தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


windows explorer - உதவி

View previous topic View next topic Go down

windows explorer - உதவி Empty windows explorer - உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 28, 2014 6:58 pm

வாரத்திற்கு 3, 4 முறை இப்படி காட்டுகிறது... இந்த நேரத்தில் மொஸ் தானாகவே எங்கெங்கோ செல்கிறது...

என்னவாக இருக்கும்?
windows explorer - உதவி 2joz
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

windows explorer - உதவி Empty Re: windows explorer - உதவி

Post by ஸ்ரீராம் Tue Jan 28, 2014 7:17 pm

இது விண்டோஸ் எக்ஸ்புளோரர் மென்பொருள் கிராஸ் ஆகிவிட்டது என்பதை காட்டுகிறது.

இரண்டு முறையில் இதை சரி செய்யலாம்.

1. விண்டோஸ் கீ மற்றும் R பொத்தானை ஒன்றாக அழுத்தினால் Run பாக்ஸ் வரும் அதில் cmd டைப் செய்து எண்டேரை தட்டுங்கள்.

இப்ப உங்களுக்கு கமாண்ட் பிராம்ப்ட் கிடைக்கும். அங்கே கீழ்கண்டவாறு சரியாக டைப் செய்து எண்டரை தட்டுங்கள்.

sfc /scannow

பிராசஸ் ஆகும். விரைவில் அனைத்து பிரச்சனையும் சரி செய்யப்படும்.


இதை முயற்ச்சி செய்துவிட்டு சொல்லுங்கள்

அடுத்து குரூப் பாலிசி எடிட்டரில் இதை சரிசெய்யலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

windows explorer - உதவி Empty Re: windows explorer - உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 28, 2014 7:21 pm

நன்றி...

முயற்சித்துப் பார்க்கிறேன்...

உடன் உடன் உதவுவதற்கு நன்றி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

windows explorer - உதவி Empty Re: windows explorer - உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 28, 2014 7:27 pm

you must be an administrator running a console session in order to use the saf utility என்று காட்டி அமைதியாகவே இருக்கிறது. எண்டர் தட்டினாலும்
அமைதியாகவே இருக்கு...
என்ன செய்ய?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

windows explorer - உதவி Empty Re: windows explorer - உதவி

Post by ஸ்ரீராம் Tue Jan 28, 2014 8:36 pm

அப்படியா? அப்ப இப்படி செய்யுங்கள்

ஸ்டார்ட் பொத்தானை கிளிக் செய்து சர்சில் cmd டைப் செய்தால் மேலே cmd ஃபைல் தெரியும். அதில் இடது கிளிக் செய்து Run as administrator கிளிக் செய்யுங்கள். படத்தை பாருங்கள்

windows explorer - உதவி 5i6TvRFnTYuzbCdxDt8b+amk1

இப்ப திரும்பவும் sfc /scannow டைப் செய்து எண்டர் செய்யுங்கள்

windows explorer - உதவி FqaDftsAQpSvmiAxo7Ik+cmdprompt

பிராசஸ் ஆகும். விரைவில் அனைத்து பிரச்சனையும் சரி செய்யப்படும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

windows explorer - உதவி Empty Re: windows explorer - உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 28, 2014 8:43 pm

இதோ... செய்துபார்க்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

windows explorer - உதவி Empty Re: windows explorer - உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 28, 2014 8:47 pm

ம்... இப்படி செய்தால்தான்... ஓர்க் ஆகிறது...

இப்போ ஸ்கேன் ஆகிறது...

நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

windows explorer - உதவி Empty Re: windows explorer - உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 28, 2014 9:02 pm

ஸ்கேன் செய்து விட்டு இப்படிக் காட்டுகிறது.
windows explorer - உதவி PMsR5Kz3RNiRyrY03pMl+aaa
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

windows explorer - உதவி Empty Re: windows explorer - உதவி

Post by ஸ்ரீராம் Tue Jan 28, 2014 9:10 pm

ம்‌ம்.. அவ்வளவுதான்.

கடைசியில் Verification 100% complete என்று வந்து அதுவே எல்லா பிரச்சனையும் சரிசெய்து விடும். முடிந்ததும் ஒரு முறை உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்யுங்கள்.

ஒரு வேலை இதே பிரச்சனை திரும்ப வந்தால் நம்ம பிளான் 'பி'யை பார்க்கலாம். அதில் பிரச்சனை கண்டிப்பாக சரியாகும்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

windows explorer - உதவி Empty Re: windows explorer - உதவி

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jan 28, 2014 9:15 pm

ஒரு வேலை இதே பிரச்சனை திரும்ப வந்தால் நம்ம பிளான் 'பி'யை பார்க்கலாம். அதில் பிரச்சனை கண்டிப்பாக சரியாகும்.
ம்... படிச்சதும் சிரிப்பா வந்துடுச்சி... அய்யோ... அய்யோ... கணினி மென் பொருளிலும் நகைச்சுவை...

சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்... இல்லைன்னா ஒரு வழி பாத்திடலாம்...

நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

windows explorer - உதவி Empty Re: windows explorer - உதவி

Post by ஸ்ரீராம் Tue Jan 28, 2014 9:56 pm

ம்... படிச்சதும் சிரிப்பா வந்துடுச்சி... அய்யோ... அய்யோ... கணினி மென் பொருளிலும் நகைச்சுவை...

 நண்பேன்டா சரி நண்பரே நாளை சந்திப்போம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

windows explorer - உதவி Empty Re: windows explorer - உதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum