தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

View previous topic View next topic Go down

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Empty முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 10:26 am

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... 0001_friend_flowers4
முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... 009

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... 1497672_583558705067720_152808388_n




இயல்பான வாழ்க்கை முறை...அதிக நேரம் செலவிடுவது குடும்ப உறவுகளிடம் மட்டுமே ....
 
வங்கியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர் எப்படி நேரத்தை செலவிட போகிறோம் என்று எண்ணிய போது நம்பிக்கை நிலாவாக என் முன் தோன்றியது அமர்க்களம் ....
 
வாழ்க்கை முறையில் ஓரளவு வெற்றி கண்ட நான் அமர்க்களத்தில் இணைந்த பின்னர் 

வாழ்க்கைக்கு தேவையான நிறைய பயனுள்ள விஷயங்களை அறிந்து கொண்டு 

என் வாழ்க்கை முறையை மேலும்  செம்மை படுத்திக்கொண்டேன். இதற்காக அமர்க்களத்திர்க்கு 

நெஞ்சார்ந்த நன்றிகள்....  


தேடல் ஆர்வத்தை பன்மடங்கு தூண்டி பயனுள்ள செய்திகளை தெரிந்து கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் மிகப்பெரிய வாய்ப்பு அளித்தது அமர்க்களம்....  


என் வாழ்கையில் நம் அமர்க்களம் என்னை ஒரு படி மேலே உயர்த்தியது மறக்க முடியாதது....  

 
குறுகிய காலத்தில் அமர்க்களம் என்னை கௌரவித்தது என்றுமே என்னால் மறக்க இயலாது 
 

மேலும் பல நல்ல நண்பர்களை அமர்க்களம் பெற்று தந்தது என் பாக்கியம்...


இனி வருகின்ற காலங்களில் எல்லாம் மேலும் மேலும் வாழ்க்கைக்கு தேவையான நல்ல பயனுள்ள பதிவுகளை தந்து அமர்க்களத்திர்க்கு இன்னும் பெருமை சேர்ப்பேன் என்று இந்த பதிவின் மூலம் பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்...




என்றும் அன்புடன் 


முழுமுதலோன் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Empty Re: முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

Post by முரளிராஜா Sat Jan 04, 2014 10:35 am

அமர்க்களத்தில் தங்களின் பங்களிப்பு மகத்தானது அண்ணா.நீங்கள் எந்த அளவுக்கு அமர்க்களத்தில் இணைந்ததில் சந்தோஷ படுகிறிர்களோ  அதே அளவுக்கு தாங்கள் அமர்க்களத்தில் இணைந்ததற்கும் தங்கள் நட்பு கிடைத்ததற்கும் நாங்களும் சந்தோஷமடைகிறோம்.

என்றும் அமர்க்களத்தில் அன்பால் இணைந்திருப்போம்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Empty Re: முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

Post by ரானுஜா Sat Jan 04, 2014 12:06 pm

சூப்பரான அமர்க்களமான பதிவு

பல அரிய தகவல்களை எங்களுக்கு பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா உங்க பதிவுகளால் நான் நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன். குறிப்பும் எழுதி வைத்திருக்கிறேன்...

இதே போல் என்றும் அமர்க்களத்துடன் இணைந்திருக்க வேண்டும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Empty Re: முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Jan 04, 2014 12:15 pm

வாழ்க்கைக்கு தேவையான நிறைய பயனுள்ள விஷயங்களை அறிந்து கொண்டு 


என் வாழ்க்கை முறையை மேலும்  செம்மை படுத்திக்கொண்டேன். இதற்காக அமர்க்களத்திர்க்கு 


நெஞ்சார்ந்த நன்றிகள்.... 

ஆமாம் தோழரே... தாங்கள் கற்பதை நாங்களும் கற்றுக்கொண்டு வருகிறோம்..

எல்லாமே பயனுள்ள பதிவுகள்... அத்தனையும் சிறப்பு...

நீங்கள் பகிர்வதை நாங்கள் கற்கிறோம்...

