தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தலைமுடி உதிர்தல்

View previous topic View next topic Go down

தலைமுடி உதிர்தல்  Empty தலைமுடி உதிர்தல்

Post by முரளிராஜா Fri Feb 07, 2014 10:45 am

தலைமுடி உதிர்தல்  Hair-looses-200-seithycom-healthy

நடைமுறை வாழ்க்கைப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதும், பொருளாதாரத் தேடலில் அதிகப் போட்டிகளையும் அதனால் ஏற்படும் மன அழுத்தங்களையும் எதிர்கொள்ள நேருவதால் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறிய வயதிலேயே முடி உதிர்தலும், வழுக்கையும் சகஜமாகிவிட்டன. அவசர யுகம் என்பதற்கேற்ப எதையும் யோசிக்க நேரமின்றி தலையில் தேய்த்தவுடன் பிரச்சினை தீரவேண்டும் என்று எண்ணுவோரை மையமாகக் கொண்டே ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து எல்லாம் முடி வளர் தைலங்கள் வரத் தொடங்கிவிட்டன.


ஆனால், மும்பையில் ரிச்பீல் மருத்துவ மையத்தில் பணிபுரியும் முடி சிகிச்சை மருத்துவரான டாக்டர் அபூர்வா ஷா, ஒழுங்கற்ற உணவு முறைகளைக் கொண்ட ஒரு நபருக்கே முடி பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றார். முடி வளர்வதற்கான புற சிகிச்சைகளை விடுத்து முதலில் தன்னுடைய உணவு முறையை ஒருவர் சீராக்க வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார்.

புரதங்கள், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவே ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ஒருவரது உடல்நலத்தின் ஆரோக்கியத்தை அவரது முடியின் தன்மையே வெளிப்படுத்தும். முடி வளர்ச்சியில் பிரச்சினை ஏற்பட்டால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவைக் கவனித்து அதனை முதலில் சரிசெய்ய வேண்டும் என்று டாக்டர் அபூர்வா ஷா தெரிவிக்கின்றார்.

ஒருவரது முடி வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்க உதவும் உணவு வகைகள் என்று அவர் பின்வரும் உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளார்; பால் மற்றும் பால் பொருட்கள் (தினமும் ஒரு டம்பளர் பாலுடன் பால் பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்செய்தி.காம்), சோயா சத்து மிகுந்த உணவு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் (பேரிக்காய், தக்காளி, பப்பாளி, பச்சைக் கீரைகள்), கிரீன் டீ ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இரும்பு, கால்சியம் போன்ற கனிமச் சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். தண்ணீர் தினமும் 12-14 டம்ளர்கள் கட்டாயம் அருந்தவேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் கனிமச் சத்துகள் நிறைந்த இளநீரைத் தினமும் அருந்தலாம் என்று அபூர்வா ஷா குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரமான உணவு அட்டவணையைத் தொடர்ந்து பின்பற்றுவதன்மூலம் உடல்நலத்தைப் பேணிக் காத்து வந்தாலே முடியும் செழிப்புடன் விளங்கும் என்று இந்த முடி சிகிச்சை மருத்துவர் உறுதிபடக் கூறுகின்றார்.

நன்றி செய்தி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தலைமுடி உதிர்தல்  Empty Re: தலைமுடி உதிர்தல்

Post by kanmani singh Fri Feb 07, 2014 12:08 pm

தகவல் மற்றும் படமும் அருமை..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

தலைமுடி உதிர்தல்  Empty Re: தலைமுடி உதிர்தல்

Post by ஜேக் Fri Feb 07, 2014 12:14 pm

சரி சரி ... இனிமேலாவது தினந்தோறும் சத்தான உணவு சாப்பிடுங்க... நகைப்பு 

பதிவிட்டமைக்கு நன்றி.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

தலைமுடி உதிர்தல்  Empty Re: தலைமுடி உதிர்தல்

Post by ரானுஜா Fri Feb 07, 2014 1:40 pm

பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

தலைமுடி உதிர்தல்  Empty Re: தலைமுடி உதிர்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum