தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும்

View previous topic View next topic Go down

தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும் Empty தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும்

Post by ஸ்ரீராம் Sat Jan 11, 2014 10:14 am

1. சூரியனை பூமி சுற்றும் காலம் சரியாக 365 நாட்கள் 6 மணி நேரம் 9 நிமிடம் 54 நொடிகள் அதனால் தான் நான்கு வருடத்துக்கு ஒரு முறை லீப் ஆண்டு வருகிறது.

2. உங்கள் கழிவறையை விட உங்கள் ஃபோனில் / டேப்ளட்டில் / கணனி கீ போர்டில் 4- 6 மடங்கு கிருமிகள் & பாக்டீரியாக்கள் உள்ளன. இதே சைபர் கஃபேயில் மட்டும் 10 மடங்குக்கு மேல் உள்ளன. இதுவே பல மனிதர்களுக்கு வாந்தி பேதி / ஃபுட் பாய்ஸன் வரக்காரணம்.

3. உலகின் மிக பெரிய ஏரி காஸ்பியன் என்ற ஏரி தான் இதை காஸ்பியன் கடல் என்று கூட அழைப்பார்கள் இந்த ஏரி நான்கு நாடுகளுக்கு நடுவே உள்ளது - ரஷியா / ஈரான் / டர்க்மெனிஸ்தான் மற்றூம் கஸக்ஸ்தான். இதன் பரப்பளவு 371,000 km2 - நீளம் 1030 கிலோமீட்டர்கள் ஆகும்.

4. நமது உடம்பில் உள்ள ரத்த நாளங்களின் (Blood Vessels) நீளம் எவ்வளவு தெரியுமா - 96560.6 கிலோமீட்டர்கள் - இது பூமியை இரன்டரை மடங்கு சுத்துவதற்க்கு சமம்.

5. 2014 ஆம் ஆன்டு மட்டும் ஆறு முறை தொடர்ந்து 3 நாட்கள் லீவு - இதோ - 15,16,17 மார்ச் / 12,13,14 ஏப்ரல் / 18,19,20 ஏப்ரல் / 15,16,17 ஆகஸ்ட் / 4, 5, 6 அக்டோபர் / 1, 2, 3 நவம்பர் (Valid for India) இதில் தமிழ் நாட்டுக்கு இன்னும் மூனு நாட்கள் அதிகம் ஜனவரி - 14/15/16

தொடரும்...

நன்றி: ரவி நாகராஜன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும் Empty Re: தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும்

Post by ஸ்ரீராம் Sat Jan 11, 2014 11:33 am

1.இப்போதிருக்கும் அதிநவீன விண்கலமேயானாலும் அது பூமிக்கு மிக மிக அருகிலிருக்கும் நட்சத்திரத்தை அடைய 70,000 ஆண்டுகளாகுமாம்!

2.கரப்பான்பூச்சி தெரியாத்தனமா மனிதர்களின் மீது உரசிவிட்டால் ஓடி ஓடிச்சென்று தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளுமாம்!!

3.விண்டோஸில் இயங்கும் எந்த கணினியிலும் ' con ' என்ற பெயரில் போல்டர் உருவாக்கவே முடியாது!!

மேலும் சில PRN, COM0, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT0, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9 டிரை பண்ணிபாருங்க சரியா இருந்தா விருப்பம் பொத்தானை அழுத்துங்கள்.

5.மெக்சிகோ - லேக்சிம்போர்க் Mexico - Luxembourg உலகில் இவைஇரண்டு மட்டுமே பெயரில் X எழுத்தைக் கொண்ட நாடுகள்!!

4.எறும்பு மட்டும் மனிதர்களின் உருவத்தை ஒத்திருந்தால் அது லாம்போர்கினி காரை விட இரண்டு மடங்கு வேகமாக ஓடுமாம்!


நன்றி: ரவி நாகராஜன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும் Empty Re: தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும்

Post by முரளிராஜா Tue Jan 14, 2014 6:58 pm

பயனுள்ள பகிர்வு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும் Empty Re: தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும்

Post by sawmya Wed Jan 15, 2014 9:34 am

புதிய தகவலுக்கு நன்றி! புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும் Empty Re: தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum