Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
டாப் 10 - 2013ல் அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள்
Page 1 of 1 • Share
டாப் 10 - 2013ல் அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள்
[You must be registered and logged in to see this image.]
1. ஒரு நாளைக்கு 41 மில்லியன் டாலர் அதாவது 254 கோடி சம்பாதித்த சூதாட்ட ராஜா என அழைக்கபடும் ஷெல்டன் அடெல்ஸன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் / மகாவ் மற்றூம் சிங்கப்பூரில் வைத்திருக்கிறார் வை ராஜா வை சூதாட்ட கடைகளை.
2. நமக்கு நன்கு பரிச்சயம் ஆன ஃபேஸ்புக் நிறுவனர் - 1360 கோடி டாலர்களை இந்த வருடம் பெற்றவர்.... இவரின் தின வருமானம் 230 கோடிகள் ஆகும் - தீயாய் வேலை செஞ்சு மார்க்கை காப்பத்துனும் குமார்களே குமாரிகளே
3. அமேஸான் நிறுவனர் ஜெஃப் பிஜாஸ் இந்த அருடம் மட்டும் 1310 கோடி டாலர்களை நெட்டாக பெற்றூள்ளார்.
4. வாரன் பஃப்ஃப்ட் தினமும் 33 மில்லியன் அதாவது 205 கோடிகளை சம்பாதித்தவர் ஆவார்.
5. வால்மார்ட்டின் ராணி (அதிபர்) கிரிஸ்டி வால்டன் இந்த வருடம் மட்டும் 40% உயர்வை கொண்டு இவரின் வால்மார்ட் பங்கு மொத்த மதிப்பு 3750கோடி டாலராய் உயர்ந்தது.
6.அடுத்து வருபவரும் வால்மார்ட்டின் ராஜா என அழைக்கபடும் ரப்ஸ்ன் வால்ட்டன் இவரின் பங்கு மதிப்பு 3500 கோடி டாலர்கள்
7. ஆலிஸ் வால்ட்டன் என்ற இன்னொரு வால்மார்ட்டின் பங்கு ராணி தன் பங்கு மதிப்பு 3500 கோடி டாலராய் உயர சம்பாதித்தவர்.
8. இன்னொரு வால்மார்ட் பங்குதாரரான ஜிம் வால்ட்டன் இந்த வருடம் மட்டும் 1000 கோடி டாலரை சம்பாதித்து தன் பங்கின் மதிப்பு 3550 கோடி டாலராய் உயரவைத்தவர்கள்
9. கூகுள் கோ ஃபவுன்டர் லேரி பேஜ் இந்த வருடம் மட்டும் 940 கோடி டாலர்களை சம்பாதித்து 3050 கோடி டாலராய் தன் பங்கு மதிப்பை உயர்த்தினார்.
10. மைக்ரோசாஃப்ட் பில்கேட்ஸ் தன் வருமானமாய் தினமும் 25.5 மில்லியன் அதாவது 158 கோடியை சம்பாதித்தவர்.
அனைவரும் உலகம் முழுதும் வணிகம் செய்தாலும் - அமெரிக்காவில் தான் இவர்களின் மொத்த பணமும் போய் சேர்கிறது.
நன்றி: ரவி நாகராஜன், யு.எஸ்.ஏ

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: டாப் 10 - 2013ல் அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள்
அடடா... நம்ம அமர்க்களத் தளத்தைப் பட்டியலில் காணோமே?
Re: டாப் 10 - 2013ல் அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள்
அனைவரும் உலகம் முழுதும் வணிகம் செய்தாலும் - அமெரிக்காவில் தான் இவர்களின் மொத்த பணமும் போய் சேர்கிறது.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![முடியலை](/users/1513/24/08/20/smiles/1237917154.gif)

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: டாப் 10 - 2013ல் அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள்
அமர்க்களம் தளம்கவியருவி ம. ரமேஷ் wrote:அடடா... நம்ம அமர்க்களத் தளத்தைப் பட்டியலில் காணோமே?
இலாபம் ஈட்டும் தளம் இல்லை. இது ஒரு இலவச தளம் என்பது தங்களுக்கு தெரியாதா?
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
Re: டாப் 10 - 2013ல் அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள்
சொம்மா கேட்டேன்... கோவிச்சுக்கிட்டீங்களே...
(இப்ப பாருங்க இல்லைன்னு சமாளிப்பாரு)
(இப்ப பாருங்க இல்லைன்னு சமாளிப்பாரு)
Re: டாப் 10 - 2013ல் அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள்
கவியருவி ம. ரமேஷ் wrote:சொம்மா கேட்டேன்... கோவிச்சுக்கிட்டீங்களே...
(இப்ப பாருங்க இல்லைன்னு சமாளிப்பாரு)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: டாப் 10 - 2013ல் அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள்
எனக்கு உங்க கிட்ட புடிச்சதே இந்த பொய்யான கோபம்தான்...முரளிராஜா wrote:ஆமாம் நான் கோபித்துகொண்டேன்![]()
![]()
![]()
![]()
(இன்னும் பீபி, சுகர் எல்லாம் எகிறும் பாருங்க)
Re: டாப் 10 - 2013ல் அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள்
அக்கா என் கோபத்தை கண்டு பயந்துட்டாங்கரானுஜா wrote:
அந்த பயம் இருக்கட்டும்
![புன்முறுவல்](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: டாப் 10 - 2013ல் அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள்
தகவலுக்கு நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
![-](https://2img.net/i/empty.gif)
» உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
» அடை மழையால் அதிக சேதம் மட்டக்களப்பிற்கு, அதிக மரணம் மாத்தளைக்கு!
» 2013ல் வெளியான திரைப்படங்களின் பட்டியல்
» பணம் என்னடா பணம் பணம்.....
» அதிக தோல்விகள், அதிக பாடங்கள்,

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|