தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மூன்று முத்தான புது Version Software

View previous topic View next topic Go down

மூன்று முத்தான புது Version Software  Empty மூன்று முத்தான புது Version Software

Post by gv.raj Sun Sep 05, 2010 8:33 am

C Cleaner

Piriform Ltd கம்பெனி வழங்கும் C.Cleaner-2.35 புத்தம் புது Version ரொம்ப நல்ல இருக்கு பழைய Version தொடந்து உபயோகித்து வரும் நண்பர்களுக்கு புது செய்தி புதியவர்களுக்கு சின்ன விளக்கம். 1. Cleaner சென்று Scan செய்து XP-யில் அனைத்து வித உபயோகமற்ற குப்பைகளை நீக்கும். 2. Registry சென்று Registry Scan செய்து Registry தொடந்து பராமரிக்கலாம் Registry Back Up எடுத்துக்-கொள்ளலாம்.3. Tools வழியாக XP-யில் Uninstall செய்யலாம், Statup programme மாற்றி அமைத்துக்கொள்ளலாம். 4.Options சென்று C.Cleaner இயக்கத்தை தேவைக்கேட்ப மாற்றி பயன்படுத்தலாம்.


தரவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்க

[You must be registered and logged in to see this link.]



VLC Media Player


VLC Media Player வழங்கும் VLC-1.1.4-Win32 புத்தம் புது Version ரொம்ப அருமையான ப்ளேயர் நீண்ட நாள்களுக்குப்பின் அடுத்து அடுத்து புது Version வருகிறது.3gp வீடியோ இயக்கும் போது வரும் Error செய்தி இதில் வருவதில்லை. எல்லாவிதமான Audio, Video File இயங்கும் Playlist, Media Library, Audio Track, Video Subtitle, Audio Effects, Video Effects, Video Rotate, Advanced Controls Tool Bar, Picture Take a Snapshot, Convert, Player Model Theme Style, என அனைத்து சேவைகள் இந்த ஒரே VLC Media Player கிடைக்கும்.
தரவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்க


[You must be registered and logged in to see this link.]


AVIRA


Avira antivirus வழங்கும் AVIRA_ANTIVIR_PERSONAL_EN-10 புத்தம் புது Version தனது இலவச சேவை நீண்ட காலமாக தருகிறது தொடர்ந்து முன்னியில் உள்ளது.இது Virus – களுக்கு உடனுக்குடன் Up Date தருகிறது Trojans, Diallers, Worms, Adware-Spyware நீக்குகிறது Root Kit – Active Malware வசதி உண்டு. விரைவாக Scan செய்து Virus நீக்கும். Avira antivirus தனக்கு வேண்டிய Up Date-யும், Virus Scan-யும் நமக்கு அறிவுறுத்தும் இதன் முழு சேவை பெற கட்டணசேவையும் உண்டு. Windows- 7 ல் இயங்கும்


தரவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்க


[You must be registered and logged in to see this link.]
avatar
gv.raj
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 8

Back to top Go down

மூன்று முத்தான புது Version Software  Empty Re: மூன்று முத்தான புது Version Software

Post by Admin Sun Sep 05, 2010 10:17 am

நன்றி ராஜ்
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

மூன்று முத்தான புது Version Software  Empty Re: மூன்று முத்தான புது Version Software

Post by tamilparks Mon Sep 06, 2010 12:06 pm

அருமையான பயனுள்ள பதிவு, தகவலுக்கு நன்றி
tamilparks
tamilparks
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 23

http://tamilparks.50webs.com

Back to top Go down

மூன்று முத்தான புது Version Software  Empty Re: மூன்று முத்தான புது Version Software

Post by பூ.சசிகுமார் Mon Sep 10, 2012 8:22 pm

சூப்பர்

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மூன்று முத்தான புது Version Software  Empty Re: மூன்று முத்தான புது Version Software

Post by முரளிராஜா Mon Sep 10, 2012 8:27 pm

உண்மையிலேயே மூன்றும் முத்தான மென்பொருள்தான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மூன்று முத்தான புது Version Software  Empty Re: மூன்று முத்தான புது Version Software

Post by செந்தில் Mon Sep 10, 2012 8:44 pm

பகிர்வுக்கு நன்றி ராஜ்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மூன்று முத்தான புது Version Software  Empty Re: மூன்று முத்தான புது Version Software

Post by Manik Tue Sep 11, 2012 3:24 pm

நன்றி மாமா பகிர்ந்தமைக்கு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

மூன்று முத்தான புது Version Software  Empty Re: மூன்று முத்தான புது Version Software

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum