Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
Page 1 of 1 • Share
எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
தனக்கும் பாலிவுட் நடிகர் சைப் அலி கானுக்கும் ஏற்கனவே
திருமணமாகிவிட்டதாக இந்தி நடிகை கரீனா கபூர் குண்டைத் தூக்கி போட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூருக்கும், நடிகர் சைப் அலி
கானுக்கும் வரும் 16ம் தேதி திருமணம் என்று சைபின் தாயார் ஷர்மிளா தாகூர்
அறிவித்தார். ஆனால் இது குறித்து மணமக்கள் வாய் திறக்கவேயில்லை.
இந்நிலையில் கரீனா புது குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அதாவது தனக்கும்,
சைபுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அதை சட்டப்படி பதிய வேண்டிய
வேலை மட்டுமே பாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்ப புரிகிறது ஏன்
இரண்டு பேரும் இத்தனை நாட்கள் அமுக்குனியாக இருந்தார்கள் என்று.
அவர்கள் திருமணத்திற்காக பாலிவுட்டே தயாராகிக் கொண்டிருந்தது. தற்போது
திருமணம் முடிந்துவிட்டது என்று கரீனா தெரிவித்துள்ளதால் பலரும் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். கவலைப்படாதீங்க கண்டிப்பாக பார்ட்டி கொடுப்பார்…
கரீனா நடிப்பில் அண்மையில் வெளியான ஹீரோயின் படத்தில் அவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: இணையம்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
நம்ம செந்திலுக்கு இந்த விசயம் தெரிஞ்சா தாங்க மாட்டாரே
Re: எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
சூர்யா wrote:நம்ம செந்திலுக்கு இந்த விசயம் தெரிஞ்சா தாங்க மாட்டாரே
நான் நினைச்சன் நீங்க தாங்க மாட்டீங்க என்று..........
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
நம்ம செந்தில்தான் கரினா கரினானு புலம்பிகிட்டே இருப்பாரு உயிர்
Re: எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
சூர்யா wrote:நம்ம செந்தில்தான் கரினா கரினானு புலம்பிகிட்டே இருப்பாரு உயிர்
ஜேக் அண்ணா வேற மாதிரி சொன்னாங்களே :!:
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
புரட்டாசி மாசமா இருக்குறதால நான் புலம்புனது கோழி ,ஆட்டுக்கறி பத்தி அண்ணா ,என்னை வம்புல மாட்டி விடாதீங்க!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
செந்தில் வீட்ல இருக்கார்னு நினைக்கிறேன்
நல்லா மாட்டி விட்டாச்சு
நல்லா மாட்டி விட்டாச்சு
Re: எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
சூர்யா wrote:செந்தில் வீட்ல இருக்கார்னு நினைக்கிறேன்
நல்லா மாட்டி விட்டாச்சு
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
செந்தில் wrote:புரட்டாசி மாசமா இருக்குறதால நான் புலம்புனது கோழி ,ஆட்டுக்கறி பத்தி அண்ணா ,என்னை வம்புல மாட்டி விடாதீங்க!
Similar topics
» படத்திற்காக எடையை கூட்டுகிறார் கரீனா.!
» பாக்ஸ் ஆபீஸில் மோதும் கரீனா, ராணி, பிரீத்தி, ஸ்ரீதேவி: ஜெயிக்கப் போவது யார்?
» குண்டு உடலைக் குறைக்க!
» குண்டு குழந்தைகளா... உஷார்!
» குண்டு உடலைக் குறைக்க!
» பாக்ஸ் ஆபீஸில் மோதும் கரீனா, ராணி, பிரீத்தி, ஸ்ரீதேவி: ஜெயிக்கப் போவது யார்?
» குண்டு உடலைக் குறைக்க!
» குண்டு குழந்தைகளா... உஷார்!
» குண்டு உடலைக் குறைக்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|