Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிங்கத்தின் குகைக்கே சென்று மோதுவது என்னான்னா...
Page 1 of 1 • Share
சிங்கத்தின் குகைக்கே சென்று மோதுவது என்னான்னா...
சிங்கத்தின் குகைக்கே சென்று மோதுவது என்னான்னா,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மனைவி சமையல சாப்பிட்டுக்கிட்டே அம்மாவோட சமையல புகழ்வது தான்
நன்றி: மூஞ்சி புத்தகம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மனைவி சமையல சாப்பிட்டுக்கிட்டே அம்மாவோட சமையல புகழ்வது தான்
நன்றி: மூஞ்சி புத்தகம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சிங்கத்தின் குகைக்கே சென்று மோதுவது என்னான்னா...
ஒ மோதுனதால வந்த வீர தழும்புகள் தானா தங்கள் முகத்தில் உள்ளது
Re: சிங்கத்தின் குகைக்கே சென்று மோதுவது என்னான்னா...
ஆமாம்... அவைகள் விழுப்புண்கள் என்று சங்ககால தமிழ் இலக்கியத்தில் சொல்வார்கள். புரிகிறதா? ம்ம்ம்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சிங்கத்தின் குகைக்கே சென்று மோதுவது என்னான்னா...
என்ன பண்றது இப்படி உங்களை நீங்களே சமாதானம் சொல்லி கொண்டு வாழும் நிலைமை
Re: சிங்கத்தின் குகைக்கே சென்று மோதுவது என்னான்னா...
ஜேக் வீட்ல அடி வாங்கறதுக்கா பாராட்டறிங்க?ரானுஜா wrote:
Re: சிங்கத்தின் குகைக்கே சென்று மோதுவது என்னான்னா...
முரளிராஜா wrote:ஜேக் வீட்ல அடி வாங்கறதுக்கா பாராட்டறிங்க?ரானுஜா wrote:
கொளுத்தி போடுறிங்களா?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சிங்கத்தின் குகைக்கே சென்று மோதுவது என்னான்னா...
எனக்கு தெரிஞ்ச்ச ஒரே விஷயம் கொளுத்தி போடறது தானே
Re: சிங்கத்தின் குகைக்கே சென்று மோதுவது என்னான்னா...
முரளிராஜா wrote:எனக்கு தெரிஞ்ச்ச ஒரே விஷயம் கொளுத்தி போடறது தானே
மக்களே... இப்பவாவது இவர பத்தி நல்லா புரிஞ்சிட்டீங்களா?
(கேப்டன் ஜேக்... எவ்வளவு நல்லவண்டா நீ... )
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சிங்கத்தின் குகைக்கே சென்று மோதுவது என்னான்னா...
கொளுத்தறதுனா எதுக்கு இருள் நீக்கி வெளிச்சம் வர
உங்கள் மனதில் உள்ள அறியாமை எனும் இருட்டு நீங்கி அறிவு எனும் ஒளி வீச
உங்கள் மனதில் உள்ள அறியாமை எனும் இருட்டு நீங்கி அறிவு எனும் ஒளி வீச
Re: சிங்கத்தின் குகைக்கே சென்று மோதுவது என்னான்னா...
முரளிராஜா wrote:கொளுத்தறதுனா எதுக்கு இருள் நீக்கி வெளிச்சம் வர
உங்கள் மனதில் உள்ள அறியாமை எனும் இருட்டு நீங்கி அறிவு எனும் ஒளி வீச
எங்க பக்கத்து வீட்டு அருக்காணி அக்கா வீடு தீப் பிடிச்ச விஷயம் இதுதானா? இருள் நீக்கறேன் இருள் நீக்கறேன் னு இப்படி பண்ணிட்டீங்களே முள்ளி...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
» சென்று வாருங்கள் ஐயா!
» சென்று வருகிறேன் நண்பர்களே.....
» எங்கே சென்று விட்டாய் ...?
» ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
» சென்று வாருங்கள் ஐயா!
» சென்று வருகிறேன் நண்பர்களே.....
» எங்கே சென்று விட்டாய் ...?
» ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|