கற்போம்... தொடர்ந்து இணைந்திருப்போம்...

வாழ்த்தும் அன்பும் பாராட்டும்... நன்றியும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Empty Re: முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

Post by kanmani singh Sat Jan 04, 2014 12:49 pm

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Odmw


மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா! தங்கள் பதிவுகள் மூலமாக நான் அறிந்துகொண்ட தகவல்கள் மிக மிக பயனுள்ளவை!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Empty Re: முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

Post by நண்பன் Sun Jan 05, 2014 10:25 am

வாழ்த்துக்கள் சகோ.
தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் உங்கள் சிறப்பான பயனுள்ள பதிவுகளை. வாழ்த்துக்கள் 
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Empty Re: முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

Post by ஸ்ரீராம் Sun Jan 05, 2014 11:40 am

அண்ணா,
முதலில் நீங்கள் என்னை மன்னித்து அருள வேண்டும். உங்கள் பதிவு எனக்கு நெகிழ்ச்சியாகி விட்டது, இப்போதெல்லாம் எனக்கு அதிகம் வேலை பழு இருப்பதால் அமர்க்களம் பக்கம் வர முடியாமல் போகிறது. நேற்று முழுவதும் என்னால் இங்கே வர முடியல. இந்த பதிவை தற்போது படித்ததும் நெகிழ்ந்து விட்டேன்.

ஏனென்றால் அமர்க்களத்தில் உங்கள் சேவை மகாத்தானது, மிக குறுகிய காலத்தில் கால் லக்சம் பதிவுகளை தொட இருக்கீங்க. தமிழ் விக்கிக்கு சவால் விடும் அளவுக்கு உங்கள் என்னேற்ற தலைப்புகள், பதிவுகள், கட்டுரைகள் நிறைந்து காணப்படுகிறது. உங்களை வாழ்த்துவதா, பாராட்டுவதா அல்லது நன்றி சொல்வதா என்று தெரியவில்லை.  

வணக்குகிறேன் அண்ணா
-ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Empty Re: முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 05, 2014 1:44 pm

நேற்று முழுவதும் என்னால் இங்கே வர முடியல.

இதற்குக் காரணம் நான் தான் என்று நினைக்கிறேன்...

அண்ணன் அவர்களிடம் நான் தான் ஒரு வேலையை முடித்துக்கொடுக்கும்படி கேட்டிருந்தேன்... சிறப்பாகச் செய்து முடித்துவிட்டார்...

அமர்க்களம் உறவுகள் கேட்கும் உதவிகளைச் செய்ய உம்போன்றோர் இங்கு இருப்பதால் தளம் மேலும் மேலும் சிறப்பும் பொலிவும் பெறும்...

எம் படைப்புகளும் பதிவுகளும் சிறப்பாகத் தொடரும்... இப்போது எனக்கு தளம் வேகமாகச் செயல்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது...

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Empty Re: முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

Post by மகா பிரபு Sun Jan 05, 2014 6:33 pm

மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் பயனுள்ள பதிவுகளை தொடருங்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Empty Re: முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

Post by Muthumohamed Sun Jan 05, 2014 11:34 pm

முதலில் 23000 பதிவுகளுக்கு வாழ்துக்கள்


உங்களின் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளவையாக இருக்கிறது அதற்க்கு மிக்க நன்றி

என்ன ஒரு வருத்தம் என்றால் உங்களின் அனைத்து பதிவுகளையும் படிக்க முடிவதில்லை அது தான் உண்மை

உங்களின் பதிவுகளின் வேகத்தை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கு அய்யா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Empty Re: முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

Post by முழுமுதலோன் Mon Jan 06, 2014 10:46 am

மிக்க மகிழ்ச்சி பாசத்தில் நெகிழ்ந்தேன் அனைவருக்கும் 


முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... 3iMDUYKTdSK2Egm2LGol+untitled_with_border
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு  நன்றிகள் ... Empty Re: முழுமுதலோனின் 23000 மாவது பதிவு ...அமர்க்களத்திர்க்கு நன்றிகள் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum