Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
Page 1 of 1 • Share
ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
ராமாயண கதையில் ராமனின் மனைவி பெயர் சீதை என சிறு குழந்தைக்கும் தெரியும். இன்னும் கதை விரும்பி களுக்கு இலக்குவன் மனைவி யான ஊர்மிளையை கூடத்தெரியும்.
நண்பர்களே,
பரதனின் மனைவி பெயர் என்ன?
சத்ருக்கனன் மனைவி பெயர் என்ன?
விடை இருப்பின் அருளுக...
இல்லையேல், பித்தன் விடை சொல்வான் மாலையில்.
விடைக்கு மாலை வரை காத்திருப்போமா?
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
நான் சக்க்ரவர்த்தி திருமகன் படித்துள்ளேன், மற்றும் சில...
பரதனின் மனைவி மனைவி பெயர்: மாண்டவி
சத்ருக்கனன் மனைவி பெயர்: சுருதகீர்த்தி
சரியா நண்பரே... ?
பரதனின் மனைவி மனைவி பெயர்: மாண்டவி
சத்ருக்கனன் மனைவி பெயர்: சுருதகீர்த்தி
சரியா நண்பரே... ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
இவர்களில் ஊர்மிளையின் தியாகம்தான் நான் பெரிதாக நினைக்கிறேன்.
சரி நான் ஒரு கேள்வி கேக்கிறேன்:
ஹனுமானின் தாய் அஞ்சனை, அஞ்சனை முந்தைய பிறவியில் இந்திர லோகத்தில் வாயு பகவானின் மனைவியாக இருந்தவள், அப்போது அவள் பெயர் என்ன?
ஆஞ்சநேயரை வாயுபுத்திரன் என்றும் அழைப்பார்களே அதன் காரணம் என்ன?
சரி நான் ஒரு கேள்வி கேக்கிறேன்:
ஹனுமானின் தாய் அஞ்சனை, அஞ்சனை முந்தைய பிறவியில் இந்திர லோகத்தில் வாயு பகவானின் மனைவியாக இருந்தவள், அப்போது அவள் பெயர் என்ன?
ஆஞ்சநேயரை வாயுபுத்திரன் என்றும் அழைப்பார்களே அதன் காரணம் என்ன?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
எனக்கு தெரியவில்லை. ஸ்ரீராம் அண்ணன் சொன்னது சரியா பித்தன்?
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
இலக்குவனின் மனைவி ஊர்மிளை
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
ஸ்ரீராம் wrote:பரதனின் மனைவி மனைவி பெயர்: மாண்டவி
சத்ருக்கனன் மனைவி பெயர்: சுருதகீர்த்தி
தம்பியின் சரியான விடையை நானும் ஆமோதிக்கிறேன் ........ அவர்தான் சக்க்ரவர்த்தி திருமகன் ஆயிற்றே .......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
ராமனுக்கு தெரியாத சரியான விடை. நண்பர் ஸ்ரீ ராம் அவர்கள் சொன்னது சரியான விடை. அதை முழுமுதலோன் அவர்கள் விடையை ஆமோதித்து தீர்ப்பே வழங்கி விட்டார். அனைவருக்கும் பித்தனின் நன்றிகள்......
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
ஸ்ரீராம் wrote:சரி நான் ஒரு கேள்வி கேக்கிறேன்:
ஹனுமானின் தாய் அஞ்சனை, அஞ்சனை முந்தைய பிறவியில் இந்திர லோகத்தில் வாயு பகவானின் மனைவியாக இருந்தவள், அப்போது அவள் பெயர் என்ன?
ஆஞ்சநேயரை வாயுபுத்திரன் என்றும் அழைப்பார்களே அதன் காரணம் என்ன?
ஆஞ்சநேயரை வாயுபுத்திரன் என்றும் அழைப்பார்களே அதன் காரணம் என்ன?
தசரதன் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்து அதன் பிரசாதத்தைத் தன் மனைவிகளிடம் தந்த போது பட்டத்து ராணியான கெளசலையிடமிருந்த பிரசாதத்தில் சிறிதளவை ஒரு கழுகு கொத்திச் சென்று குழந்தை வரம் கேட்டுத் தவமிருந்த அஞ்சனையின் அருகில் இட - அது வாயு பகவானின் அருளால் அவளிடம் சேர்ந்தபோது சிவபெருமான் அவள் முன் தோன்றி அதை உண்ணும்படி பணித்தார். அஞ்சனை அதனை உண்டதன் பலனாக அவதரித்த தால் அவர் வாயுபுத்திரன் ஆனார்
ஹனுமானின் தாய் அஞ்சனை, அஞ்சனை முந்தைய பிறவியில் இந்திர லோகத்தில் வாயு பகவானின் மனைவியாக இருந்தவள், அப்போது அவள் பெயர் என்ன?
மானகர்வா =
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
பெரும் புலவர்களின் சபையில் இருந்து நான் விலகி நின்று நடப்பதை வேடிக்கை பார்க்கிறேன்...
(ஒன்றும் தெரியாதவனின் சமாளிப்பு எப்பூடீ?)
(ஒன்றும் தெரியாதவனின் சமாளிப்பு எப்பூடீ?)
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
பித்தன் wrote:ராமனுக்கு தெரியாத சரியான விடை. நண்பர் ஸ்ரீ ராம் அவர்கள் சொன்னது சரியான விடை. அதை முழுமுதலோன் அவர்கள் விடையை ஆமோதித்து தீர்ப்பே வழங்கி விட்டார். அனைவருக்கும் பித்தனின் நன்றிகள்......
நன்றி நண்பரே.... புராண கதைகளில் எனக்கு ஆர்வம் அதிகம், தேடி தேடி படித்துள்ளேன்.
பள்ளியில் படிக்கும் போது கூட மற்ற பாடங்களில் சுமாராகதான் படிப்பேன், வரலாறு மட்டும் 80 மார்க்குக்கு மேலேதான்.
கல்கியின் பொன்னியின் செல்வனை முதல் முறையாக படிக்கும் போது எனக்கு 12 வயதுதான், தற்போது 6 தடவைக்கு மேலே படித்துவிட்டேன். மேலும் விக்ரமன், விஷ்வக்ஸேனன் போன்றோர்களின் எழுத்துக்கள் ரொம்ப பிடிக்கும்; விஷ்வக்ஸேனன் எழுதிய "பாண்டியன் மகள்" படித்தால் முதலாம் குலோத்துங்க சோழனை பற்றி முழுமையாக அறியலாம்.
இதெல்லாம் பெருமைக்காக சொல்லவில்லை, வரலாறு மற்றும் புராண கதைகளில் எனக்கு உள்ள மிகுந்த ஈடுபாட்டிற்காக சொல்கிறேன்.
நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
ஹனுமானின் தாய் அஞ்சனை, அஞ்சனை முந்தைய பிறவியில் இந்திர லோகத்தில் வாயு பகவானின் மனைவியாக இருந்தவள், அப்போது அவள் பெயர் என்ன?
விடை: மானகர்வா
மானகர்வா சரியான விடைதான். மற்றொரு பெயர் புஞ்ஜிகஸ்தலை. இவள் ஒரு தேவலோக அப்சரஸ். பிரம்மாவின் சாபாத்தாலும், சிவனின் அருளாலும் மறு பிறவியில் அஞ்சனை என்ற பெயரில் பிறந்தவர். அனுமனின் தாய்.
ஆஞ்சநேயரை வாயுபுத்திரன் என்றும் அழைப்பார்களே அதன் காரணம் என்ன?
தசரதன் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்து அதன் பிரசாதத்தைத் தன் மனைவிகளிடம் தந்த போது பட்டத்து ராணியான கெளசலையிடமிருந்த பிரசாதத்தில் சிறிதளவை ஒரு கழுகு கொத்திச் சென்று குழந்தை வரம் கேட்டுத் தவமிருந்த அஞ்சனையின் அருகில் இட - அது வாயு பகவானின் அருளால் அவளிடம் சேர்ந்தபோது சிவபெருமான் அவள் முன் தோன்றி அதை உண்ணும்படி பணித்தார். அஞ்சனை அதனை உண்டதன் பலனாக அவதரித்த தால் அவர் வாயுபுத்திரன் ஆனார்
இது சரியான விடையா? நன்றாக யோசித்து சொல்லுங்க அண்ணா.
Last edited by ஸ்ரீராம் on Fri Jan 03, 2014 10:31 am; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
பள்ளியில் படிக்கும் போது கூட மற்ற பாடங்களில் சுமாராகதான் படிப்பேன், வரலாறு மட்டும் 80 மார்க்குக்கு மேலேதான்.
கல்கியின் பொன்னியின் செல்வனை முதல் முறையாக படிக்கும் போது எனக்கு 12 வயதுதான், தற்போது 6 தடவைக்கு மேலே படித்துவிட்டேன். மேலும் விக்ரமன், விஷ்வக்ஸேனன் போன்றோர்களின் எழுத்துக்கள் ரொம்ப பிடிக்கும்; விஷ்வக்ஸேனன் எழுதிய "பாண்டியன் மகள்" படித்தால் முதலாம் குலோத்துங்க சோழனை பற்றி முழுமையாக அறியலாம்.
இதெல்லாம் பெருமைக்காக சொல்லவில்லை, வரலாறு மற்றும் புராண கதைகளில் எனக்கு உள்ள மிகுந்த ஈடுபாட்டிற்காக சொல்கிறேன்.
பாராட்டுகள்...
எனக்கு புராணம் இதிகாசம் பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கிடையாது...
என்னவென்றும் தெரியவில்லை....
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
பாராட்டுகள்...
எனக்கு புராணம் இதிகாசம் பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கிடையாது...
என்னவென்றும் தெரியவில்லை....
அதனால் என்ன? பரவாயில்லை கவியருவி அவர்களே.
இதற்கு பதிலாகதான் கவிதா உங்கள் உள்ளத்தில் குடி இருக்கிறாரே.
கவிதா என்றால் கவிதையை சொன்னேன். எனக்கு கவிதை எழுதுவது சுட்டு போட்டாலும் வர மாட்டேன் என்கிறதே?
யாருக்கு எது நன்றாக வருமோ அதைத்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் கைபேசி நம்பர் எனக்கு பிஎம் பண்ணுங்க. பேசுறேன் இப்ப.
என் கைபேசி இயக்க முறைமை பழுதடைந்ததால், வாங்கிய கடையில் சரி செய்ய கொடுத்துள்ளேன். அப்பா கைபேசி மூலம் பேசுகிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
நீங்கள் என்ன விடையை எதிபார்கிறிர்கள் என்று எனக்கு தெரியவில்லைஸ்ரீராம் wrote:ஆஞ்சநேயரை வாயுபுத்திரன் என்றும் அழைப்பார்களே அதன் காரணம் என்ன?
தசரதன் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்து அதன் பிரசாதத்தைத் தன் மனைவிகளிடம் தந்த போது பட்டத்து ராணியான கெளசலையிடமிருந்த பிரசாதத்தில் சிறிதளவை ஒரு கழுகு கொத்திச் சென்று குழந்தை வரம் கேட்டுத் தவமிருந்த அஞ்சனையின் அருகில் இட - அது வாயு பகவானின் அருளால் அவளிடம் சேர்ந்தபோது சிவபெருமான் அவள் முன் தோன்றி அதை உண்ணும்படி பணித்தார். அஞ்சனை அதனை உண்டதன் பலனாக அவதரித்த தால் அவர் வாயுபுத்திரன் ஆனார்
இது சரியான விடையா? நன்றாக யோசித்து சொல்லுங்க அண்ணா.
இருந்தாலும் பஞ்சபூத தத்துவம் சிரஞ்சீவியான அனுமன் வாயுவின் புத்திரன் காற்றை வென்றவன் சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவராகிறார். பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால் நிலத்தை வென்றவர் ஆகிறார். வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம் செய்ததால் நெருப்பை வென்றவர் ஆகிறார். வானத்தில் நீந்திப்பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவர் ஆகிறார். இதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லையே .......
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
நீங்கள் என்ன விடையை எதிபார்கிறிர்கள் என்று எனக்கு தெரியவில்லை
இருந்தாலும் பஞ்சபூத தத்துவம் சிரஞ்சீவியான அனுமன் வாயுவின் புத்திரன் காற்றை வென்றவன் சமுத்திரத்தை ராம நாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவராகிறார். பூமி பிராட்டியான சீதா தேவியின் பூரண அருளை பெற்றதால் நிலத்தை வென்றவர் ஆகிறார். வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம் செய்ததால் நெருப்பை வென்றவர் ஆகிறார். வானத்தில் நீந்திப்பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவர் ஆகிறார். இதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லையே
ஹனுமான் எல்லாவற்றையும் வென்றவர்தான். அவ்வளவு ஏன்? ஒரு சமயத்தில் சிற்றரசன் சகுந்தனுக்காக ஸ்ரீராம நாமத்தை உச்சரித்து ஸ்ரீராமரையும் வென்றவர்தான். இதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை.
ஆனால் வாயுபுத்திரன் ஆனதுக்கு தனி கதை இருக்கிறதே அண்ணா. அதனால்தான் அப்படி கேட்டேன், ஏனென்றால் நான் படித்தது ஒரு ஆன்மிக நூல். ஒரு வேலை உங்கள் கருத்து சரியாக கூட இருக்குமோ என்ற சந்தேகத்தில் கேட்டேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
ஒரு ஆன்மிக நண்பரிடம் இது பற்றி கேட்டுள்ளேன் பின்னர் பதிவிடுகிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» செல்லப் பெயர் தெரியும், முழுப்பெயர் தெரியுமா உங்களுக்கு. தெரிந்து கொள்ளுங்கள்.
» "நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பெயர் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..."
» யாருக்குத் தெரியும்..?
» முடிவில் தெரியும்!
» அது என் மனைவிக்குத்தான் தெரியும்..!!
» "நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பெயர் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..."
» யாருக்குத் தெரியும்..?
» முடிவில் தெரியும்!
» அது என் மனைவிக்குத்தான் தெரியும்..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum