தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை

View previous topic View next topic Go down

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை Empty Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை

Post by ஜேக் Sat Feb 15, 2014 4:19 pm

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம், உபயோகம், பயன் என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.

மேலும் சாதக பாதகங்களை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இவையிரண்டின் மூலமாக நமது கணிணியிலுள்ளவைகளை நாமறியாமல் களவாட முடியுமா? அதைத்தான் நாம் கண்டறிய முடியுமா?

அதை தடுக்க இயலமா? அதற்கான பாதுகாப்பு மென் பொருட்கள் உண்டா?

தெரிந்தவர்கள் தயவு கூர்ந்து பதிலளிக்கும்படி அன்புடன் கேட்கிறேன்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை Empty Re: Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை

Post by ஸ்ரீராம் Sat Feb 15, 2014 6:29 pm

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை TeamViewer_Screenshot_on_a_machine_running_Windows_8

நீங்கள் சொன்ன இவை இரண்டும்‌ வேறு வேறு இடங்களில் உள்ள கணினியை இணையம் மூலம் ஒன்றிணைத்து ஒருவர் கணினி திரையை மற்றொருவர் பார்த்து உதவ/பிரச்சனையை தீர்க்க பயன்படுகிறது.

உதாரணம்: உங்களுக்கு உங்கள் கணினியில் எதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் நான் உங்கள் கணினியை மேற்கண்ட கருவி மூலம் உங்கள் கணினிதிரையை பார்த்து சந்தேகத்தை தீர்ப்பது, நானும் உங்கள் கணினி திரையை பார்ப்பேன், நீங்களும் உங்கள் கணினி திரையை பார்ப்பீர்கள்.

இதில் பிரபலமான கருவி: டீம்வீவர் (). இன்றைய தொழிநுட்ப புரட்சியில் இது போன்ற கருவிகள் மிக மிக ஆதியாவசியம். நான் கூட தினமும் பல முறை பயன்படுத்துகிறேன்.



இவையிரண்டின் மூலமாக நமது கணிணியிலுள்ளவைகளை நாமறியாமல் களவாட முடியுமா? அதைத்தான் நாம் கண்டறிய முடியுமா?

முடியும். எதிராளிக்கு நீங்கள் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்துவிட்டு, நீங்கள் எங்காவது செல்லும் போது/கவனமில்லாமல் இருக்கும் பட்சத்தில் மட்டும். இந்த கருவியில் ஃபைல் ட்ரான்ஸ்பர் வசதி இருக்கிறது. படம் பாருங்கள்

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை 233003-teamviewer-5-file-transfer


அதை தடுக்க இயலமா? அதற்கான பாதுகாப்பு மென் பொருட்கள் உண்டா?


பயன் இல்லை. ஒரு வேலை ஃபயர்வால் மூலம் தடுத்தால் கூட எதிரி அதை இலகுவாக முறியடிக்கலாம். நீங்கள் உங்கள் கணினி திரையை விழிப்பாக பார்த்துக்கொண்டு இருந்தால் எந்த பயமும் தேவை இல்லை.


மேலும் விவரம் தேவைப்பட்டால் கேளுங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை Empty Re: Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை

Post by முரளிராஜா Sat Feb 15, 2014 7:12 pm

உடன் உதவியமைக்கு நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை Empty Re: Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை

Post by ஜேக் Sat Feb 15, 2014 8:55 pm

மிக அழகாக தெளிவாக உடனடியாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ராம் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை Empty Re: Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை

Post by முரளிராஜா Sun Feb 16, 2014 10:37 am

நம்ம ராம் உங்களுக்கே புரிய வைத்து விட்டார் என்றால் பெரிய விசயம்தான்  நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை Empty Re: Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை

Post by ஸ்ரீராம் Sun Feb 16, 2014 10:50 am

ஜேக் wrote:மிக அழகாக தெளிவாக உடனடியாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி ராம் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 

மகிழ்ச்சி ஜேக்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை Empty Re: Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை

Post by ஜேக் Sun Feb 16, 2014 11:20 am

முரளிராஜா wrote:நம்ம ராம் உங்களுக்கே புரிய வைத்து விட்டார் என்றால் பெரிய விசயம்தான்  நக்கல்

உங்களுக்கு தலையால தண்ணி குடிச்சாலும், சுட்டுப் போட்டாலும் புரியாதாமே... (ராம், மகா - தான் சொன்னாங்க) ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை Empty Re: Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை

Post by முரளிராஜா Sun Feb 16, 2014 11:23 am

நான் எதுக்கு அப்படி சொன்னேன் தெரியுமா ஜேக் 

பதில் சொன்ன எனக்கே புரியலை கேள்வி கேட்ட அவருக்கு எப்படி புரிந்தது என் பதில் என்று ஸ்ரீ ராம் தான் என்னிடம் சொன்னார்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை Empty Re: Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை

Post by ஜேக் Sun Feb 16, 2014 11:27 am

முரளிராஜா wrote:நான் எதுக்கு அப்படி சொன்னேன் தெரியுமா ஜேக் 

பதில் சொன்ன எனக்கே புரியலை கேள்வி கேட்ட அவருக்கு எப்படி புரிந்தது என் பதில் என்று ஸ்ரீ ராம் தான் என்னிடம் சொன்னார்

இதுக்கு நான் பதில் சொல்லமாட்டேன். நண்பர் ராம் வருவார். அவருக்குரிய கெள்வி இது என நினைக்கிறேன். ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை Empty Re: Team viewer. Ammy admin v3.4 - இது பற்றிய விபரம் தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum