Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காப்பிரைட், பேட்டன்ட், டிரேட்மார்க் பற்றி மேலதிக விவரங்கள்
Page 1 of 1 • Share
காப்பிரைட், பேட்டன்ட், டிரேட்மார்க் பற்றி மேலதிக விவரங்கள்
சரி... காப்பிரைட், பேட்டன்ட், டிரேட்மார்க் என்றெல்லாம் சொல்கிறார்களே அதை பற்றி மேலதிக விவரம் எதுவும் தெரியுமா?
தெரிந்தால் சந்தோசம். தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள்.
பேட்டன்ட்:
யாராவது ஒரு புதிய பொருள் கண்டுபிடித்தால் அதற்கு வழங்கபடுவது பேட்டன்ட். அது பொருள் மட்டும் அல்ல புதிய டிசைனுக்கும் வழங்கப்படுகிறது.
டிசைன் என்றால்?
ஒரு புது காரோ, புது பைக்கோ அதன் பாடி மாடலை நீங்கள் வடிவமைத்திருந்தால் அதற்கு பேட்டன்ட் உரிமை பெற்று கொள்ளலாம்.
அது வெளிப்புற தோற்றத்திற்கு மட்டும் தான். அதன் உள்புற அமைப்புக்கு உரிமை கொண்டாட முடியாது. தொழில் நுட்பத்தை பற்றியும் பேச முடியாது.
இது ஆயுள் காலத்திற்கும் பொருந்துமா என்று கேட்டால், டிசைன் மாடலுக்கு பொருந்தாது. அது பத்து வருஷத்திற்கு மட்டும் தான் செல்லுபடியாகும். விடாமல் கேட்டால் மறு ஐந்து வருஷத்திற்கு மட்டும் ஓகே சொல்லுவார்கள்.
சரி... ஏற்கனவே இருக்கும் பொருள்களை சிறு சிறு மாற்றங்கள் செய்து அதற்கு உரிமை கொண்டாட முடியுமா?
முடியாது. அப்பறம் மண்டபத்தில் பாட்டெழுதி வாங்கிய தருமி கதையாக முடிந்து விட்டும்.
உங்கள் கண்டுபிடிப்பு என்று சொன்னால் அதற்கென சில வழிமுறைகள் இருக்கிறது. அது உருவாக்கப்பட்ட விதம், செயல்படும் விதம் பற்றிய முழு தியரி சமர்பிக்க வேண்டும்.
இதுவும் இதுவும் சேர்ந்ததால் இது வந்தது. அதுவும் அதுவும் சேர்ந்ததால் அது வந்தது என்பதை செய்முறை விளக்கத்தோடு நிருப்பிக்க வேண்டும். அப்படி நிருபித்தால் அதற்க்கு நீங்கள்தான் உரிமையாளர்.
இது மட்டும் பத்தாது. அது மக்கள் பயன்பாட்டுக்கு உரியதாக இருக்க வேண்டும்.
இந்த சோதனைகளை நீங்கள் கடந்தால் உரிமை இருபது வருடங்களுக்கு பெறலாம்.
சரி.. நாம்தான் உரிமை பெற்று விட்டோம் என்று சும்மா இருக்க முடியாது. அதில் ஏதாவது மாற்றங்கள் செய்து புதுமையை புகுத்த வேண்டும். இல்லாவிட்டால் தூங்கியவன் கண்ணு கிடாகண்ணு கதையாகி விடும்.
காப்பிரைட்:
காப்பிரைட் உரிமை என்பது கற்பனையில் உருவாகும் படைப்புகளுக்கும், தனி திறமையில் உருவாகும் ஓவியங்கள், புகைப்படங்கள், கலை படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.
கற்பனையில் உருவாகுவது என்றால், கதை, கவிதை, கட்டுரை, சினிமா, இசை போன்றவை வரும்.
சில சினிமாக்களை பார்த்தால் அதற்கு முன்பு வந்த சினிமாவை நினைவு படுத்தும் காட்சிகள் இருக்கும். ஆனால் அதையே முழு காப்பியாக செய்தால் கண்டன குரல் எழும்பும்.
அதையே வேறு கோணத்தில் செய்தால் பிரச்சனை இல்லை.
உதாரணமாக நாயகன் படம். இந்த படத்தை இன்னொரு கோணத்தில் இருந்து யோசிக்கபட்டதுதான் தேவர்மகன். அப்படி புதுமையாக செய்தால் யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள்.
இந்த காபிரைட் என்பது அதை எழுதிய அல்லது உருவாக்கிய படைப்புகளுக்கு அவர் இருக்கும் வரை வழங்கப்படும்.
அப்படியானால் அவர்கள் காலத்திற்கு பிறகு இல்லையா?
உண்டு. அடுத்து 50 ஆண்டு காலம் அவரின் வாரிசுதார்களுக்கு வழங்கப்படும். அதன் பிறகு பொது சொத்தாக மாறும். இது சினிமாவுக்கு பொருந்தாது.
டிரேட்மார்க்:
நிறுவனம், கம்பெனி, பத்திரிக்கை இப்படி தங்களுக்கென தனிப்பட்ட அடையாளத்தை ஏற்படுத்தி கொள்ள உதவுவது டிரேட்மார்க்.
இதில் ஏதாவது உள்ளடி வேலை செய்து மாற்றுவதில் பலர் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது வேறு. இருப்பினும் அதை அப்படியே பயன்படுத்தினால் சட்டப்படி குற்றம்...
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காப்பிரைட், பேட்டன்ட், டிரேட்மார்க் பற்றி மேலதிக விவரங்கள்
நல்ல விளக்கம்...
என்னுடைய புத்தகங்களும் காப்பி ரைட் வாங்கி இருக்கிறேன்...
என்னுடைய புத்தகங்களும் காப்பி ரைட் வாங்கி இருக்கிறேன்...
Similar topics
» நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்
» உடலிலுள்ள மேலதிக கொழுப்பைக் குறைக்கும் செம்பருத்தி!
» GPS என்றால் என்ன? முழு விவரங்கள்
» Samsung Galaxy Core Prime விவரங்கள்.
» லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி: சில புள்ளி விவரங்கள்
» உடலிலுள்ள மேலதிக கொழுப்பைக் குறைக்கும் செம்பருத்தி!
» GPS என்றால் என்ன? முழு விவரங்கள்
» Samsung Galaxy Core Prime விவரங்கள்.
» லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி: சில புள்ளி விவரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|