தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரவில் பால் குடிக்கலாமா?

View previous topic View next topic Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty இரவில் பால் குடிக்கலாமா?

Post by முழுமுதலோன் Tue Feb 18, 2014 9:31 am


டாக்டர்களில் சிலர் இரவில் பால் சாப்பிடலாம் என்கிறார்கள். இன்னும் சில டாக்டர்கள் இரவில் பால் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். எது சரி?

'இரவில் தூங்கச் செல்லும் முன்பு யார், யார் பால் சாப்பிடலாம், யார், யார் பால் சாப்பிடக்கூடாது என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன.

என்ன சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகமாட்டேங்குதே என்று வருத்தப்படுகிறவர்கள், இரவு தூங்கச் செல்லும் முன்பு தாராளமாக ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.

வளரும் குழந்தைகள் நல்ல உடல் வளர்ச்சி பெற இரவில் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம். பால் என்பது ஒரு வகையில் மயக்கத்தைக் கொடுக்கிற பானம். வயதானவர்கள் இரவில் சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம்.

ஆனால், உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள், உடல் இளைக்க வேண்டும் என்று நினக்கிறவர்கள், உடல் உழைப்பு நிறய செய்யாதவர்கள் இரவில் பால் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
 — 


உணவே மருந்து --
இரவில் பால் குடிக்கலாமா? 1505411_467180460048798_1512171216_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by kanmani singh Tue Feb 18, 2014 4:38 pm

தகவலுக்கு நன்றி..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by ரானுஜா Tue Feb 18, 2014 4:42 pm

பகிர்வுக்கு நன்றி

பால் என்றாலே......... பயந்து ஓடு 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by ஜேக் Tue Feb 18, 2014 5:59 pm

பாலைக்கண்டும், இப்பதிவைக் கண்டும் யாரெல்லாம் பயந்து ஓடுகிறார்களோ... அதற்க்கான காரணம் அப்பதிலேயே இருக்கிறது என்று உள்ளபடியே சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். (கலைஞர் பாணியில்)

(இப்போது நான் ஓடுவது எதற்கென்றால்... பாலைக் கண்டு அல்ல... பயந்து ஓடு பயந்து ஓடு புரிந்து கொண்டவர்களுக்காக பயந்து ஓடு  பயந்து ஓடு )
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by ஸ்ரீராம் Tue Feb 18, 2014 6:02 pm

முழித்தல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by முரளிராஜா Tue Feb 18, 2014 6:02 pm

அக்காவை பார்த்தா அப்படி சொல்கிறிர்கள்  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by ஸ்ரீராம் Tue Feb 18, 2014 6:03 pm

பயந்து ஓடு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by ஜேக் Tue Feb 18, 2014 6:04 pm

முரளிராஜா wrote:அக்காவை பார்த்தா அப்படி சொல்கிறிர்கள்  laugh

கொளுத்தி போட நானா கெடைச்சேன் பயந்து ஓடு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by முரளிராஜா Tue Feb 18, 2014 6:07 pm

எனக்கு தெரிந்த ஒரே செயல் அதானே  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by ஜேக் Tue Feb 18, 2014 6:08 pm

முரளிராஜா wrote:எனக்கு தெரிந்த ஒரே செயல் அதானே  புன்முறுவல்

நன்மையில் முடிந்தால் சரி புன்முறுவல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by ஸ்ரீராம் Tue Feb 18, 2014 6:09 pm

அது எப்படி முடியும்?  பயந்து ஓடு 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by ரானுஜா Tue Feb 18, 2014 6:10 pm

ஜேக் wrote:பாலைக்கண்டும், இப்பதிவைக் கண்டும் யாரெல்லாம் பயந்து ஓடுகிறார்களோ... அதற்க்கான  காரணம் அப்பதிலேயே இருக்கிறது என்று உள்ளபடியே சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். (கலைஞர் பாணியில்)

(இப்போது நான் ஓடுவது எதற்கென்றால்... பாலைக் கண்டு அல்ல... பயந்து ஓடு பயந்து ஓடு புரிந்து கொண்டவர்களுக்காக பயந்து ஓடு  பயந்து ஓடு )

 மண்டையில் அடி 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by முரளிராஜா Tue Feb 18, 2014 6:11 pm

கொண்டாட்டம்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்  வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by ஜேக் Tue Feb 18, 2014 6:14 pm

ஸ்ரீராம் wrote:அது எப்படி முடியும்?  பயந்து ஓடு 

என்னைவிட தாங்கள்தான் முள்ளியை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள் நக்கல் நக்கல் நக்கல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by முரளிராஜா Tue Feb 18, 2014 6:15 pm

என்னால் பாதிக்கபட்டவருக்குதானே அந்த வலி தெரியும்  நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by ஜேக் Tue Feb 18, 2014 6:17 pm

முரளிராஜா wrote:என்னால் பாதிக்கபட்டவருக்குதானே அந்த வலி தெரியும்  நக்கல்

அடக்கடவுளே... அவரையும் விட்டு வைக்கலயா? பயமா இருக்கு 

(நான் மட்டுந்தான் என கவலைப்பட்டேன்... பரவாயில்லை... எனக்கொரு துணையையும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள். ஆறுதலிளிக்கிறது)
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by செந்தில் Wed Feb 19, 2014 4:50 pm

கைதட்டல் தகவலுக்கு நன்றி அண்ணா  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by rammalar Wed Feb 19, 2014 10:39 pm


இரவு படுக்கும் முன் மிதமான சூட்டில் பால் அருந்தலாம் .
நல்ல உறக்கம் வரும் .
-
இரவில் பால் குடிக்கலாமா? SABc6JUQKmfghDaoIVFM+2
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

இரவில் பால் குடிக்கலாமா? Empty Re: இரவில் பால் குடிக்கலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum