Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரியுங்க !!!
ஏண்டி கமலா..பக்கத்து வீட்ல பூரிக்கட்டை வாங்கிப் போயிட்டு
வெறுங்கையோட வர்ற?
அவ புருஷன் கூட சணைடையாம், எதுக்கும் இருக்கட்டும்,
அப்புறமா தர்றேன்னு சொல்லிட்டா…!
லொகேஷன்லே உட்கார்ந்தால்தான் கதை எழுத வரும் என்றீர்களே
பேய்க்கதையை எங்கு உட்கார்ந்து எழுதுவீர்கள்?
வீட்டில் என் மனைவி பக்கத்தில் உட்கார்ந்து எழுதுவேன்!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
நிலாவைப் பார்த்தா நீதான் தெரியறே, மேகத்தைப் பார்த்தாலும் நீதான் தெரியறே டார்லிங்…!
அந்த அளவு உன் மனசுல நான் இருக்கேனா?
இல்ல… குண்டா இருந்து எல்லாத்தையும் மறைச்சுக்கிறியே!
ஆசிரியர் : உங்க பையன்ஆங்கிலத்தில
படு வீக்கா இருக்கான் சார் .
பையனின் தந்தை :தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க ,சார் .
ஆசிரியர் : தங்கள்மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான் ,ஐயா .
அந்த அளவு உன் மனசுல நான் இருக்கேனா?
இல்ல… குண்டா இருந்து எல்லாத்தையும் மறைச்சுக்கிறியே!
ஆசிரியர் : உங்க பையன்ஆங்கிலத்தில
படு வீக்கா இருக்கான் சார் .
பையனின் தந்தை :தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க ,சார் .
ஆசிரியர் : தங்கள்மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கின்றான் ,ஐயா .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
2005ம் ஆண்டுக்கு முன்பாக அச்சடித்த பணம் செல்லாது!
-செய்தி
2005ம் ஆண்டுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட
தங்க நகைகள் செல்லாது......
------------------------------------------
---------------------------------------------
------------------------------------------------------
----------------------------------------------------
-----------------------------------------------------------
---------------------------------------------------
-----------------------------------------------------------------
------------------------------------------------
-----------------------------------------
----------------------------------------
------------------------------------------------
-------------------------------
அப்பிடீன்னு ஒரு செய்தி
வந்தா...............எப்ப்ப்பப்பப்ப்ப்ப்டீ....இருக்கும்....
[அடேய்ய்..கொல்லேலபோக...!!!உன் வாயில நாய் கடிக்க...!!!.]
எதுக்கும் காதை பொத்திக்குவோம்...!!! —

ஆசிரியர் : உலகத்திலே சிறந்த, அழகான மொழி எது?
மாணவன் : உங்க பொண்ணு தேன்மொழி தான் சார்!!
உயிர் பிரியும் நேரத்தை விட
பிகர் பிரியும் நேரமே
கொடுமையானது
அதனால் தான் ஆண்டவன்
ஒரு உயிரையும்
பல பிகரையும் கொடுத்து இருக்கான்..!!??
மாணவன் : உங்க பொண்ணு தேன்மொழி தான் சார்!!
உயிர் பிரியும் நேரத்தை விட
பிகர் பிரியும் நேரமே
கொடுமையானது
அதனால் தான் ஆண்டவன்
ஒரு உயிரையும்
பல பிகரையும் கொடுத்து இருக்கான்..!!??
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
ஆண் போலிசை பார்த்தால் அசுர வேகத்தில் வண்டி ஒட்டிப்போகும் நம்ம மக்கள்.....!!
பெண் போலிசை பார்த்தால் மட்டும் வலுக்கட்டாயமாக போயி வண்டி ஓட்டுற லைசென்சை காட்டுறாங்களே அது ஏனோ.....??
என் பொண்டாட்டியை துப்பாக்கி படத்துக்கு கூட்டிக்கிட்டுப்
போனதிலிருந்து வேலைக்காரி என்கிட்ட, சரியா பேசலை…!
அடடா , அப்புறம்?
அவளை கள்ளத்துப்பாக்கி படத்துக்கு கூட்டிக்கிட்டுப்போய்
சமாதானப்படுத்த வேண்டியதாப் போச்சு!!
பெண் போலிசை பார்த்தால் மட்டும் வலுக்கட்டாயமாக போயி வண்டி ஓட்டுற லைசென்சை காட்டுறாங்களே அது ஏனோ.....??
என் பொண்டாட்டியை துப்பாக்கி படத்துக்கு கூட்டிக்கிட்டுப்
போனதிலிருந்து வேலைக்காரி என்கிட்ட, சரியா பேசலை…!
அடடா , அப்புறம்?
அவளை கள்ளத்துப்பாக்கி படத்துக்கு கூட்டிக்கிட்டுப்போய்
சமாதானப்படுத்த வேண்டியதாப் போச்சு!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
சூடா மைசூர் போண்டா இருக்கா?
கொடைக்கானல் போண்டாதான் இருக்கு!
அது எப்படி இருக்கும்?
ஆறிப்போய் ஜில்லுன்னு இருக்கும்!
எதுக்குங்க உங்க வீட்டு நாய்க்கு வேப்பிலை அடிக்கச்
சொல்றீங்க?
நேத்து ராத்திரி எங்க வீட்டுக்கு வந்த திருடனைப் பார்த்து
பயந்துடுச்சுங்க!!??

“டாக்டர பார்க்கப் போறேன்னு கிளம்புறீங்க… ஆனா பழைய சட்டையா, அழுக்கு சட்டையா எடுத்து போட்டுட்டு போறீங்களே ஏன்?”
“அப்பதான் டாக்டர் கொஞ்சமாவது இரக்கம் காட்டுவார். இல்லைனா… எல்லா டெஸ்ட்டும் எடுக்க சொல்வார்.. இதுக்கெல்லாம் பிரைன் வேணும் பிரைன்…”
" சே , நேத்து நைட் டிரைன்ல அப்பர் பெர்த் , உடம்பு சரியில்ல ரொம்ப கஷ்டப்பட்டேன் "
" லோயர் பெர்த்ல இருந்தவுங்க கிட்ட ரெக்குஸ்ட் பண்ணி மாறிருக்க வேண்டியது தானே "
" நானும் அப்படிதான் யோசிச்சேன் , ஆனா கீழ பெர்த்ல யாருமே இல்லையே ? யார்கிட்ட கேக்கிறதுன்னு தெரியாம கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்லே வந்தேன் :
“அப்பதான் டாக்டர் கொஞ்சமாவது இரக்கம் காட்டுவார். இல்லைனா… எல்லா டெஸ்ட்டும் எடுக்க சொல்வார்.. இதுக்கெல்லாம் பிரைன் வேணும் பிரைன்…”
" சே , நேத்து நைட் டிரைன்ல அப்பர் பெர்த் , உடம்பு சரியில்ல ரொம்ப கஷ்டப்பட்டேன் "
" லோயர் பெர்த்ல இருந்தவுங்க கிட்ட ரெக்குஸ்ட் பண்ணி மாறிருக்க வேண்டியது தானே "
" நானும் அப்படிதான் யோசிச்சேன் , ஆனா கீழ பெர்த்ல யாருமே இல்லையே ? யார்கிட்ட கேக்கிறதுன்னு தெரியாம கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்லே வந்தேன் :
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
"டாக்டர்... திடீர்னு உடம்பு காற்றுல பறக்கற மாதிரியே இருக்கு..."
"அப்ப நீங்க பேப்பர் வெயிட்டை எப்பவும் பாக்கெட்லயே வச்சுக்குங்க...!"
அவருக்கு எப்ப ஆபரேஷன் செய்யப்போறோம்னு
நீ எதுக்குப்பா அக்கறையா வந்து விசாரிக்கிறே?
நான்தான் டாக்டர் அய்யாவுக்கு வாடிக்கையா
பால் ஊத்தறேன்..!
"அப்ப நீங்க பேப்பர் வெயிட்டை எப்பவும் பாக்கெட்லயே வச்சுக்குங்க...!"
அவருக்கு எப்ப ஆபரேஷன் செய்யப்போறோம்னு
நீ எதுக்குப்பா அக்கறையா வந்து விசாரிக்கிறே?
நான்தான் டாக்டர் அய்யாவுக்கு வாடிக்கையா
பால் ஊத்தறேன்..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
DOCTOR : இந்த மருந்தை தொடர்ச்சியா குடிச்சா தண்ணியடிக்கிற பழக்கமே வராது.
ஊறுகாயை 'தொட்டுக்கலாமா' டாக்டர்?
“அதோ போறாளே அவதான் என் முறைப் பொண்ணு!”
“உனக்கு அத்தையோ, மாமனோ இல்லையே அப்புறம் ஏது முறைப்பொண்ணு?”
“நான் பார்க்கிற போதெல்லாம் என்னை ‘முறைச்சு’ப் பார்க்கிறாளே – அதைச் சொன்னேன்”
https://www.facebook.com/tamiljokes
ஊறுகாயை 'தொட்டுக்கலாமா' டாக்டர்?
“அதோ போறாளே அவதான் என் முறைப் பொண்ணு!”
“உனக்கு அத்தையோ, மாமனோ இல்லையே அப்புறம் ஏது முறைப்பொண்ணு?”
“நான் பார்க்கிற போதெல்லாம் என்னை ‘முறைச்சு’ப் பார்க்கிறாளே – அதைச் சொன்னேன்”
https://www.facebook.com/tamiljokes
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|