தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்!

View previous topic View next topic Go down

இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்! Empty இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்!

Post by முழுமுதலோன் Wed Jan 01, 2014 6:06 pm

குழந்தைச் செல்வம் வேண்டுமா? பாம்பன் சுவாமி அருளிய மந்திரங்கள்!

இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்! My+murugavan

முருகப்பெருமான் அருள் பெற்ற ஞானியருள் குமரகுருதாசரான பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதருக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர். முருகப்பெருமானையே வாழ்வில் முழுதும் பற்றுக்கோடாகக் கொண்டு முருகனருளால் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். செந்தமிழில் 6666 பாமாலைகளைப் புனைந்து முருகனுக்குப் பூமாலையாகச் சூட்டி மகிழ்ந்தவர். அவர் இயற்றிய 6666 பாடல்களுள் 60ஆவது மண்டலத்தில் 4-ஆவது அத்தியாயத்தில் உள்ளது வேட்குழவி (குழவி-குழந்தை) வேட்கை. இது கலிநிலைத்துறையில் அமைந்த பாக்களை உடையது.

இப்பாடலின் அடிக்குறிப்பில், "இருத்திருப்பத்து, காலை, மாலை பூஜிக்கப்பட்டுப் பத்திப்பிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்'' என்று பாம்பன் சுவாமிகள், இப்பாடலைப் படிப்பதனால் உண்டாகும் பலனைக் குறிப்பிட்டுள்ளார்.

நன்மக்கட் பேற்றை விரும்புபவரும் சந்ததி விருத்தியாக விரும்புபவரும் இதைப் பாடிப் பலன் பெறலாம். வேட்குழவி வேட்கையில் மொத்தம் பத்துப் பாடல்கள் உள்ளன.

பதினே டொழன்றும்விழை செய்ய பாதமோலிடநன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவி நினைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே! (1)

சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவி
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கினிறனவே! (2)

பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ 
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து 
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ 
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே. (3)

பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக் 
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை 
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ 
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே. (4)

எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங் 
கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே 
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது 
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ (5)

முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு 
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ் 
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள 
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ. (6)

ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல் 
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள் 
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள 
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ (7)

பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும் 
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா 
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென் 
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ. (8)

கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண் 
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள் 
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன் 
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே. (9)

மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக் 
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான் 
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன் 
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ. (10)


arunthathi block .spot .com 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்! Empty Re: இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்!

Post by கவிப்புயல் இனியவன் Wed Jan 01, 2014 6:11 pm

அறிய தந்தமைக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்! Empty Re: இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்!

Post by செந்தில் Wed Jan 01, 2014 7:27 pm

கைதட்டல் அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்! Empty Re: இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்!

Post by முரளிராஜா Thu Jan 02, 2014 12:57 pm

மந்திரங்கள் சொல்லி சம்பந்தப்பட்டவர்கள் பயன் பெறட்டும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்! Empty Re: இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்!

Post by மகா பிரபு Thu Jan 02, 2014 3:59 pm

கடவுளை வணங்கினால் பலன் கிட்டும்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்! Empty Re: இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்று ஏங்கி தவிப்பவர்களுக்கு பாம்பன் சுவாமி மந்திரங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum