தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிவாளி எனப்படுபவர் யார்?

View previous topic View next topic Go down

அறிவாளி எனப்படுபவர் யார்? Empty அறிவாளி எனப்படுபவர் யார்?

Post by ந.கணேசன் Wed Feb 12, 2014 10:05 am

*அறிவாளி எனப்படுபவர் யார்?. ஆயிரம் புத்தகங்ளளை
படித்திருக்கக் கூடிய ஓரு நபரா?. கற்பிக்கும் ஓருவரா?
கற்பிக்கப்பட்டு வரும் ஓருவரா?  என்று வரையறுப்பது
மிகவும் சிக்கலானது. அறிவாளி எனப்படுபவர் கருத்துப்
படிவங்களில் மெய்மையைக் காண்பவர். சாத்தியமாகக்
கூடிய சிந்தனைகளின் துறைச் சொல் தொகுதியில் 
மெய்மையைக் காண்பவர்,அவர் ஓன்றையொன்று
எதிர்த்து நிற்கும் அளவிலும்,ஓன்றோடொன்று இணைந்து
இயங்கும் அளவிலும் அவற்றில் மெய்ம்மையைக் 
காண்பவர் எனலாம்.

*எழுத்தாளர் என்பவர் யார்? நிலவும் கட்டமைப்பை
மறுதலிக்க முடிந்தவர், நிலவும் சூழல்களுக்க
தலையாட்ட மறுப்பவர்,சமயங்களில் கடவுளுக்குக் கூட
“இல்லை” என்று சொல்ல முடிந்தவர் தான் எழுத்தாளர்.

ஆதாரம்:- நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். “எலீ வீஸல்
         உரையாடல்கள்”-என்ற நுôல்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

அறிவாளி எனப்படுபவர் யார்? Empty Re: அறிவாளி எனப்படுபவர் யார்?

Post by ஸ்ரீராம் Tue Feb 18, 2014 8:04 am

சூப்பர் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அறிவாளி எனப்படுபவர் யார்? Empty Re: அறிவாளி எனப்படுபவர் யார்?

Post by முரளிராஜா Tue Feb 18, 2014 12:57 pm

சிறந்த விளக்கம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறிவாளி எனப்படுபவர் யார்? Empty Re: அறிவாளி எனப்படுபவர் யார்?

Post by ரானுஜா Tue Feb 18, 2014 2:36 pm

சூப்பர்


நான் கூட என்னைப்பத்தி தான் பேசுறிங்களோனு வந்துட்டேன் பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அறிவாளி எனப்படுபவர் யார்? Empty Re: அறிவாளி எனப்படுபவர் யார்?

Post by ஜேக் Tue Feb 18, 2014 5:06 pm

ரானுஜா wrote:சூப்பர்


நான் கூட என்னைப்பத்தி தான் பேசுறிங்களோனு வந்துட்டேன் பயந்து ஓடு 

விஷயம் தெரிந்தவுடன் ஓடும்போது தெரிந்து விட்டது... தான் எதற்கு இப்போது ஓட்டமாய் ஓடுகிறீர்கள் என்று ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அறிவாளி எனப்படுபவர் யார்? Empty Re: அறிவாளி எனப்படுபவர் யார்?

Post by ரானுஜா Tue Feb 18, 2014 5:33 pm

ஜேக் wrote:
ரானுஜா wrote:சூப்பர்


நான் கூட என்னைப்பத்தி தான் பேசுறிங்களோனு வந்துட்டேன் பயந்து ஓடு 

விஷயம் தெரிந்தவுடன் ஓடும்போது தெரிந்து விட்டது... தான் எதற்கு இப்போது ஓட்டமாய் ஓடுகிறீர்கள் என்று ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 


 கோபம் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அறிவாளி எனப்படுபவர் யார்? Empty Re: அறிவாளி எனப்படுபவர் யார்?

Post by முரளிராஜா Tue Feb 18, 2014 5:43 pm

ஐயோ ஜேக், அக்கா வின் கோபத்துக்கு ஆளாயிட்டிங்களே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறிவாளி எனப்படுபவர் யார்? Empty Re: அறிவாளி எனப்படுபவர் யார்?

Post by ஜேக் Tue Feb 18, 2014 5:46 pm

முரளிராஜா wrote:ஐயோ ஜேக், அக்கா வின் கோபத்துக்கு ஆளாயிட்டிங்களே

நீங்க வேற... நான் அடிச்ச ஜோக்கிற்கு சிரிச்சி சிரிச்சி முகம் சிவந்து போயிருக்கு... நல்லா பாருங்க...

(ம்ம்... அதுக்குத்தான் ஒரு விருப்ப பொத்தானை அழுத்தி சமாதானப்படுத்தியிருக்கேன். எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

அறிவாளி எனப்படுபவர் யார்? Empty Re: அறிவாளி எனப்படுபவர் யார்?

Post by முரளிராஜா Tue Feb 18, 2014 5:50 pm

நக்கல்  நக்கல்  நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அறிவாளி எனப்படுபவர் யார்? Empty Re: அறிவாளி எனப்படுபவர் யார்?

Post by ரானுஜா Tue Feb 18, 2014 6:06 pm

ஜேக் wrote:
முரளிராஜா wrote:ஐயோ ஜேக், அக்கா வின் கோபத்துக்கு ஆளாயிட்டிங்களே

நீங்க வேற... நான் அடிச்ச ஜோக்கிற்கு சிரிச்சி சிரிச்சி முகம் சிவந்து போயிருக்கு... நல்லா பாருங்க...

(ம்ம்... அதுக்குத்தான் ஒரு விருப்ப பொத்தானை அழுத்தி சமாதானப்படுத்தியிருக்கேன். எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

 கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

அறிவாளி எனப்படுபவர் யார்? Empty Re: அறிவாளி எனப்படுபவர் யார்?

Post by செந்தில் Wed Feb 19, 2014 4:52 pm

கைதட்டல் ரொம்ப ஜாலி கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அறிவாளி எனப்படுபவர் யார்? Empty Re: அறிவாளி எனப்படுபவர் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum