Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொஞ்சம் பக்கத்துலதான் வாயேன்டி!
Page 1 of 1 • Share
கொஞ்சம் பக்கத்துலதான் வாயேன்டி!
(தனக்கும் ஆசை இருந்தாலும் கணவனைக் கொஞ்ச நேரம் கெஞ்ச விட்டு வேடிக்கைப் பார்க்க ஆசைப்பட்டு போலிக் கோபமான ஊடல் புரியும் மனைவியைக் கோபித்தும்,கொஞ்சியும், கெஞ்சியும் கொஞ்சம் கொஞ்சமாய் இணங்க வைக்க ஒரு கணவன் படுகிற பாடு...)
என்னடி ஆச்சு இப்போ?
எதுக்குடி இந்தக் கோவம்?
மூஞ்சிய தூக்கி வச்சி
மொறைக்கநான் செஞ்சதென்ன?
மல்லிகப் பூவ நானும்
மொழமொரு மூணு வாங்கி
அள்ளியே அணைக்க வந்தா
அங்கிட்டுப் போறதென்ன?
நேசமா கையத் தொட்டு
நெருக்கமா பேச வந்தா
தோஷமா வந்து சேரும்
தொலவாநீ போறதென்ன?
நாக்கோட எச்சி ஊறி
நான்கொஞ்ச நெருங்குறப்போ
மூக்கோட கோவம் வந்து
முக்காலி கொள்வதென்ன?
மேல்மூச்சு வாங்க, சொர்க்க
மேலோகம் போற நேரம்
வேல்பாச்சும் பார்வ பாத்து
வேதன செய்வதென்ன?
மல்லிக கமகமக்க
மனசுந்தான் கனகனக்க
துள்ளியே பக்கம் வந்தா
தொரத்தித்தான் விடுவதென்ன?
வீட்டுக்கு வெலக்கு கூட
நேத்திக்கே முடிஞ்சி போச்சே
கூட்டுக்கு மாமன் வந்தா
கொலவாம போறதென்ன?
உச்சிக்கி நெலவு கூட
வந்துடும் போலிருக்கே -உன்
எச்சிக்கி எச்சி ஊறி
ஏக்கம்தான் கூடிப்போச்சே!
கொசுவத்து வாசம் வந்து
கண்ணேஎன் மனச இப்போ
கொசுவாட்டம் கடிக்குதேடி
கண்தூக்கம் கெடுக்குதேடி!
மகராசன் கர்ணன் கையி
கொடுக்காம அரிச்சதுபோல்
மகராணி தேகம் கூட
மாட்டாம தவிக்குறேன்டி!
ஆனாலும் இந்தக் கோவம்
ஆகாது பொம்பளைக்கு
நானாழம் பாத்து நின்னா
என்னாகும் நெனச்சுக்கோடி!
போதும்டி சிறுக்கி, கொஞ்சம்
புருஷனத் திரும்பிப் பாரேன்!
பாதத்த இங்க தாடி
பதமாநான் புடிச்சித் தாரேன்!
ராசாத்தி! அடிராசாத்தி!
ரம்பைக்கி அக்காகாரி!
நீசாத்து கதவக் கொஞ்சம்
நெஞ்சினியும் தாங்காதாத்தா!
போலியா நடிச்சி என்ன
படுத்தினதெல்லாம் போதும்
தூளிய நல்லா ஆட்டு
தூங்கிருச்சா பாரு புள்ள!
இதுஎன்ன பொழப்போ, ராவு
வந்தாபேய் புடிச்சி போது!
அதுக்காகப் பொம்பளைங்க
இப்படியா படுத்துவீங்க?
உணர்ச்சிய பொம்பளைக்கு
அதிகமா வச்ச சாமி
ஆசைய அதுக்கு மேல
ஆம்பளைக்கு வச்சிப்புட்டான்!
வெட்கத்த பொம்பளைக்கு
வேலியா போட்ட சாமி
வேகத்த ஆம்பளைக்கு
வெனையாக வச்சிப்புட்டான்!
வெட்கத்த உங்களுக்கு
வெக்காம விட்டிருந்தா
கக்கத்துல இல்ல நாங்க
உங்கள வச்சிருப்போம்!
கோவிக்க வேண்டாம் தாயி
கன்னத்துல போட்டுக்குறேன்!
காவிக்குத் துணிச்சல் இல்ல -உன்
காலுக்கே தெண்டனிட்றேன்!
---------------ரௌத்திரன்
என்னடி ஆச்சு இப்போ?
எதுக்குடி இந்தக் கோவம்?
மூஞ்சிய தூக்கி வச்சி
மொறைக்கநான் செஞ்சதென்ன?
மல்லிகப் பூவ நானும்
மொழமொரு மூணு வாங்கி
அள்ளியே அணைக்க வந்தா
அங்கிட்டுப் போறதென்ன?
நேசமா கையத் தொட்டு
நெருக்கமா பேச வந்தா
தோஷமா வந்து சேரும்
தொலவாநீ போறதென்ன?
நாக்கோட எச்சி ஊறி
நான்கொஞ்ச நெருங்குறப்போ
மூக்கோட கோவம் வந்து
முக்காலி கொள்வதென்ன?
மேல்மூச்சு வாங்க, சொர்க்க
மேலோகம் போற நேரம்
வேல்பாச்சும் பார்வ பாத்து
வேதன செய்வதென்ன?
மல்லிக கமகமக்க
மனசுந்தான் கனகனக்க
துள்ளியே பக்கம் வந்தா
தொரத்தித்தான் விடுவதென்ன?
