தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by rammalar Thu Feb 13, 2014 1:49 pm

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு M1mb
-
பாலா படத்தின் நாயகியானர் ஸ்ரேயா


தமிழ் திரையுலகத்தினர் கைவிட்ட ஸ்ரேயாவை
பாலா மீண்டும் அழைத்து கரகாட்டத்தை மையமாக
வைத்து எடுத்து வரும் படத்தில்
கதாநாயகியாக்கியுள்ளார்.

ஸ்ரேயா சிறந்த பரத நாட்டிய டான்சர். இந்த படத்துக்கு
நடனம் தெரிந்தவர் தேவை என்பதால் ஸ்ரேயாவை
ஒப்பந்தம் செய்துள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by rammalar Thu Feb 13, 2014 1:53 pm

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு RDWrHDzESW29meiApf6g+24
-



விஜய்யை வைத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் அவருக்கு
ஜோடியாக தீபிகா படுகோனேவை அணுகினர்.
அப்படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்தார்.
-
விஜய் ஜோடியாக நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 கோடி சம்பளம்
வேண்டும் என்று தீபிகா படுகோனே நிபந்தனை விதித்துள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
-
சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ளும்படி பேசி
வருகிறார்களாம். இதற்கு சம்மதம் தெரிவித்தால் விரைவில்
படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர்.

-
----------------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by rammalar Wed Feb 19, 2014 8:34 am

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு BD0DWHWQMual5f9H54WA+nayan
-
வித்யாபாலன் நடிப்பில் இந்தியில் மாபெரும் வெற்றி
பெற்ற படம் ‘கஹானி’.

தற்போது இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில்
ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இதில் வித்யா பாலன் நடித்த வேடத்தில் இரண்டு
மொழிகளிலும் நயன்தாரா நடிக்கிறார்.

படத்துக்கு ‘நீ எங்கே என் அன்பே’ என்ற தலைப்பை
தேர்வு செய்து உள்ளனர். கஹானி’

படத்தின் டிரைலர் வெளியீடு விழா வருகிற 14-ஆம் தேதி
நடைபெறவுள்ளது.
.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by செந்தில் Wed Feb 19, 2014 5:10 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு Empty Re: திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum