Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கம்ப்யூட்டர்-ஐ ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய…
Page 1 of 1 • Share
கம்ப்யூட்டர்-ஐ ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய…
பொதுவாக கணினியில் உள்ள Shutdown வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது
“Saving your settings” , “Windows is Shutting down” போன்ற செய்திகள்
வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.
இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான்.
கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது. இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க
விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில்
கணினியை அணைக்கலாம்.
உங்கள்
கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete
விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும்).
இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள்.
வினாடியில் கணினி அணைந்து விடும்.

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கம்ப்யூட்டர்-ஐ ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய…
இதைப்போல செய்வதால் பின்விளைவுகள் ஏதாவது ஏற்பட்டாலும் ஏற்ப்படும் உயிர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கம்ப்யூட்டர்-ஐ ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய…
செந்தில் wrote: [You must be registered and logged in to see this image.] இதைப்போல செய்வதால் பின்விளைவுகள் ஏதாவது ஏற்பட்டாலும் ஏற்ப்படும் உயிர்
அப்படியா சொல்லுரிங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கம்ப்யூட்டர்-ஐ ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய…
பின்விளைவோ முன் விளைவோ அத பத்தி அப்புறம் யோசிப்போம் இப்ப கணினி ஆஃப் ஆகுதானு மட்டும் பாத்து சொல்லுங்க. வீனா போனாலும் உங்க கணினிதானே வீனா போக போகுதுசெந்தில் wrote: இதைப்போல செய்வதால் பின்விளைவுகள் ஏதாவது ஏற்பட்டாலும் ஏற்ப்படும் உயிர்
Re: கம்ப்யூட்டர்-ஐ ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய…
தகவலுக்கு நன்றி...
இந்த முறையினை விண்டோஸ் எக்ஸ்பி இயக்க அமைப்பில் தான் செயல்படுத்த முடியும் விண்டோஸ் 7 இல் செயல்படுத்த இயலாது...
இந்த முறையினை விண்டோஸ் எக்ஸ்பி இயக்க அமைப்பில் தான் செயல்படுத்த முடியும் விண்டோஸ் 7 இல் செயல்படுத்த இயலாது...
ரா.ரமேஷ்குமார்- புதியவர்
- பதிவுகள் : 13
Re: கம்ப்யூட்டர்-ஐ ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய…
ஆஹா பரவயில்லையே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...
» பிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்டர் இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க…
» கம்ப்யூட்டர் பிரச்னைகளும் காரணங்களும்
» ரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்!
» *பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு*

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum