Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பூக்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
பூக்கள்
சின்னச் சின்ன பூக்கள்
சிரிக்கும் செவந்திப் பூக்கள்!
வண்ணச் சின்ன பூக்கள்
வாடா மல்லிப் பூக்கள்!
கண்ணைக் கவரும் பூக்கள்
கலப்பு காட்டுப் பூக்கள்!
விண்ணை விழித்துப் பார்க்கும்
வெள்ளை மல்லிப் பூக்கள்!
காலைக் குத்தும் முள்காய்
காய்க்கும் நெருஞ்சிப் பூக்கள்!
கையைக் குத்தும் முள்செடியில்
காண், நீ! ரோஜாப் பூக்கள்!
தண்ணீர் மேலே நடமாடும்
தாமரை அல்லிப் பூக்கள்!
பன்னிரண் டாண்டுக் கொமுறை
பூக்கும் குறிஞ்சிப் பூக்கள்!
தென்னை மரத்துப் பூக்கள்
தேங்காய் காய்க்கும் பூக்கள்!
கொன்னை மரத்துப் பூக்கள்
கூட்டும் அழகுப் பூக்கள்!
அள்ளி மணத்தைக் கொட்டும்
அழகு தாழம் பூக்கள்!
வெள்ளைத் தாடி தாத்தா
விரும்பி வளர்க்கும் பூக்கள்!
உண்ணும் இனிய தேனை
உவந்தே அளிக்கும் பூக்கள்!
நலமுடன் வாழ்ந்திட நமக்கே
நன்மை புரியும் பூக்கள்!
-
--------------------------------------
-சிகார் பூங்குன்றன், தஞ்சாவூர்.
நன்றி: சிறுவர் மணி
_________________
சிரிக்கும் செவந்திப் பூக்கள்!
வண்ணச் சின்ன பூக்கள்
வாடா மல்லிப் பூக்கள்!
கண்ணைக் கவரும் பூக்கள்
கலப்பு காட்டுப் பூக்கள்!
விண்ணை விழித்துப் பார்க்கும்
வெள்ளை மல்லிப் பூக்கள்!
காலைக் குத்தும் முள்காய்
காய்க்கும் நெருஞ்சிப் பூக்கள்!
கையைக் குத்தும் முள்செடியில்
காண், நீ! ரோஜாப் பூக்கள்!
தண்ணீர் மேலே நடமாடும்
தாமரை அல்லிப் பூக்கள்!
பன்னிரண் டாண்டுக் கொமுறை
பூக்கும் குறிஞ்சிப் பூக்கள்!
தென்னை மரத்துப் பூக்கள்
தேங்காய் காய்க்கும் பூக்கள்!
கொன்னை மரத்துப் பூக்கள்
கூட்டும் அழகுப் பூக்கள்!
அள்ளி மணத்தைக் கொட்டும்
அழகு தாழம் பூக்கள்!
வெள்ளைத் தாடி தாத்தா
விரும்பி வளர்க்கும் பூக்கள்!
உண்ணும் இனிய தேனை
உவந்தே அளிக்கும் பூக்கள்!
நலமுடன் வாழ்ந்திட நமக்கே
நன்மை புரியும் பூக்கள்!
-
--------------------------------------
-சிகார் பூங்குன்றன், தஞ்சாவூர்.
நன்றி: சிறுவர் மணி
_________________
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|