Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
Page 1 of 1 • Share
உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
நீயே புரியா கவிதை நான்
எழுதஅனுமதி தந்தாய்
இப்போ தடையும் விதித்தாய்
கேட்டால் மௌனமாய்
மாயக் காதல் செய்கிறாய்
என் உயிரே......
இத்தனை கவி மாலை
ஏன் தந்தாய் என்னுயிரே
எனை நீ விலைக்கா
வாங்கினாய்
நீ சொன்ன நிமிடங்கள்
என்களிக்க
இதுவா உன் காதல்
சொல்
என் உயிரே
எது நடந்தாலும் என் உயிர்
உனக்கு மட்டும்
என்றதற்க்காய் நீ
எனக்களித்த விலையா
சொல்
நீ இன்றி நான் இல்லை
என ஏன் மறந்தாய்
என் உயிரே......
புரிந்தும் புரியாமலும்
தெரிந்நும் தெரியாமலும்
நான் போடும் சண்டை உன் ரசனைக்கு
நான் அளிக்கும் விருந்து
என்று இரருந்தேன்
எனை நீ
பாவி என்றா சொன்னாய்
என் உயிரே.......
எழுதஅனுமதி தந்தாய்
இப்போ தடையும் விதித்தாய்
கேட்டால் மௌனமாய்
மாயக் காதல் செய்கிறாய்
என் உயிரே......
இத்தனை கவி மாலை
ஏன் தந்தாய் என்னுயிரே
எனை நீ விலைக்கா
வாங்கினாய்
நீ சொன்ன நிமிடங்கள்
என்களிக்க
இதுவா உன் காதல்
சொல்
என் உயிரே
எது நடந்தாலும் என் உயிர்
உனக்கு மட்டும்
என்றதற்க்காய் நீ
எனக்களித்த விலையா
சொல்
நீ இன்றி நான் இல்லை
என ஏன் மறந்தாய்
என் உயிரே......
புரிந்தும் புரியாமலும்
தெரிந்நும் தெரியாமலும்
நான் போடும் சண்டை உன் ரசனைக்கு
நான் அளிக்கும் விருந்து
என்று இரருந்தேன்
எனை நீ
பாவி என்றா சொன்னாய்
என் உயிரே.......
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Re: உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
புரிந்தும் புரியாமலும்
தெரிந்நும் தெரியாமலும்
நான் போடும் சண்டை உன் ரசனைக்கு
நான் அளிக்கும் விருந்து
காதலை ஈர்க்கும் செயல் இதுதான்...
பின்னர் நீ அப்படி, இப்படி செய்தவன்தானே என்று பிரியவும் காரணமாகிவிடுகிறது... அப்போதைய சின்ன சின்ன் சண்டைகள்...
உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
அப்போதைய சின்ன சின்ன் சண்டைகள் காதலின் தூண்கள்Re: உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 5:01 am
புரிந்தும் புரியாமலும்
தெரிந்நும் தெரியாமலும்
நான் போடும் சண்டை உன் ரசனைக்கு
நான் அளிக்கும் விருந்து
காதலை ஈர்க்கும் செயல் இதுதான்...
பின்னர் நீ அப்படி, இப்படி செய்தவன்தானே என்று பிரியவும் காரணமாகிவிடுகிறது... அப்போதைய சின்ன சின்ன் சண்டைகள்...
கருத்தை பகிர்ந்தமைக்கு
நன்றி சகோதரா
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Re: உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
Re: உனக்காய் என் காதல் பரிசு 3 மாயக் காதல்
by kanmani singh Yesterday at 9:15 am
ஆயிரம் நன்றிகள்
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Similar topics
» உனக்காய் என் காதல் பரிசு 6 தேவதை
» உனக்காய் என் காதல் பரிசு 4 உன் பாடல்
» உனக்காய் என் காதல் பரிசு 5 என் இதயம் கண்டு
» காத்திருக்கிறேன் உனக்காய்
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» உனக்காய் என் காதல் பரிசு 4 உன் பாடல்
» உனக்காய் என் காதல் பரிசு 5 என் இதயம் கண்டு
» காத்திருக்கிறேன் உனக்காய்
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|