வீட்டுக்கு வெலக்கு கூட
நேத்திக்கே முடிஞ்சி போச்சே
கூட்டுக்கு மாமன் வந்தா
கொலவாம போறதென்ன?
உச்சிக்கி நெலவு கூட
வந்துடும் போலிருக்கே -உன்
எச்சிக்கி எச்சி ஊறி
ஏக்கம்தான் கூடிப்போச்சே!
கொசுவத்து வாசம் வந்து
கண்ணேஎன் மனச இப்போ
கொசுவாட்டம் கடிக்குதேடி
கண்தூக்கம் கெடுக்குதேடி!
மகராசன் கர்ணன் கையி
கொடுக்காம அரிச்சதுபோல்
மகராணி தேகம் கூட
மாட்டாம தவிக்குறேன்டி!
ஆனாலும் இந்தக் கோவம்
ஆகாது பொம்பளைக்கு
நானாழம் பாத்து நின்னா
என்னாகும் நெனச்சுக்கோடி!
போதும்டி சிறுக்கி, கொஞ்சம்
புருஷனத் திரும்பிப் பாரேன்!
பாதத்த இங்க தாடி
பதமாநான் புடிச்சித் தாரேன்!
ராசாத்தி! அடிராசாத்தி!
ரம்பைக்கி அக்காகாரி!
நீசாத்து கதவக் கொஞ்சம்
நெஞ்சினியும் தாங்காதாத்தா!
போலியா நடிச்சி என்ன
படுத்தினதெல்லாம் போதும்
தூளிய நல்லா ஆட்டு
தூங்கிருச்சா பாரு புள்ள!
இதுஎன்ன பொழப்போ, ராவு
வந்தாபேய் புடிச்சி போது!
அதுக்காகப் பொம்பளைங்க
இப்படியா படுத்துவீங்க?
உணர்ச்சிய பொம்பளைக்கு
அதிகமா வச்ச சாமி
ஆசைய அதுக்கு மேல
ஆம்பளைக்கு வச்சிப்புட்டான்!
வெட்கத்த பொம்பளைக்கு
வேலியா போட்ட சாமி
வேகத்த ஆம்பளைக்கு
வெனையாக வச்சிப்புட்டான்!
வெட்கத்த உங்களுக்கு
வெக்காம விட்டிருந்தா
கக்கத்துல இல்ல நாங்க
உங்கள வச்சிருப்போம்!
கோவிக்க வேண்டாம் தாயி
கன்னத்துல போட்டுக்குறேன்!
காவிக்குத் துணிச்சல் இல்ல -உன்
காலுக்கே தெண்டனிட்றேன்!
---------------ரௌத்திரன்
Re: கொஞ்சம் பக்கத்துலதான் வாயேன்டி!
ரௌத்திரன் அவர்களின் இந்த கவிதை அவரை ஒரு சிறந்த கவிஞர் என காட்டுகிறது. கவிதை வரிகள் அருமை. பகிர்வுக்கு நன்றி ரௌத்திரன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கொஞ்சம் பக்கத்துலதான் வாயேன்டி!
உங்கள் தலைப்புகளை தேடி வாசித்தேன்.
ரௌத்திரன் சும்மா சொல்லவில்லை
வார்த்ததைகளும் வாழ்க்கையும்
உங்கள் வரிகளில் வார் பிடித்து விளையாடுது !
ரௌத்திரன் சும்மா சொல்லவில்லை
வார்த்ததைகளும் வாழ்க்கையும்
உங்கள் வரிகளில் வார் பிடித்து விளையாடுது !
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: கொஞ்சம் பக்கத்துலதான் வாயேன்டி!
மிக்க நன்றி தோழர் ஸ்ரீராம் மற்றும் தமிழினியவன் இருவருக்கும்! ----------ரௌத்திரன்
Re: கொஞ்சம் பக்கத்துலதான் வாயேன்டி!
நீங்கள் என் எழுத்தின் மீது வைத்துள்ள மதிப்பை நான் நன்கு அறிவேன் தோழரே! நன்றி!
திரைக்கதை மன்னனால் முதல் பாடலுக்கு சம்பளமும் வாங்கினேன். ஆனால், விதியோ அல்லது சதியோ பாடல் படத்திலே இடம்பெறவில்லை. மீண்டும் முயன்றுகொண்டு இருக்கிறேன்.
எனது எழுத்துகளை தொடர்ந்து வாசிக்க http://poetrowthiran.blogspot.in/ நன்றி!
திரைக்கதை மன்னனால் முதல் பாடலுக்கு சம்பளமும் வாங்கினேன். ஆனால், விதியோ அல்லது சதியோ பாடல் படத்திலே இடம்பெறவில்லை. மீண்டும் முயன்றுகொண்டு இருக்கிறேன்.
எனது எழுத்துகளை தொடர்ந்து வாசிக்க http://poetrowthiran.blogspot.in/ நன்றி!
Re: கொஞ்சம் பக்கத்துலதான் வாயேன்டி!
திரைப்படம் என்பது மிகப்பெரிய துறை... பெரிய மனிதர்களின் அரவணைப்பு தேவை... நமக்கெல்லாம் அது விரைவில் கிடைத்துவிடாது. முயன்றுகொண்டேயிருங்கள்...
Re: கொஞ்சம் பக்கத்துலதான் வாயேன்டி!
காதல் ரசம் சொட்டும் அருமையான கவிதை! பாராட்டுக்கள்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நக்கல்
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» சும்மா கொஞ்சம்
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் கடி கொஞ்சம் சிரிப்பு
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» சும்மா கொஞ்சம்
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் கடி கொஞ்சம் சிரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|