Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்னை குத்திக் காட்டியது - என் தமிழ்.!!
Page 1 of 1 • Share
என்னை குத்திக் காட்டியது - என் தமிழ்.!!
தாத்தாவின் மூக்குக் கண்ணாடி கை தவறி விழும் முன்
சொன்னேன் ("Sorry") தாத்தா என்று..
தூங்கும் போது கழுத்து வரை போத்தி விடும் கருணை
தூக்கத்திலும் சொல்வேன் (Thanks'ம்மா) என்று..
நாளை நண்பனின் பிறந்தநாள்-இன்றே வாழ்த்து அட்டையில்
எழுதினேன் ("Happy Birthday da") என்று..
காலையில் நண்பர்களை பார்க்கும் போது முதலில் ("Hai")
என்று சொல்லித்தான் பேச ஆரம்பித்தேன்..
இரவில் வீட்டிற்கு செல்லும் வழியில் - என் காலில் குத்தியது
முள் "அம்மா" என்று அலறினேன் குத்தியது-முள்ளில்லை
என்னை குத்திக்காட்டியது-என் தமிழ்..
நீ தமிழன் என்று (தமிழனிடம் தமிழில் பேசுங்கள்).
நன்றி: முகநூல்

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: என்னை குத்திக் காட்டியது - என் தமிழ்.!!
ஜேக் wrote:(தமிழனிடம் தமிழில் பேசுங்கள்).
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: என்னை குத்திக் காட்டியது - என் தமிழ்.!!
ஜேக் wrote:தாத்தாவின் மூக்குக் கண்ணாடி கை தவறி விழும் முன்
சொன்னேன் ("Sorry") தாத்தா என்று..
தூங்கும் போது கழுத்து வரை போத்தி விடும் கருணை
தூக்கத்திலும் சொல்வேன் (Thanks'ம்மா) என்று..
நாளை நண்பனின் பிறந்தநாள்-இன்றே வாழ்த்து அட்டையில்
எழுதினேன் ("Happy Birthday da") என்று..
காலையில் நண்பர்களை பார்க்கும் போது முதலில் ("Hai")
என்று சொல்லித்தான் பேச ஆரம்பித்தேன்..
இரவில் வீட்டிற்கு செல்லும் வழியில் - என் காலில் குத்தியது
முள் "அம்மா" என்று அலறினேன் குத்தியது-முள்ளில்லை
என்னை குத்திக்காட்டியது-என் தமிழ்..
நீ தமிழன் என்று (தமிழனிடம் தமிழில் பேசுங்கள்).
நன்றி: முகநூல்
நிறைய தடவை ஆங்கில வார்த்தைக்கு இணையான சரியான தமிழ் சொல், நமக்கு தெரிந்த ஒன்றாக இருந்தாலும் வார்த்தையில் வருவதில்லை. 500 வருடத்திற்கு முந்தைய ஆங்கிலம் நம்மை ஆட்டி வைப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.
Similar topics
» குறியீடுகளின் தமிழ் பெயர் தெரியுமா - தமிழ் கற்போம்
» தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும்
» தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு போன்களுக்காக சில தமிழ் அப்ளிகேசன்கள்..
» தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|