Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முருங்கைக்கீரை+வாழைப்பூ துவட்டல்..
Page 1 of 1 • Share
முருங்கைக்கீரை+வாழைப்பூ துவட்டல்..
முருங்கைக்கீரை., வாழைப்பூ துவட்டல்:-
தேவையானவை:-
முருங்கைக்கீரை - 1 கட்டு
வாழைப்பூ - பாதி ( வடை செய்தபின் மீதமிருக்கும் மென்மையான பகுதி)
பதமாக வேகவைக்கப்பட்ட துவரம்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1 தோலூரித்து பொடியாக அரியவும்.
வர மிளகாய் - 2 ( இரண்டாகக் கிள்ளி வைக்கவும்)
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்.
செய்முறை:- முருங்கைக் கீரையைக் கழுவி சுத்தம் செய்து உதிர்க்கவும். வாழைப்பூவை உரித்துப் பொடியாக நறுக்கவும். ( நரம்பு இருக்காது உள் பகுதிகளில்) . பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போடவும். வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., வரமிளகாய்., வெங்காயம் போட்டு தாளிக்கவும். கீரையைப் போட்டு 2 நிமிடம் வதக்கி மூடி போட்டு வேகவிடவும். பின் வாழைப்பூவை சேர்த்து வதக்கவும். தண்ணீர் தெளித்து மூடி 5 நிமிடம் வேக விடவும். பின் துவரம்பருப்பு, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கவும். சூடாக சாம்பார் சாதம்., வத்தக்குழம்பு சாதம்., புளிக்குழம்பு சாதத்தோடு பரிமாறவும்.
https://www.facebook.com/SarasKitchen
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை அடை :
» கேழ்வரகு முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை பொரியல்
» சத்தான...முருங்கைக்கீரை துவையல்
» முருங்கைக்கீரை அடை :
» கேழ்வரகு முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை பொரியல்
» சத்தான...முருங்கைக்கீரை துவையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum