02, 2014 3:47 pm

முரளிராஜா wrote:தெளிவான விளக்கத்துக்கு மகிழ்ச்சி பித்தன் 
கவியருவி அவர்களுக்கு கைபேசி வாயிலாக  இது சம்பந்தமாக சில விசயங்களை சொல்லி உள்ளேன் .
அவரது பிரச்சனை தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
மிக்க நன்றி நண்பரே..
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது? Empty Re: Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 02, 2014 5:51 pm

உங்கள் தேவை சார்ந்த கேள்வியாக அளித்தால் பித்தன் சற்று உதவிட இயலும். காத்திருக்கிறான் பித்தன் அன்பின் மகிழ்வோடு.
கவியருவி அவர்களுக்கு கைபேசி வாயிலாக  இது சம்பந்தமாக சில விசயங்களை சொல்லி உள்ளேன் .
அவரது பிரச்சனை தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
உறவுகளுக்கு வணக்கம்...

முரளி அண்ணன் கைபேசி வாயிலாக அதன் பயன்பாட்டையும்... தொழில் நுட்பத்தையும்... சொன்னார்...

தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி பித்தன் அவர்களே....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது? Empty Re: Wi-Fi ஐ லேப்டாப்பில் எப்படி இணைப்பது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum