Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் கணணியை பார்மட் செய்வதற்கு முன்.........
Page 1 of 1 • Share
உங்கள் கணணியை பார்மட் செய்வதற்கு முன்.........
கணினி
பயனாளர்கள் தங்களது கணினியின் வன்தட்டை ஃபார்மேட் செய்து மறுபடியும்
புதிதாக இயங்குதளத்தை நிறுவி விடலாம் என்ற முடிவிற்கு வருவதற்கு பல
காரணங்கள் உள்ளன. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, சிஸ்டம்
ஃபைல்களில் கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின்
பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள்.
ஆனால்
அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின்
வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது
‘டிவைஸ் ட்ரைவர் சிடி கையில் இல்லையே?’ என்பதாக இருக்கலாம். காரணம் மிக
சரியானதே. ஏனெனில் புதியதாக நீங்கள் இயங்குதளத்தை நிறுவிய பிறகு, உங்கள்
கிராபிக்ஸ் கார்டு, சவுண்ட் கார்டு, வெப் கேமரா, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற
சாதனங்கள் முறையாக வேலை செய்வதற்கு, அந்தந்த கருவிகளுக்கான பிரத்யேகமான
டிவைஸ் ட்ரைவர்கள் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால்
அந்த டிவைஸ் ட்ரைவர் சீடிக்கள் உங்கள் வசம் இல்லாத பொழுது, உங்கள்
கணினியில் புதியதாக இயங்குதளத்தை நிறுவ அல்லது ஒரே கான்பிகரேஷனை கொண்ட
உங்கள் நண்பரின் கணினிக்கு உங்கள் கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள
டிவைஸ் ட்ரைவர்களை படி எடுத்து கொடுக்க என மிகவும் பயனுள்ள ட்ரைவர்
பேக்கப் மற்றும் ரீஸ்டோர் மென்பொருள் இதிலுள்ள Scan பொத்தானை சொடுக்கியவுடன், உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து டிவைஸ் ட்ரைவர்களும் பட்டியலிடப்படும்.
இந்த பட்டியலிலிருந்து
நமக்கு தேவையான டிவைஸ் ட்ரைவர்களையோ, அல்லது எல்லாவற்றையுமோ தேர்வு
செய்து Backup பொத்தானை அழுத்தி, பிறகு திறக்கும் Backup Drivers வசனப்
பெட்டியில், இதனை எங்கு சேமிக்க வேண்டும் (பென் ட்ரைவிலும்) என்பதை
கொடுத்து விட்டால் போதும்.
இயங்குதளத்தை
மறுபடியும் நிறுவிய பிறகு இந்த பேக்கப் ஃபோல்டருக்குச் சென்று இங்குள்ள
Double Driver அப்ளிகேஷனை ரன் செய்து ட்ரைவர்களை மறுபடியும் எளிதாக
ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.
மென்பொருள்[You must be registered and logged in to see this link.] செய்ய

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: உங்கள் கணணியை பார்மட் செய்வதற்கு முன்.........
மிகவும் தேவைபடும் மென்பொருள் இது. சில சமயங்களில் அவசபட்டு பார்மட் செய்துவிட்டு அதன் டிரைவர் சீடி இல்லாமல் தவித்திருக்கிறேன்.அது போன்ற சமயங்களில் இது போன்ற மென்பொருள் மிகவும் பயன்படும்.
பகிர்வுக்கு நன்றி உயிர்
பகிர்வுக்கு நன்றி உயிர்
Re: உங்கள் கணணியை பார்மட் செய்வதற்கு முன்.........
சூர்யா wrote:மிகவும் தேவைபடும் மென்பொருள் இது. சில சமயங்களில் அவசபட்டு பார்மட் செய்துவிட்டு அதன் டிரைவர் சீடி இல்லாமல் தவித்திருக்கிறேன்.அது போன்ற சமயங்களில் இது போன்ற மென்பொருள் மிகவும் பயன்படும்.
பகிர்வுக்கு நன்றி உயிர்
நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: உங்கள் கணணியை பார்மட் செய்வதற்கு முன்.........
காலம் கடந்து இந்தப் பதிவைப் பார்க்கிறேன்... எனக்குப் பல முறை பிரச்சினை ஏற்பட்டுள்ளது... இனி கவலையில்லை...
டவுன்லோட் செய்ய முயற்சித்தால் டவுன்லோட் லிங்கில் இப்படி வருகிறது...
Error (509)
This account's public links are generating too much traffic and have been temporarily disabled!
சரியான வேறு எதாவது ஒரு லிங்க் கொடுங்களேன்.

Similar topics
» உங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி?
» யோகா செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை!
» பயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்!!!
» முன் தூங்கி முன் எழ...
» உங்கள் முடியை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளமுடியும்.
» யோகா செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை!
» பயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்!!!
» முன் தூங்கி முன் எழ...
» உங்கள் முடியை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளமுடியும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum