Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அது என் மனைவிக்குத்தான் தெரியும்..!!
Page 1 of 1 • Share
அது என் மனைவிக்குத்தான் தெரியும்..!!
திருடன்:
பீரோ சாவி கேட்டா, 100 சாவி உள்ள சாவிக்கொத்தை தர்றியே,
இதுல எதுய்யா பீரோ சாவி?
இவர்: அது என் மனைவிக்குத்தான் தெரியும்…?
திருடன்: அப்ப, அவுங்ககிட்ட கேட்டு சொல்லு…?
இவர்:
அவுங்க தூங்குறாங்க; எழுப்பினா கொன்னுபோட்டுடுவாங்க…!
வி.ரேவதி, தஞ்சை.
–
————————————————-
–
“”இந்த ஏரியா மக்கள்தான் போன எலக்ஷன்ல காலை வாரி
விட்டாங்கன்னு தலைவர்கிட்டே சொன்னது தப்பாப் போச்சு!”
“”ஏன், என்ன ஆச்சு?”
“”காரைவிட்டுக் கீழே இறங்கி ஓட்டுக் கேட்கப் பயந்து நடுங்குறார்!”
ஆர்.எம்.வி., வேதாரண்யம்.
–
—————————————————
–
“டாக்டர், ஒரு சந்தேகம்…?”
“என்ன…?”
“ரொம்ப நல்லவராச்சே அவர்…? அவரோட ரத்தத்துல எப்படி
டாக்டர் கெட்ட கொழுப்பு அதிகமா இருக்குன்னு சொல்றீங்க?”
வி.ஆர்., தஞ்சை.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அது என் மனைவிக்குத்தான் தெரியும்..!!
–
பிச்சைக்காரன்: அய்யா, சாமி…!
அவர்: சில்லறை இல்லேப்பா… போயிட்டிரு…!
பிச்சைக்காரன்:
காசு போடலைன்னா பரவாயில்லே… என்னோட ஃபேஸ்புக் ஐடி
சொல்றேன்… என் ஸ்டேட்டஸூக்கு ஒரு லைக் போடுங்க, சாமி…!
ஆர்.எம்.வடுகநாதன்,
–
——————————————————–
–
சார் பேப்பர்ல முட்டை போடாதீங்க…!
ஏன்டா…?
நான் சைவம் சார்…!
எஸ். வேல் அரவிந்த்,
–
—————————————————-

“பையன்ங்க ரெண்டு பேரும் படிச்சிட்டு பிசினஸ் பண்றாங்கனு
சொல்றியே, என்ன பிசினஸ்?”
“”பெரியவன் ஆஸ்பத்திரியும், சின்னவன் பள்ளிக் கூடமும்
வச்சி நடத்துறாங்க”
சாந்தி,
–
———————————————-
–
“மற்ற பஞ்சாங்கத்தைவிட இதுதான் நல்லாயிருக்குனு
சொல்றியே ஏன்?”
“”இதுல மட்டும்தான் அடுத்த தேர்தல் தேதியையும் துல்லியமா
கணிச்சி போடுறாங்க”
எஸ்., திருவாரூர்.
–
————————————————
–
“ஆபிசில நான் எப்பவுமே பிசியாதான் இருப்பேன்”
“”நிஜமாவா?”
“”நீங்க போன் பண்ணிப் பாருங்க. பிசின்னு வரும்”
அ.கிருஷ்ணசாமி,
–
————————————————-
தினமணி

Similar topics
» முடிவில் தெரியும்!
» யாரை தெரியும் ...?
» யாருக்குத் தெரியும்..?
» பிறந்திருந்தால் தெரியும் ...
» காதலித்துப்பார் வலி தெரியும்
» யாரை தெரியும் ...?
» யாருக்குத் தெரியும்..?
» பிறந்திருந்தால் தெரியும் ...
» காதலித்துப்பார் வலி தெரியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|