தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆர்.ஆர்.எஃப்.எம்.ரேடியோ...(லொல்லு)

View previous topic View next topic Go down

ஆர்.ஆர்.எஃப்.எம்.ரேடியோ...(லொல்லு) Empty ஆர்.ஆர்.எஃப்.எம்.ரேடியோ...(லொல்லு)

Post by இம்சை அரசன் Thu Sep 27, 2012 11:24 am

ஆர்.ஆர்.எஃப்.எம்.ரேடியோவின் விளையாட்டுச் செய்திகள்............

"வணக்கம் விளையாட்டுச் செய்திகள்"
"தன்மீது சாடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விளக்கம் அளிப்பேன் என பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்சனையை விரைவில் சீர் செய்யப்படும்.மேலும் இனி வருங்காலங்களில் ,தமிழகத்தில், 24மணி நேரத்திற்கு, 26மணி நேரம் கூடுதலாக மின்சாரம் வழங்கப்படும் என செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார்..
இந்த தீர்மானம் வருகிற "" பிப்ரவரி மாதம் 31ம் தேதி"" அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாங்க ஆட்சிக்கு வந்தால் விலைவாசிகள் பலமடங்கு குறைந்துவிடும் என பா.ஜா.க அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை,ஒரு பவுன் 5000 ரூபாயாக குறைந்துள்ளது.

தி.மு.க வில் அழகிரி,ஸ்டாலின் இடையே நல்லதொரு ஒத்துமை நிலவுகிறது என கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஸ்பெக்டர்ம் வழக்கில் என்னைப் பழி தீர்த்துவிட்டார்கள்.எனக்கென 1ரூபாயைக்கூட நான் எடுத்துக்கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.

டெல்லியில் தனியார் ஹோட்டலில் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த அறைக் கதவினை அடிக்கடித் தட்டி வாஜ்பாய் தொல்லை செய்துள்ளார்...

"மன்னிக்கவும்",
முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த அறைக் கதவை "லாட்ஜ்பாய்",அடிக்கடி தட்டி தொல்லை செய்துள்ளார்.

மீண்டும் விளையாட்டு செய்திகள் நாளை .....

இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

ஆர்.ஆர்.எஃப்.எம்.ரேடியோ...(லொல்லு) Empty Re: ஆர்.ஆர்.எஃப்.எம்.ரேடியோ...(லொல்லு)

Post by மகா பிரபு Thu Sep 27, 2012 2:37 pm

விளையாட்டு செய்திகள் நகைச்சுவை செய்திகளாக உள்ளது.. நகைப்பு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆர்.ஆர்.எஃப்.எம்.ரேடியோ...(லொல்லு) Empty Re: ஆர்.ஆர்.எஃப்.எம்.ரேடியோ...(லொல்லு)

Post by முரளிராஜா Thu Sep 27, 2012 2:56 pm

விளையாட்டு செய்திகள் அருமை
ரசிக்கும்படியாக உள்ளது இம்சை
தொடரட்டும் இம்சையோட விளையாட்டு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆர்.ஆர்.எஃப்.எம்.ரேடியோ...(லொல்லு) Empty Re: ஆர்.ஆர்.எஃப்.எம்.ரேடியோ...(லொல்லு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum