Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இதாங்க தந்தையின் பாசம் என்பது...
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
இதாங்க தந்தையின் பாசம் என்பது...
மகள் சுட்ட தோசை
மகள் : அப்பா அப்பா இந்தா அப்பா உனக்காக நான் சுட்ட தோசை.
அப்பா : ஆஹா ருசியா இருக்குடா செல்லக்குட்டி.
மகள்: அம்மா சுட்ட தொசையவிடவா ருசியா இருக்கு??
அப்பா : ஆமா டா தங்கம்.
மகள் : பொய் சொல்லாதப்பா. அம்மா சுடுற தோசை அழகா வட்டமா இருக்கும். நான் சுட்டது பிஞ்சு போச்சு.
அப்பா : உங்க அம்மாக்கு என் மேல பாசமே இல்ல அதான் அவ சுடுற தோசை வட்டமா இருக்கு, நான் பிச்சு பிச்சு சாப்பிடவேண்டி இருக்கு. உனக்கு என் மேல அதிக பாசம் இருக்கு அதான் நீ சுட்ட தோசைய எனக்காக பிச்சு குடுத்துருக்க. நீ சுட்ட தோசையில தான் டா குட்டி ருசி அதிகமா இருக்கு.
மகள் தவறாக செய்தால் கூட அதை ரசிபவர் தான் தந்தை. நமக்காகத் தானே இத்தனை கடினப்பட்டு செய்கிறாள் என்று உணர்ந்துகொள்வார்கள் 'மகளின் விடயத்தில் மட்டும்'
நன்றி: மூஞ்சி புத்தகம்

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
இப்படி சொன்னாதான் அந்த பிஞ்ச தோசையாது உங்களுக்கு கிடைக்கும்
இதுக்கு பேரு பாசமா ஜேக்?
இதுக்கு பேரு பாசமா ஜேக்?
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
முரளிராஜா wrote:இப்படி சொன்னாதான் அந்த பிஞ்ச தோசையாது உங்களுக்கு கிடைக்கும்
இதுக்கு பேரு பாசமா ஜேக்?
ஐயோ பாவம் ... உங்களுக்கு அதுகூட கிடைக்காதாமே
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
ஜேக் wrote:முரளிராஜா wrote:இப்படி சொன்னாதான் அந்த பிஞ்ச தோசையாது உங்களுக்கு கிடைக்கும்
இதுக்கு பேரு பாசமா ஜேக்?
ஐயோ பாவம் ... உங்களுக்கு அதுகூட கிடைக்காதாமே
அது உங்களுக்கும் தெரிந்து போய்டா ஜேக். ??????
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
ஸ்ரீராம் wrote:ஜேக் wrote:முரளிராஜா wrote:இப்படி சொன்னாதான் அந்த பிஞ்ச தோசையாது உங்களுக்கு கிடைக்கும்
இதுக்கு பேரு பாசமா ஜேக்?
ஐயோ பாவம் ... உங்களுக்கு அதுகூட கிடைக்காதாமே
அது உங்களுக்கும் தெரிந்து போய்டா ஜேக். ??????
அதான் எல்லோருக்குமே தெரியுமே!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
செந்தில் wrote:ஸ்ரீராம் wrote:ஜேக் wrote:முரளிராஜா wrote:இப்படி சொன்னாதான் அந்த பிஞ்ச தோசையாது உங்களுக்கு கிடைக்கும்
இதுக்கு பேரு பாசமா ஜேக்?
ஐயோ பாவம் ... உங்களுக்கு அதுகூட கிடைக்காதாமே
அது உங்களுக்கும் தெரிந்து போய்டா ஜேக். ??????
அதான் எல்லோருக்குமே தெரியுமே!
பாவம்தான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
எல்லாம் புரிந்தும் ஒண்ணுமே புரியாத மாதுரி முழிக்குறத எங்க கத்துக்கிட்டீங்க முள்ளி அண்ணா ?முரளிராஜா wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
நீங்க செய்த தோசை நல்லா இல்லைன்னு தோசைய கோபமா பிச்சு போட்டாங்களே அத சொல்றிங்களாமகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு!
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
மகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு!
இனிமே இதுவும் கிடைக்காது
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
செந்தில் wrote:எல்லாம் புரிந்தும் ஒண்ணுமே புரியாத மாதுரி முழிக்குறத எங்க கத்துக்கிட்டீங்க முள்ளி அண்ணா ?முரளிராஜா wrote:
என்னத்த புரிஞ்சுகிட்டார்னு நெனைக்கிறீங்க... ஒண்ணுங் கெடையாது.
ஒண்ணுந் தெரியாததினால்தானே திருதிரு னு முழிக்கிறாரு
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
கொஞ்ச நேரம் கூட சந்தோசமா பதிவு போட விடமாட்டிங்களே?முரளிராஜா wrote:நீங்க செய்த தோசை நல்லா இல்லைன்னு தோசைய கோபமா பிச்சு போட்டாங்களே அத சொல்றிங்களாமகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு!
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
[quote="என்னத்த புரிஞ்சுகிட்டார்னு நெனைக்கிறீங்க... ஒண்ணுங் கெடையாது.
ஒண்ணுந் தெரியாததினால்தானே திருதிரு னு முழிக்கிறாரு [/quote]
ஒண்ணுந் தெரியாததினால்தானே திருதிரு னு முழிக்கிறாரு [/quote]
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
மகா பிரபு wrote:கொஞ்ச நேரம் கூட சந்தோசமா பதிவு போட விடமாட்டிங்களே?முரளிராஜா wrote:நீங்க செய்த தோசை நல்லா இல்லைன்னு தோசைய கோபமா பிச்சு போட்டாங்களே அத சொல்றிங்களாமகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு!
சரி சரி சலிச்சுக்காதீங்க...மகா...
பிச்சு போட்டத மட்டுந்தானே வெளில சொன்னாரு... நீங்க பீஸ் பீஸ் ஆனத இன்னும் சொல்லாமா நட்பு நலன் கருதி மறைத்த செயலை பாராட்ட உங்களுக்கு மனதில்லையே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
அதுக்கு அவரே பரவாயில்லை.ஜேக் wrote:மகா பிரபு wrote:கொஞ்ச நேரம் கூட சந்தோசமா பதிவு போட விடமாட்டிங்களே?முரளிராஜா wrote:நீங்க செய்த தோசை நல்லா இல்லைன்னு தோசைய கோபமா பிச்சு போட்டாங்களே அத சொல்றிங்களாமகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு!
சரி சரி சலிச்சுக்காதீங்க...மகா...
பிச்சு போட்டத மட்டுந்தானே வெளில சொன்னாரு... நீங்க பீஸ் பீஸ் ஆனத இன்னும் சொல்லாமா நட்பு நலன் கருதி மறைத்த செயலை பாராட்ட உங்களுக்கு மனதில்லையே...
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
ஜேக் wrote:

மகா பிரபு wrote:அதுக்கு அவரே பரவாயில்லை.ஜேக் wrote:மகா பிரபு wrote:கொஞ்ச நேரம் கூட சந்தோசமா பதிவு போட விடமாட்டிங்களே?முரளிராஜா wrote:நீங்க செய்த தோசை நல்லா இல்லைன்னு தோசைய கோபமா பிச்சு போட்டாங்களே அத சொல்றிங்களாமகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு!
சரி சரி சலிச்சுக்காதீங்க...மகா...
பிச்சு போட்டத மட்டுந்தானே வெளில சொன்னாரு... நீங்க பீஸ் பீஸ் ஆனத இன்னும் சொல்லாமா நட்பு நலன் கருதி மறைத்த செயலை பாராட்ட உங்களுக்கு மனதில்லையே...
அப்படியெல்லாம் அவசரப்பட்டு அவரை பாராட்டக்கூடாது. (நான் சொன்ன 'பீஸ்' - Peace - சமாதானம், அமைதியைக் குறிக்கும் மகா)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
ஜேக் wrote:மகா பிரபு wrote:அதுக்கு அவரே பரவாயில்லை.ஜேக் wrote:மகா பிரபு wrote:கொஞ்ச நேரம் கூட சந்தோசமா பதிவு போட விடமாட்டிங்களே?முரளிராஜா wrote:நீங்க செய்த தோசை நல்லா இல்லைன்னு தோசைய கோபமா பிச்சு போட்டாங்களே அத சொல்றிங்களாமகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு!
சரி சரி சலிச்சுக்காதீங்க...மகா...
பிச்சு போட்டத மட்டுந்தானே வெளில சொன்னாரு... நீங்க பீஸ் பீஸ் ஆனத இன்னும் சொல்லாமா நட்பு நலன் கருதி மறைத்த செயலை பாராட்ட உங்களுக்கு மனதில்லையே...
அப்படியெல்லாம் அவசரப்பட்டு அவரை பாராட்டக்கூடாது. (நான் சொன்ன 'பீஸ்' - Peace - சமாதானம், அமைதியைக் குறிக்கும் மகா)
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
கொஞ்சமாவது உங்களை ஆறுதல்படுத்தலாம்னு நெனச்சா... கட்டம் போட்டு காட்டிக் கொடுக்கிறீங்களே மகா...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
ஜேக் உங்க நிலைமைக்கே யாராவது ஆறுதல் சொல்வாங்கலானு இருக்கு
நீங்க மகா வுக்கு ஆறுதல் சொல்றிங்களா?
நீங்க மகா வுக்கு ஆறுதல் சொல்றிங்களா?
Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...
நேற்று உங்கள ஆறுதல்படுத்தினது தப்பாப் போச்சி...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஒரு தந்தையின் கடிதம்
» திருக்குறள் கதைகள் #1 - தந்தையின் பெருமை.
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» "ஏன் என்பது பலப்படும்போது, எப்படி என்பது சுலபமாகிவிடும்".
» 'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்
» திருக்குறள் கதைகள் #1 - தந்தையின் பெருமை.
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» "ஏன் என்பது பலப்படும்போது, எப்படி என்பது சுலபமாகிவிடும்".
» 'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum