Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரியுங்க !!!
நம்ம ஆபிஸ் டைப்பிஸ்ட் பேரு தனலெட்சுமி தானே....பின்ன ஏன் எல்லோரும் தபு...தபு...ன்னு கூப்பிடுராங்க,..பெட் நேமா...
இல்ல...அவங்க ஆபிஸ்ல எப்போதும் தப்பு.. தப்பா. டைப் பன்னுவாங்கல்ல.. .அதுனாலதான் அவங்கள தபு.. தபு..ன்னு எல்லோரும் செல்லமா கூப்பிடுவோம்
மகன்: அம்மா தூக்கமே வரல ஒரு கதை சொல்லுமா...
அம்மா: கண்ணா எனக்கும் தூக்கமே வரல, உங்க அப்பனும் இன்னும் வரல, வரட்டும் ஏன் லேட்டுனு கேப்போம், அபபுறம் பாரு உங்க அப்பன் எத்தன
கதை சொல்றார்னு.....!

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
மனைவி :இந்த காலத்து ஆம்பளைங்க திருமண நாளைக்கூட மறந்துடறப்ப நீங்க இப்பவும் நம்ம கல்யாண சி டி யை திரும்ப திரும்ப போட்டு பாக்கறீங்களே, உங்களால நம்ம கல்யாண நாளை மறக்கவே முடியலையா மாமா..?
கணவன் ; இவ யாருடா நடுவுல வந்து காமெடி பண்ணிக்கிட்டு..! நான் கடைசியா சிரிச்ச அந்த நாளை போட்டு பார்த்து ஆறுதல் பட்டுக்கிட்டிருக்கேன். இதுல கல்யாண நாளை சொல்லி கடுப்பை கிளப்பிக்கிட்டு....!
மனைவி :? ? ? ? ? ? ? ? ?
கண்டக்டர் : அய்யா பெரியவரே , இப்படி ஒடுற பஸ்ல ஏன் நின்னுக்கிட்டே வர்றீங்க ? அதான் நிறைய சீட் காலியா இருக்கே, ஏதாவது ஒண்ணுல உக்கார வேண்டியது தானே?
முதியவர் : தம்பி எனக்கு உட்காரவெல்லாம் நேரமில்ல , நான் அவசரமா போகணும் அதான்..!
கணவன் ; இவ யாருடா நடுவுல வந்து காமெடி பண்ணிக்கிட்டு..! நான் கடைசியா சிரிச்ச அந்த நாளை போட்டு பார்த்து ஆறுதல் பட்டுக்கிட்டிருக்கேன். இதுல கல்யாண நாளை சொல்லி கடுப்பை கிளப்பிக்கிட்டு....!
மனைவி :? ? ? ? ? ? ? ? ?
கண்டக்டர் : அய்யா பெரியவரே , இப்படி ஒடுற பஸ்ல ஏன் நின்னுக்கிட்டே வர்றீங்க ? அதான் நிறைய சீட் காலியா இருக்கே, ஏதாவது ஒண்ணுல உக்கார வேண்டியது தானே?
முதியவர் : தம்பி எனக்கு உட்காரவெல்லாம் நேரமில்ல , நான் அவசரமா போகணும் அதான்..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
பாலு : நான் பொத்தி பொத்தி வளர்த்த பொண்ணு கடைசியில என் கண்ணுல மண்ணை தூவிட்டு ஒருத்தன் கூட ஓடிபோயிட்டா...!
கோபு :இது பரவாயில்லையே, என் பொண்டாட்டி என் கண்ணில மிளகாய் பொடிய தூவிட்டில்ல ஓடிப்போனா....!
பாலு : ? ? ? ? ? ? ? ? ?
தாய்: என்னது, காதலிக்கிறியா ?
மகள்: ஆமாம்மா, ஒரு வருஷமா.. ரொம்ப நல்லவரு, நல்லா சம்பாதிக்குறாரு, அழகா இருக்காரு.. ஆனா..
தாய்: என்ன இழுக்குற? என்ன பிரச்சனை?
மகள்: நாத்திகராம், நரகம் எல்லாம் இருக்குன்னு நம்ப மாட்டேங்குறார்..
தாய்: கவலைப்படாம கல்யாணம் பண்ணிக்கோம்மா.. கல்யாணத்துக்கு அப்புறம் நாம ரெண்டு பேருமா சேர்ந்து நரகம்னா எப்பிடி இருக்கும்னு புரிய வெப்போம்
கோபு :இது பரவாயில்லையே, என் பொண்டாட்டி என் கண்ணில மிளகாய் பொடிய தூவிட்டில்ல ஓடிப்போனா....!
பாலு : ? ? ? ? ? ? ? ? ?
தாய்: என்னது, காதலிக்கிறியா ?
மகள்: ஆமாம்மா, ஒரு வருஷமா.. ரொம்ப நல்லவரு, நல்லா சம்பாதிக்குறாரு, அழகா இருக்காரு.. ஆனா..
தாய்: என்ன இழுக்குற? என்ன பிரச்சனை?
மகள்: நாத்திகராம், நரகம் எல்லாம் இருக்குன்னு நம்ப மாட்டேங்குறார்..
தாய்: கவலைப்படாம கல்யாணம் பண்ணிக்கோம்மா.. கல்யாணத்துக்கு அப்புறம் நாம ரெண்டு பேருமா சேர்ந்து நரகம்னா எப்பிடி இருக்கும்னு புரிய வெப்போம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
எழுத்தாளர்: எனது புகைப்படத்தை மட்டும் போட்டுவிட்டு, என்னுடய நகைச்சுவை கதையை பிரசுரிக்காமல் விட்டு விட்டீர்களே? ஏன்?...
ஆசிரியர்: நாங்கள் சிரிப்பு வருவதை மட்டும்தான் பிரசுரம் செய்வோம்!!!...
"நம்ம தலைவருக்கு கம்ப்யூடர் அறிவு ரொம்ப கம்மின்னு எப்படி சொல்லறே?..
'டவுன்'லோடு பண்ண முடியவில்லை என்று சொன்னால், 'வில்லேஜ்'லோடு பண்ணு என்று சொல்கிறார்...!!!
முகநூல்
ஆசிரியர்: நாங்கள் சிரிப்பு வருவதை மட்டும்தான் பிரசுரம் செய்வோம்!!!...
"நம்ம தலைவருக்கு கம்ப்யூடர் அறிவு ரொம்ப கம்மின்னு எப்படி சொல்லறே?..
'டவுன்'லோடு பண்ண முடியவில்லை என்று சொன்னால், 'வில்லேஜ்'லோடு பண்ணு என்று சொல்கிறார்...!!!
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|