Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
2013 ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகள்
Page 1 of 1 • Share
2013 ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகள்
2013 ஆண்டு உங்கள் வாழ்க்கையில்
நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகள்
நிச்சயம் இருக்கும் அவை அனுபவங்களாகவும் இருக்கும் .
நகைசுவையாகவும் .இருக்கும்
படிப்பினையாகவும் இருக்கும் .மற்றவர்களுக்கு
அறிவுறுத்தலாவோ இருக்கலாம் ...!!!
நீங்கள் போட்ட திட்டங்கள் வெற்றி அடைந்திருந்தால்
தோல்வியடைந்திருந்தால் காரணத்தை மனம் திறந்து
இங்கு கூறுங்கள் சுவாரிசமாக இருக்கலாம்
நன்றி

வரிகழுக்கு உயிர் கொடுத்து கவிதை ஆக்கினேன்
வெறும் வார்த்தைகள் தானே நானும் என்று கவிதை
என்னை நிதமும் காயப்படுத்தியதே 2013 இன் மறக்க முடியாத நிகழ்வுகள்
வெறும் வார்த்தைகள் தானே நானும் என்று கவிதை
என்னை நிதமும் காயப்படுத்தியதே 2013 இன் மறக்க முடியாத நிகழ்வுகள்
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
2013 ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகள்
பல சயங்களில் என்னை மனச்சோர்வில் இருந்து என்னை பாதுகாத்த கவிதைகள் நிலை நிறுத்தி வரிகள்
கற்ரு தந்த பாடங்கள் அத்தனைக்கும் 2013 இன் மறக்க முடியாத நிகழ்வுகள் என்ற அங்கத்துள் நுளைந்து நானும் நன்றி கூறுகின்றேன் ...
கற்ரு தந்த பாடங்கள் அத்தனைக்கும் 2013 இன் மறக்க முடியாத நிகழ்வுகள் என்ற அங்கத்துள் நுளைந்து நானும் நன்றி கூறுகின்றேன் ...
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Re: 2013 ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகள்
என் அன்பு மகள் இந்த ஆண்டுதான் பிறந்தார். என்றும் 2013 சிறப்புதான்.
Re: 2013 ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகள்
மகா பிரபு wrote:என் அன்பு மகள் இந்த ஆண்டுதான் பிறந்தார். என்றும் 2013 சிறப்புதான்.
Re: 2013 ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகள்
சென்ற வருடத்தில் (2013)
படித்ததில் பிடித்த புத்தகம்: ஜெயமோகனின் அறம் மற்றும் யானை டாக்டர்,
பி.எச்.டேனியல் - எரியும் பனிக்காடு – நாவல்.
பிடித்த பாடல்: எதிர்நீச்சலடா (படம்: எதிர்நீச்சல்)
முடியாதுன்னு சொல்ல முடியாது... (படம்: ஆரம்பம்)
ரசித்த படம்: விஸ்வரூபம், ஆரம்பம்
புதிய நண்பர்கள்: பலர். அமர்க்களம் தளம் மூலம் கிடைத்தவர்கள்தான் மிக அதிகம்.
சென்ற இடம்: திருச்சி, மற்றும் கும்பகோணம்.
சந்தித்த நண்பர்கள்: ஒரு வருடங்களாக முகத்தை கூட பார்த்திடாத அமர்க்கள நண்பர்கள் 'தல' முரளிராஜா, செந்தில், சசிகுமார், சிவா. முரளியை இரு முறை சந்தித்ததில் மகிழ்ச்சி.
சந்தோஷம்: குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது.
வருத்தம்: மேலும் பல அமர்க்கள நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பை இழந்தது. (வனவாசி திருமானத்தில் கலந்துகொள்ள முடியாமை).
அமர்க்களம் சகோதர சகோதரிகளும் இந்த தொடர் பதிவை எழுத அழைக்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: 2013 ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகள்
2013 ஆண்டு என் வாழ்க்கையில் பல நிகழ்வுகள்
நடந்தேறின முக்கிய நிகழ்வு
1) அரச துறை வேலையை இராயினமா செய்துவிட்டேன் -காரணம் முழுமையாக தனியார் துறையில் ஈடுபடப்போகிறேன் .
2) 11.12.13 அன்று ECONOMICS HALL என்னும் புதிய தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளேன்
3) தற்ப்போது கொழும்பில் இருக்கிறேன் 2014 ஆண்டுமுதல் யாழ்ப்பாணத்தில் இருக்கப்போகிறேன்

by கே இனியவன் Today at 1:50 pm

உங்கள் புதிய முயற்சிகள் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
_________________________________________________
[You must be registered and logged in to see this link.]
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Re: 2013 ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகள்
அன்பின் கவி
அவர்களுக்கு தாங்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு மிக்க நன்றி மட்டுமல்ல தலை சாய்ந்த வணக்கங்களும் தான் -நன்றி நன்றி நன்றி

by கே இனியவன் Today at 2:48 pm
அன்பின் கவி
அவர்களுக்கு தாங்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு மிக்க நன்றி மட்டுமல்ல தலை சாய்ந்த வணக்கங்களும் தான் -நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி
P KAVI- பண்பாளர்
- பதிவுகள் : 58
Similar topics
» ஏழைகளின் தலைவர் கர்ம வீரர் காமராஜர்...! - மறக்க முடியாத நிகழ்வுகள்
» மறக்க முடியாத வலி…...
» மறக்க முடியாத 3 விசயங்கள்!!!
» மறக்க முடியாத ஞாபகம் நீ
» வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
» மறக்க முடியாத வலி…...
» மறக்க முடியாத 3 விசயங்கள்!!!
» மறக்க முடியாத ஞாபகம் நீ
» வாழ்வில் என்றும் மறக்க முடியாத அழகிய தருணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|