தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது?

View previous topic View next topic Go down

பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது? Empty பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jan 13, 2014 8:53 am

என் பென்ட்ரைவை வேறோரு கணனியில் பயன்படுத்தினேன்... பின்னர் வீட்டிற்கு வந்துப் பார்த்தால்

என் பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது! என்று காட்டுகிறது!!

அதில் டேடா இருப்பதாகவே காட்டுகிறது... 1 ஜிபி இருப்பதாகவே காட்டுகிறது...

எப்படி மீட்டெடுக்க?

எதாவது வழி இருக்கா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது? Empty Re: பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது?

Post by Muthumohamed Mon Jan 13, 2014 11:03 pm

வேறு கணினியில் உபயோகித்து பாருங்கள் இல்லை என்றால் போர்மட் செய்ய தான் வேண்டும்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது? Empty Re: பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 14, 2014 8:41 am

Muthumohamed wrote:வேறு கணினியில் உபயோகித்து பாருங்கள் இல்லை என்றால் போர்மட் செய்ய தான் வேண்டும்
தாங்கள் சொன்னபடியே செய்துப் பார்த்தேன்... மீண்டும் வந்துவிட்டது... நன்றி தோழமையே!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது? Empty Re: பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது?

Post by செந்தில் Tue Jan 14, 2014 2:47 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது? Empty Re: பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது?

Post by Muthumohamed Tue Jan 14, 2014 9:17 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
Muthumohamed wrote:வேறு கணினியில் உபயோகித்து பாருங்கள் இல்லை என்றால் போர்மட் செய்ய தான் வேண்டும்
தாங்கள் சொன்னபடியே செய்துப் பார்த்தேன்... மீண்டும் வந்துவிட்டது... நன்றி தோழமையே!!!

மிக்க மகிழ்ச்சி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது? Empty Re: பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது?

Post by Kingstar Wed Jan 15, 2014 6:21 pm

உதவிய நண்பருக்கு நன்றி.
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது? Empty Re: பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது?

Post by ஸ்ரீராம் Thu Jan 16, 2014 12:35 pm

என் பென்ட்ரைவை வேறோரு கணனியில் பயன்படுத்தினேன்... பின்னர் வீட்டிற்கு வந்துப் பார்த்தால்

என் பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது! என்று காட்டுகிறது!!

நீங்கள் ஷார்ட்கட்டைதான் உங்கள் பென் டிரைவில் நகல் எடுத்து இருக்கீங்க என நினைக்கிறேன். அதனால்தான் உங்களுக்கு வீட்டில் வேலை செய்யவில்லை, அலுவலகத்தில் வேலை செய்யும்.

இப்படிதானே எச்சரிக்கை வந்தது (படம் கீழே)
பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது? LPZJSdqLQcSXXoa5xBga+shortcut

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது? Empty Re: பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது?

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jan 16, 2014 9:25 pm

இல்லை... தோழரே...

என் கணினியில் இருக்கும் பைல்களைத்தான் சரியான முறையில் பல கோப்புகளை பதிவு செய்திருந்தேன்.

டிடிபி சென்டரில் கொடுத்து ஒரு பைலை காப்பி செய்தேன். வீட்டிற்கு வந்து போட்டு பார்த்தால் சாட் கட் ஆகிவிட்டது என்று காட்டியது. ஓபன் ஆகவில்லை... அப்புறம் தான் உதவி கேட்டேன்... அப்புறம் நண்பர் சொன்னபடி வேறு கணினியில் போட்டுப் பார்த்தேன்... சார்ட் கட் ஆன பைலே ஓபன் ஆகிவிட்டது. அப்புறம் அதனை காப்பி செய்துகொண்டு பென்ட்ரைவை பார்மட் செய்துவிட்டு திரும்பவும் பதிவு செய்துகொண்டேன்... இப்ப பிரச்சினை இல்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது? Empty Re: பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது?

Post by ஸ்ரீராம் Fri Jan 17, 2014 8:52 am

மகிழ்ச்சி கவி அவர்களே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது? Empty Re: பென்ட்ரைவ் shortcut ஆகிவிட்டது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum