Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
facebook க்கு Microsoft வைக்கும் இன்னுமோர் செக்!
Page 1 of 1 • Share
facebook க்கு Microsoft வைக்கும் இன்னுமோர் செக்!
[You must be registered and logged in to see this link.]
சமூக வலையமைப்பின் முடிசூடா மன்னனாக திகழும் Facebook
க்கு போட்டியாக SO.CL எனும் சமூக இணையத்தை அண்மையில் Microsoft
ஆரம்பித்திருந்தது. இந் நிலையில் Facebook க்கு மேலும் நெருக்கடி நிலையை
ஏற்படுத்த இன்னுமோர் பிரபல சமூகதளம் ஒன்றை வாங்கவுள்ளது Microsoft.
சமூக வலை தளமான Yammer (யாமர்) அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது.
நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக்
கொள்ளும் வகையில் இந்த சமூக வலைதளம் செயல்பட்டு வருகிறது.
தற்போது யாமர் சமூக தளத்தை 2,00,000க்கும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன
Yammer ஐ 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க Microsoft நிறுவனம்
பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதனால் விரைவில் Yammer, Microsoft வசம்
வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Yammer ஐ Microsoft நிறுவனம் சமூகவலைத்தளமாக மாத்திரமின்றி Wikipedia
போன்ற தகவல் களஞ்சியமாகவும் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நன்றி:http://www.tamilcloud.com

Re: facebook க்கு Microsoft வைக்கும் இன்னுமோர் செக்!
தகவலுக்கு நன்றி சிவா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: facebook க்கு Microsoft வைக்கும் இன்னுமோர் செக்!
பொருத்து இருந்து பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று
Re: facebook க்கு Microsoft வைக்கும் இன்னுமோர் செக்!
எத்தனை பேர் வந்தாலும் முகநூலை அவ்வளவு எளிதில் அசைக்க முடியாது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
» Microsoft க்கு 10 கேள்விகள்
» Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்
» கஞ்சனின் செக்
» செக் : கையெழுத்து மாறினால் மோசடியா ?
» Microsoft க்கு 10 கேள்விகள்
» Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்
» கஞ்சனின் செக்
» செக் : கையெழுத்து மாறினால் மோசடியா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|