தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . .

View previous topic View next topic Go down

மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . . Empty மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . .

Post by முழுமுதலோன் Wed Jan 22, 2014 3:01 pm

மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . .

• நீங்கள் மினரல் வாட்டர் மட்டும் குடிப்பவரா...? 

• தண்ணீரை காய்ச்சி குடிப்பவரா..? 

• ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் என்ற அடிப்படையில் குடிப்பவரா...? 

கண்டிப்பாக உங்கள் சிறு நீரகம் செயல் இழக்க வாய்ப்பு அதிகம். 

ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள்..?வெயில் பிரதேசத்தில் வாழ்பவருக்கும் குளிர் பிரதேசத்தில் வாழ்ப்வருக்கும் உடலின் நீர் தேவை வேறுவேறு அல்லவா..? எப்படி பொதுவாக வறையறை செய்ய முடியும்..? 

நீரில் கெட்ட கிரிமிகளும் உண்டு.(இதை படிக்கும் உங்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் கண்டிப்பாக உங்கள் உடம்பில் அந்த கிருமி உண்டு) சாதரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள்... மினரல் வாட்டரில் கிடையாது. மினரல்/வெந்நீரில் இவையனைத்தும் இறந்துபோகின்றன். நீரில் இருக்கும் சில தாதுக்களை நம்பி நம் உடல் உறுப்புகள் உள்ளன். அந்த தாதுக்கள் கிடைக்காவில்லை என்றால் அவற்றின் செயல் திறன் பாதிக்கபடும். நீங்கள் சதுரகிரி/அல்லது வேறு ஏதாவது மலைப்பகுதி சென்ரு அங்கிருக்கும் நீரை பருகி பாருங்கள் எதுவும் செய்யாது. ஒரு வேளை சாதரண நீரை அருந்தி தொண்டைகட்டினாலோ அல்லது சளிபிடித்தாலோ நல்லது தான். அந்த நீர் உங்கள் உடம்பில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றுகிறது.பின்னர் பழகிவிடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . . Empty Re: மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . .

Post by முழுமுதலோன் Wed Jan 22, 2014 3:01 pm

மினரல் வாட்டரில் கிரிமியும் இல்லை. தாதுவும் இல்லை. சிறு நீரகம் என்ன வேலை செய்யும். சிறுநீரகத்தின் வேலையே நாம் குடிக்கும் தண்ணீரை சுத்தபடுத்தி தேவையான் தாதுக்களை எடுத்துகொண்டு மற்றவற்றை வெளியேற்றுவதுதான். நீங்கள் அந்த வேலையை நிறுத்திவிட்டீர்கள். அது என்ன செய்யும்..? போதக்குறைக்கு உடல் நீரை கேட்கிறதோ இல்லையோ இத்தனை லிட்டர் என்று நீங்கள் உள்ளே அனுப்பிக்கொண்டே இருந்தால் சிறுநீரகம் என்ன வேலை செய்யும் ..? இவ்வளவுதான் என கணக்கு இல்லை... உங்கள் உடம்பு எப்போது நீர் கேட்கிறதோ எவ்வளவு கேட்கிறாதோ கொடுங்கள்... எப்போது சிறுநீர் கழிக்கிறீர்களோ அப்போது கொஞ்சம் நீர் அருந்துங்கள்.(இது கட்டாயமில்லை... ஆனால் நல்லது). 

நீரை அண்ணாந்து குடிக்காதீர்கள்.. அது காற்றையும் சேர்த்து உள்ளே அனுப்பும். வாய்வைத்து குடியுங்கள். நீரை மெதுவாக, வாயில் கொஞ்சம் வைத்திருந்து குடியுங்கள். உங்க உமிழ்சேர்ந்தால் இன்னும் நல்லது. இடது கையால் குடியுங்கள். கொஞ்சம் கொஞ்மாக நீரை உள்ளே அனுப்புங்கள். நீரை எப்படி வடிகட்டுவது?. மண்பானை வாங்குங்கள். முதல் நாள் இரவு அதில் தண்னீரை உற்றுங்கள். மறுநாள் அதை சாதரண பானைக்கு மாற்றிவிடுங்கள்.(குளிர் வேண்டுமென்றால் அப்படியே குடிக்கலாம்) 6 மணி நேரத்திற்கு மேல் மண்பானையில் இருக்கும் நீரில் கிரிமிகள் வெளியேற்றபடும். ஆனால் தாதுக்கள் வெளியேறாது.


மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . . 1601450_511203028994108_438004684_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . . Empty Re: மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . .

Post by ரானுஜா Wed Jan 22, 2014 3:29 pm

பயனுள்ள பகிர்வு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . . Empty Re: மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . .

Post by mohaideen Wed Jan 22, 2014 6:19 pm

பயனுள்ள தகவல்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . . Empty Re: மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum