தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


gimp இலவச மென்பொருள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

View previous topic View next topic Go down

gimp  இலவச மென்பொருள்  பற்றி உங்களுக்கு தெரியுமா? Empty gimp இலவச மென்பொருள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Post by முரளிராஜா Mon Feb 03, 2014 10:04 am

[You must be registered and logged in to see this image.]

ஜிம்ப் (GIMP (GNU Image Manipulation Program)) என்ற பெயரில் நமக்குக் கிடைக்கும் புரோகிராம், போட்டோ எடிட்டிங், இமேஜ் உருவாக்கம், இமேஜ் எடிட்டிங் போன்ற பணிகளுக்காக நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் ஆகும். இலவசமாகக் கிடைக்கும் மற்ற புரோகிராம்களில், இது தரும் அளவிற்கு சிறப்பான பயனுள்ள வசதிகள் கிடைப்பதில்லை. 

பல பணி நிலைகளில் பயன்படுத்தப்படும் அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் புரோகிராமிற்கு இணையாகவும், சில வேளைகளில், அதனைக் காட்டிலும் அதிக வசதிகள் கொண்டதாகவும் இது இயங்குகிறது.
 
இதனை விண்டோஸ் தரும் பெயிண்ட் புரோகிராம் போலப் பயன்படுத்தலாம். அல்லது போட்டோ எடிட்டிங் பிரிவில் இயங்கும் வல்லுநர்களால், போட்டோ எடிட் செய்திடப் பயன்படுத்தலாம். இமேஜ்களின் பார்மட்டை மாற்றி அமைத்திடப் பயன்படுத்தலாம். சாதாரண இமேஜ் மற்றும் போட்டோ காட்டும் பணிகளிலிருந்து, படங்களைப் பல வழிகளில் மாற்றுவதற்கான வழிகளைத் தரும் நிலை வரை பல டூல்களை இந்த புரோகிராம் கொண்டுள்ளது. 

அதிகப் பணம் செலவு செய்து நாம் வாங்கும் இமேஜ் புரோகிராம்கள் கூட இந்த அளவிற்கு வசதிகளைத் தருவதில்லை. 

இந்த GIMP புரோகிராமினை ஓர் திட்டமாக, திறவூற்று மென்பொருள் என அழைக்கப்படும் ஓப்பன் சோர்ஸ் திட்டமாக சில மென் பொருள் தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்து, அவ்வப்போது அப்டேட் செய்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து செயலாற்ற விரும்புவோரும் இணைந்து செயலாற்றலாம். 

1990 ஆம் ஆண்டில், தொடக்க நிலையில் இது ஒரு சாதாரண இமேஜ் எடிட்டிங் புரோகிராமாக வெளியானது. இப்போது, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும், வேறு எந்த இமேஜ் எடிட்டிங் புரோகிராமில் கிடைக்காத வசதிகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. 

 தற்போது GIMP 2.8 பதிப்பு கிடைக்கிறது. இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒரு விண்டோ மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோவில் இயங்கு வகையில் (single and multiple window mode) உள்ளது. மாறா நிலையில் பல விண்டோக்களில் இயங்குவதாக உள்ளது. நாம் விருப்பப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம். இதில் Help; Context Help; User Manual என ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் உதவிக் குறிப்புகள் வழங்கப்படுகின்றன.

தரவிறக்க http://www.getgimp.com/download.php
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum