தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முகநூலில் கண்டெடுத்தவை.

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Thu Sep 27, 2012 6:30 pm

First topic message reminder :

சென்னையில் வசிப்போருக்கு மட்டும் இரண்டு இதயம், நான்கு மூக்கு, எட்டு கிட்னி!

நாமெல்லாம் சட்னி!
பிகாஸ் வி ஆர் நாட் மனுசன்ஸ்!!

(சென்னையில் மட்டும்.1 மணி நேரம்
பிற மாவட்டங்களில்' 5 முதல்' 14 மணி நேரம் மின் வெட்டு)
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down


முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Sun Jan 13, 2013 2:24 pm

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 602688_453070218081404_585944603_n
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Sun Jan 13, 2013 2:26 pm

செய்தி : ''எனக்கு கார் தந்து, சீர் தந்து குருச்சேத்திர போரில் இறக்கி விட்டுள்ளார் ஜெயலலிதா'': நாஞ்சில் சம்பத்!

@@நல்லவேளை!.. எனக்கு கார் தந்து சீர் கொடுத்து அதிமுகவுக்கு வாக்கப்பட்டு போனேன்னு சொல்லாம இருந்தாரே!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Sun Jan 13, 2013 2:30 pm

அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ்
விளையாட்ட
பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ
வேணும்னா ஏதாவது கேட்டு பாரு

இந்தியன் : சொல்லு டென்னிஸ்
நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?
அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம்
நல்ல சாவே வராதுடா !
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by முரளிராஜா Mon Jan 14, 2013 8:07 am

நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by Manik Mon Jan 14, 2013 11:15 am

நல்லாயிருக்கு பிரபு
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by mohaideen Mon Jan 14, 2013 5:04 pm


அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ்
விளையாட்ட
பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ
வேணும்னா ஏதாவது கேட்டு பாரு

இந்தியன் : சொல்லு டென்னிஸ்
நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?
அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம்
நல்ல சாவே வராதுடா !


நல்லா சிரித்தோம்முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 3202108815
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 4:48 pm

ஏன்டா நீயும் உன்னோட லவ்வரும் வீட்ட விட்டு ஓடுனிங்களே எப்படிடா வீட்ல மாட்டுனீங்க?

###ஓ அதுவா ரயில் வர லேட்டாகும்னு சொன்னாங்க அதான் அதையே ஒரு ஸ்டேட்டஸா போட்டேன் மாட்டிக்கிட்டேன்!!

-யாரோ
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 4:51 pm

காதலித்தபோது
பேண்ட்டை கிழித்துப்
போட்டிருந்தேன்
ஃபேஷன் என்றார்கள்!

காதல் தோல்வியுற்ற
பின் அதே ஃபேண்ட்டை
போட்டு வருகிறேன்
பைத்தியம் என்கிறார்கள்!

என்ன உலகம்டா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by முரளிராஜா Sun Jan 20, 2013 7:44 am

நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Jan 20, 2013 9:56 am

அழகிய தேடல்
முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Images?q=tbn:ANd9GcT28yrHNgw5Lm3HG-saU-Og9h2VKEI6iccflo2xHtnxGvdvb7bg
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by Manik Sun Jan 20, 2013 10:04 am

ஒரு பெண்ணும் பையனும் லைப்ரரியில் பேசிக் கொண்ட போது

பையன் : ஹேய் நான் உனக்குப் பின்னாடிதான் உட்கார்ந்திருக்கேன்
பொன்னு : சத்தமாக கூச்சலிட்டு இன்னைக்கு நைட் உன் கூட நான் இருக்க முடியாதுன்னு சொல்லிட்டா

உடனே

பொன்னு : மெதுவாக பையனிடம் ஹேய் நான் சைக்காலஜி படிக்கிறவ நீ அப்படி சொன்னாலும் உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியும்

பையன் : சத்தமாக கத்தி என்னது ஒரு நைட்டு உன் கூட இருக்க 200$ பணமா ரொம்ப காஸ்ட்லியா இருக்குன்னு சொல்லிட்டான்.......

பையன் : மெதுவாக பெண்ணிடம் ஹேய் நான் லா படிக்கிறவன் அடுத்தவன எப்படி மாட்டிவிடனும்னு எனக்கு நல்லா தெரியும்......
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by ரானுஜா Sun Jan 20, 2013 4:43 pm

நகைப்பு நகைப்பு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Mon Jan 21, 2013 9:49 am

நன்றி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by செந்தில் Mon Jan 21, 2013 12:23 pm

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 6635_516637581700344_948604604_n
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by செந்தில் Mon Jan 21, 2013 12:24 pm

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 487229_516636991700403_636512777_n
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by செந்தில் Mon Jan 21, 2013 12:36 pm

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 26003_516633245034111_692284835_n
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by Manik Mon Jan 21, 2013 5:41 pm

ஹாஹா செந்தில் அண்ணா அனைத்தும் சூப்பர்

கடைசியில் சொன்னது முற்றிலும் உண்மை
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Tue Feb 05, 2013 9:11 am

ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது. அதாவது பிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தங்கள் மனைவியை அழைத்து செல்லலாம் என்று....

இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது.

சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின் மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டது.

எல்லா மனைவிகளின் பதில்:

எந்த பயணம்?? என்ன சலுகை? எப்போ???
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Tue Feb 05, 2013 9:12 am

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 3523_425491677531513_1057979772_n
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by மகா பிரபு Tue Mar 26, 2013 3:42 pm

மனைவி; [செல்போனில்]
என்னங்க பசங்களைக் கூட்டிக்கிட்டு எங்க அம்மா வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டேன்.நீங்க எப்படி இருக்கீங்க?

கணவன்; [அமைதியாக] நிம்மதியா இருக்கேன்.




டேடிகேடட் டூ வனவாசி.. நக்கல் நக்கல் நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

முகநூலில் கண்டெடுத்தவை. - Page 2 Empty Re: முகநூலில் கண்டெடுத்தவை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum