Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
7 மாதத்தில் 364 புத்தகங்களை படித்த 9 வயது பிரிட்டன் சிறுமி!
Page 1 of 1 • Share
7 மாதத்தில் 364 புத்தகங்களை படித்த 9 வயது பிரிட்டன் சிறுமி!
-
பிரிட்டனைச் சேர்ந்த ஃபெய்த் என்ற 9 வயது சிறுமி
புத்தகங்கள் படிப்பதில் உள்ள அதீத விருப்பத்தின்
காரணமாக 7 மாதங்களில் 364 புத்தகங்களைப்
படித்து முடித்துள்ளார்.
சேஷைர் மாகாணத்தில் உள்ள ஆஷ்லி நகரைச்
சேர்ந்த அந்தச் சிறுமி தொலைக்காட்சியிலும்,
கம்ப்யூட்டர்களிலும் பொழுதைக் கழிக்காமல்,
ரோல்ட் டால் போன்ற எழுத்தாளர்களின்
நாவல்கள், ஹாரி பாட்டர் கதைகள் போன்ற
புத்தகங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
தொடக்கப்பள்ளி நிலையில் ஆசிரியர்களின்
உந்துதலால் வாசிக்கும் பழக்கத்தை அதிகரித்துக்
கொண்டுள்ள அச்சிறுமி, மிருகங்கள், மாயாஜாலங்கள்
மற்றும் சாகசங்கள் நிறைந்த புத்தகங்களையே
அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி மற்றும் கம்ப்யூட்டர்களை விட
புத்தகங்களே கற்பனைத் திறனை அதிகரிப்பதாக
ஃபெய்த்தின் தாயார் லாரன் தெரிவித்துள்ளார்.
முழு நேரமும் புத்தகத்தையே படிக்காமல்
ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள், கராத்தே மற்றும் டிரம்ஸ்
இசைப்பது போன்ற கலைகளைக் கற்று வருவதாகவும்
ஃபெய்த் தெரிவித்தார்.
-
----------------------------------
நன்றி: தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 9 வயது சிறுமி குழந்தை பெற்றாள்
» 16 நிமிடங்களில் 369 ஆசனங்கள்-7 வயது சிறுமி சாதனை!
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
» ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)
» 16 நிமிடங்களில் 369 ஆசனங்கள்-7 வயது சிறுமி சாதனை!
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
» ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|