தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ஸ்ரீராம் Wed Jul 24, 2013 5:53 pm

நட்புவளையம் - முதல் தமிழ் சமூக வலைத்தளம்:



இன்றய காலகட்டத்தில் நமது எண்ணங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சமூகம் வலைத்தளங்களின் பங்கு அளவிட முடியாதது. நம் தளத்தில் உறுப்பினர்கள் பதிவிட்ட பதிவுகள் முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வழியே பல ஆயிரம் வாசகர்களை சென்றடைகிறது என்பது மறுக்க முடியாத விஷயம். தினம்தோறும் பல சமூக வலைதளங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் அனைத்து வலைதளங்களும் வெற்றி அடைவைதில்லை. இதுவரை பல நூற்று கணக்கில் சமூக வலைதளங்கள் ஆங்கில தலைப்பை கொண்டுதான் வந்துள்ளது. முதல் முறையாக தமிழில் "நட்புவளையம்" என்ற தலைப்புடன் சமீபத்தில் அறிமுகம் ஆகியது.


இந்த சமூக வலைத்தளம் பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணால் முகநூலுக்கு (Facebook) இணையாக [You must be registered and logged in to see this link.] என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துலக வாழ் தமிழ் உறவுகளும் இந்த நட்புவளையத்த்தில் இணைந்து தமிழர்களுக்கான சமூகவலைப் பின்னலை ஏற்படுத்துவோம் வாருங்கள். 

இதன் முகப்பு பக்கம் ஏறக்குறைய முகநூல் போலவே காட்சி அளிக்கிறது. மேல் பக்கம் அதே நீல கலர் சற்றே மாறுபட்டு பட்டி உள்ளது. உள்நுழை விவரங்கள் மற்றும் புதிய கணக்கை உருவாக்கும் பகுதியும் முகநூல் படிதான் உள்ளது. நடுவில் உலக வரைபடம் நட்பு வளையத்தை இணைக்கும் விதமாக அமைந்து உள்ளது. கீழ் பக்கம் ஏற்கனவே நட்பு வளையத்தில் இணைந்தவர்களின் புகைபடத்தோடு அவர்களின் சுயவிவர சுட்டியை தாங்கி உள்ளது. அதற்கும் கீழே இரண்டு விளம்பரங்கள் மற்றும் இத்தளத்தின் விவரங்கள் ஃபுட்டர் பகுதில் இடம் பெறுகிறது (படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்) 


[You must be registered and logged in to see this image.]


மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் கொடுத்து லாகின் செய்தால் வருகிற முகப்பு பக்கமும் பெரும்பாலும் முகநூல் போன்றுதான் காணப்படுகிறது. மேலே நட்பு வளையம் பேனர் அதன் வலது பக்கம் சுயவிவரம் மற்றும் கணக்கு விவரங்கள். கீழே ஒரு நீண்ட மெனு பார் அதில் நண்பர்கள் விவரம், உறுப்பினர்கள் விவரம், முகநூல் பக்கம் போலவே நட்புவலையத்துக்கும் பக்கம் உருவாக்கி கொள்ளலாம், வலைப்பூ, புகைபடங்கள், கருத்துக்களங்கள், கருத்து கணிப்புக்கள், காணொளி, வினா விடை, நிகழ்வுகள், இசை, சந்தையியல் மற்றும் ஆப்ஸ் விவரங்கள் இந்த மெனுவில் உள்ளது.


[You must be registered and logged in to see this image.]

சில மணி நேரம் நட்புவளையத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை ஆராய்ந்ததில் முகநூல் போலவே தோன்றினாலும் முகநூலை காட்டிலும் சில சிறப்பியல்புகள் இருக்கவே செய்கின்றன. இதில் அனைத்து வகையான வேலைகளையும் மிக எளிதாக செய்யும் படி மெனு பார் அமைந்ததில் மேலும் சிறப்பு.

கீழே விவரமாக தமிழில் ஒரு காணொளி இணைத்துள்ளேன். கண்டிப்பா பாருங்கள்  


நட்புவளையத்தில் ஐடி தொடங்குபர்கள் கீழ்க்கண்ட எங்கள் பக்கத்தில் ஒரு லைக் பண்ண தவறாதீர்கள். [You must be registered and logged in to see this link.]

மேலும் எதேனும் சந்தேகம் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

இது போன்ற தகவல்களை தினமும் பெற்றிட எங்க முகநூல் பக்கத்திலும் ஒரு லைக் பண்ணி வைங்க நண்பர்களே 
[You must be registered and logged in to see this link.]

உங்கள் 
ஸ்ரீராம் 

குறிப்பு: இந்த பதிவு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. தயவு செய்து நகல் எடுப்பதை தவிர்க்கவும் 


Last edited by ஸ்ரீராம் on Thu Jul 25, 2013 9:04 pm; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jul 24, 2013 8:17 pm

பதிய முற்பட்டேன் சரிவரவில்லை ...ஏன்..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by Muthumohamed Wed Jul 24, 2013 8:29 pm

நல்லா முயற்சி நானும் இணைகிறேன் அண்ணா

உயரட்டும் தமிழின் புகழ்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ஸ்ரீராம் Wed Jul 24, 2013 8:30 pm

உண்மைதான் அண்ணா. சர்வர் கட்டமைப்பு குறைந்த தளத்தில் இயங்குகிறது.


இப்போது அதிகம் பேர் இதில் உறுப்பினர் ஆக தொடங்கி உள்ளனர் 


விரைவில் மேம்படுத்துவார்கள் அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by mohaideen Thu Jul 25, 2013 12:33 am

நான் உறுப்பினர் ஆகிவிட்டேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 9:53 am

என் ஐடியை தனிமடல் செய்துள்ளேன் முகைதீன். அப்புறம் அமர்க்களம் ஐடி: [You must be registered and logged in to see this link.] லைக் பண்ண மறக்காதீங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 10:17 am

அமர்க்களம் பக்கம் - நட்புவளையம்

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 10:35 am

இன்று காலை மாறுபட்ட நிறத்தில் நட்புவளையம்

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by P Ramachandran Thu Jul 25, 2013 2:27 pm

நானும் உறுப்பினர் ஆகிவிட்டேன்.   நல்ல பதிவுகளை நமது  அமர்க்களம் போல் நாளும்  எதிர்பார்க்கிறேன்.
P Ramachandran
P Ramachandran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ragu Thu Jul 25, 2013 7:12 pm

புதிய தொழில்நுட்ப பகிர்வுக்கு நன்றி அண்ணா.
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Jul 25, 2013 8:37 pm

நானும் இணைய பார்க்கிறேன் இருங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ஸ்ரீராம் Thu Jul 25, 2013 9:09 pm

முகப்பு பக்கத்தில் காணொளி இணைக்கப்பட்டது. 


நண்பர்கள் அனைவரும் அமர்க்களம் :[You must be registered and logged in to see this link.] லைக் செய்ய அல்லது இணைய(Join) மறக்காதீங்க.
 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ஸ்ரீராம் Fri Jul 26, 2013 12:58 pm

இந்த நட்புவளையம் அட்மின் போட்டோ இப்போது வெளிவந்துள்ளது. அவர் பெயர்தான் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் தெரிவிக்கிறேன்.

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by முரளிராஜா Sun Jul 28, 2013 8:17 am

நானும் இணைந்துவிட்டேன் ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 28, 2013 9:24 am

நான் இன்னும் இணையவில்லை... இன்று மாலை இணைந்து விடுகிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ஸ்ரீராம் Sun Jul 28, 2013 2:11 pm

முரளிராஜா wrote:நானும் இணைந்துவிட்டேன்  ஸ்ரீ ராம்
தெரியும் முரளி பார்த்தேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ஸ்ரீராம் Sun Jul 28, 2013 5:49 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நான் இன்னும் இணையவில்லை... இன்று மாலை இணைந்து விடுகிறேன்...


அவசியம் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் கவிஞர் அவர்களே.  


நண்பர்கள் அனைவரும் நட்புவளையம் அமர்க்களம் பக்கம் :[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.] லைக் செய்ய மறக்காதீங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 28, 2013 9:24 pm

நான் இணைந்திருக்கிறேன் ஒருமுறை பாருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 28, 2013 9:37 pm

நான் இணைந்துவிட்டேன்....
[You must be registered and logged in to see this link.] ஐ லைக் கொடுத்துவிட்டேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 28, 2013 10:12 pm

[You must be registered and logged in to see this link.]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ஸ்ரீராம் Sun Jul 28, 2013 10:22 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:நான் இணைந்துவிட்டேன்....
[You must be registered and logged in to see this link.] ஐ லைக் கொடுத்துவிட்டேன்...
 
இங்கே [You must be registered and logged in to see this link.] போயி ஒரு லைக் போடுங்க
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jul 28, 2013 10:25 pm

பேஸ்புக் மற்றும் இந்த டியுட்டர் மற்றும் இந்த நட்புவளையத்தில் நாம் நம் பதிவுகளைப் பதிந்து மற்றவர்களுக்கு எப்படி அனுப்புவது என்று சொல்லுங்கள்...

இதற்கு முன்னர் அவ்வாறான பதிவு இருப்பின் லிங்க் கொடுங்கள்... அந்தப் பக்கம் எல்லாம் நான் போனது கிடையாது...

எனக்குத் தெரிந்தது மின்னஞ்சல், பிளாக், அமர்க்களம் போன்ற தளங்கள்... அவ்வளவுதான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 28, 2013 10:32 pm

போட்டேன் சரியா ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ஸ்ரீராம் Sun Jul 28, 2013 10:43 pm

ரொம்ப சோர்வா இருக்கேன், தூங்கப் போறேன்  நாளை அவசியம் சொல்கிறேன் கவி.

இனியவன் நீங்க இன்னும் லைக் பண்ணலையே. லைக் என்ற பட்டன் ஒருக்க் பாருங்க
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by ragu Mon Jul 29, 2013 12:41 pm

நானும் இன்று இணைந்து விடணும்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை  - ஸ்ரீராம்  Empty Re: Facebook-க்கு இணையாக "நட்புவளையம்" தமிழ் சமூக வலைத்தளம் - சிறிய பார்வை - ஸ்ரீராம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum