தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

விடுகவிகளுள் பழங்கள்...

View previous topic View next topic Go down

விடுகவிகளுள் பழங்கள்... Empty விடுகவிகளுள் பழங்கள்...

Post by rammalar Thu Jan 30, 2014 8:33 pm

1) கிளிகள் விரும்பித் தின்னும் பழம்
   கிடைக்கும் எல்லா ஊர்களிலும்
   எளிதாய் எவரும் வாங்கிடலாம்
   எவரும் விரும்பிடும் இந்தபழம்
   அது என்ன பழம்
-
2) குழந்தைகள் விரும்பும் இந்தபழம்
   குட்டிச் செம்பு போல் உருண்டைப்பழம்!
   பழங்கள் விற்கும் சந்தைகளில்
   பலரையும் கவரும் இந்தப்பழம்
   அது என்ன பழம்ழ
-
3)  வேலிக்கொடியில் தொங்கும்பழம்
    வேகமாய் கிளிவந்து சுவைக்கும் பழம்
    நாழிக் காய்களை நறுக்கி வைத்து
    நாவுக்கு சுவையாய் வற்றல் செய்வீர்
    அது என்ன பழம்?
-
4)  முள் நிறைந்த மரத்தின் கிளைகளில்
    முறுக்கி வளைந்து கனிந்து தொங்கும்
    பள்ளிச் சிறுவர் பார்த்து விட்டால்
    பறித்துத் தின்னாமல் நகரமாட்டார்
    அது என்ன பழம்?
-
5)   குண்டு போல் சிவந்த பழங்கள்
     குன்று மலைகளில் விளையும் பழங்கள்
     உண்டு களித்தவர் கோடைகாலம்
     உள்ளம் மகிழ்ந்து நினைவில் வைப்பர்
     அது என்ன பழம்?
-
விடை தெரிந்தவர் சொல்லுங்கள்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

விடுகவிகளுள் பழங்கள்... Empty Re: விடுகவிகளுள் பழங்கள்...

Post by மகா பிரபு Thu Feb 06, 2014 7:16 am

3. கோவாபழம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

விடுகவிகளுள் பழங்கள்... Empty Re: விடுகவிகளுள் பழங்கள்...

Post by ரானுஜா Thu Feb 06, 2014 12:38 pm

1.கொய்யாப்பழம்
2.மாம்பழம்
3.கோவைப்பழம்
4. கொடுக்காபுளி
5.தர்பூசணீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

விடுகவிகளுள் பழங்கள்... Empty Re: விடுகவிகளுள் பழங்கள்...

Post by ஜேக் Thu Feb 06, 2014 9:43 pm

ரானுஜா wrote:1.கொய்யாப்பழம்
2.மாம்பழம்
3.கோவைப்பழம்
4. கொடுக்காபுளி
5.தர்பூசணீ

இது சரியான பதில் என கருதி பாராட்டுகிறேன். சூப்பர் சூப்பர் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

விடுகவிகளுள் பழங்கள்... Empty Re: விடுகவிகளுள் பழங்கள்...

Post by முரளிராஜா Fri Feb 07, 2014 10:56 am

ஜேக் wrote:

இது சரியான பதில் என கருதி பாராட்டுகிறேன். சூப்பர் சூப்பர் 

சரியான பதிலானு தெரியாம எப்படி பாராட்டினிங்க? கோபம் கோபம் கோபம் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

விடுகவிகளுள் பழங்கள்... Empty Re: விடுகவிகளுள் பழங்கள்...

Post by ரானுஜா Fri Feb 07, 2014 12:04 pm

விடை சரியானு சொல்லவே இல்ல முடியல முடியல 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

விடுகவிகளுள் பழங்கள்... Empty Re: விடுகவிகளுள் பழங்கள்...

Post by ஜேக் Fri Feb 07, 2014 12:05 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:

இது சரியான பதில் என கருதி பாராட்டுகிறேன். சூப்பர் சூப்பர் 

சரியான பதிலானு தெரியாம எப்படி பாராட்டினிங்க? கோபம் கோபம் கோபம் 

வந்துட்டாரய்யா... வந்துட்டாரய்யா... கீரன்... நக்க்க்க்க்கீரன் வந்துட்டாரய்யா...

யாரையாவது பாரட்டினால் பொறுக்காதே உங்களுக்கு...

அக்கா சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்.

வேண்டுமானால் விடுகதை போட்டவரை கேட்டுப் பாருங்கள் பதில் சரியா? தவறா? என் தெரியும் மண்டையில் அடி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

விடுகவிகளுள் பழங்கள்... Empty Re: விடுகவிகளுள் பழங்கள்...

Post by ரானுஜா Fri Feb 07, 2014 12:27 pm

ஜேக் wrote:
முரளிராஜா wrote:
ஜேக் wrote:

இது சரியான பதில் என கருதி பாராட்டுகிறேன். சூப்பர் சூப்பர் 

சரியான பதிலானு தெரியாம எப்படி பாராட்டினிங்க? கோபம் கோபம் கோபம் 

வந்துட்டாரய்யா... வந்துட்டாரய்யா... கீரன்... நக்க்க்க்க்கீரன் வந்துட்டாரய்யா...

யாரையாவது பாரட்டினால் பொறுக்காதே உங்களுக்கு...

அக்கா சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்.

வேண்டுமானால் விடுகதை போட்டவரை கேட்டுப் பாருங்கள் பதில் சரியா? தவறா? என் தெரியும் மண்டையில் அடி 

அவரு பொறாமைல பொங்குவாரு ஜேக் ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

விடுகவிகளுள் பழங்கள்... Empty Re: விடுகவிகளுள் பழங்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum