Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சம் பொறுக்குதில்லையே !!!
Page 1 of 1 • Share
நெஞ்சம் பொறுக்குதில்லையே !!!
தீராத நோயாக
மாறாத சாபமாய்
பணமெனும் விஷம்
மனித ஜாதிக்குள் !!
வாக்குகள் கால் குப்பி
மதுவிற்கு விற்பனையாகிறது
தேசமோ கட்சிகளிடம்
அடகு போகிறது !!
கட்சிகளோ உரிமைகளையும்
நசுக்கி நம்மை
அடிமையாக்கி ஆளுகிறது !!
உயிர் நீத்து பெற்ற
சுதந்திரம் எங்கே ?
நல்ல தலைவனை
பொம்மையாக அரியணையில்
அமர்த்தி பொம்மலாட்டம்
ஆடும் அரக்கர்கள் காலிலே !!
விழுப் புண்ணை அணிகலனாக
அணிந்த வீரம் எங்கே ?
தூங்குகிறது நிம்மதியாக
மெத்தையிலும் மதுவிலும்
வீறுகொண்டு எழுகிறது
தெருவிலே மங்கையிடமும்
சாதிச் சண்டையிலும் !!
எல்லையிலே அத்து மீறல்
கோட்டையிலே நாட்டை
விற்க பேச்சு வார்த்தை
ஆனால்
காதலுக்காக போராடும்
குருட்டு சமூகம் !!
மதத்தை மைதானமாக்கி
சாதியை இரையாக்கி
தேசத்தை வேட்டையாடும்
அரசியல் ஓநாய்கள் !!
தேசியக் கொடியை
தலைக் கீழாக தொங்கவிடும்
தேசபிதாக்கள் !!
இவர்களின் மத்தியிலே நான்
என்ன செய்வது ?
ஊழலை தட்டி கேட்க
நாதியில்லை
விஸ்வரூபம் படத்திற்கு
விஸ்வரூபமெடுக்கும் !!
தாய் மொழி காக்க
வக்கில்லை
தலைவா படத்திற்கு
தீக்குளிக்கும் !!
இந்த மூடர் கூட்டமே
நாடெங்கிலும் !!
வேர்வை சிந்தியும்
வயிறு நிறையாமல் சாகும்
உழைப்பபாளியின் மரணத்தில்
மகிழ்ச்சியுறும் முதலாளிகள் !!
சாமியையெல்லாம் கண்ணைக்கட்டி
காட்டுக்கு அனுப்பிவிட்டு
காவியணிந்து களியாட்டமாடும்
போலிச் சாமியார்ககளுக்கு
சிறையும் அந்தபுரமாம்
நீராட கங்கை நீராம் !!
இன்னும் எத்தனை எத்தனையோ
அவலங்கள்
கண் முன்னே கணக்கிட்டு
எழுத முடியவில்லை
தீர்ந்தது என் பேனாவின் மை !!
இவையெல்லாம்
காணும் போது என்
நெஞ்சம் பொறுக்கு தில்லையே !!
வீர வாளாய் பிறந்தும்
உறையிலே உறங்குவதா ?
மறக்குடி மங்கையெனக்கு
வேண்டாம்
அந்த அவப் பெயர் !!
நான்
எழுதுகோலை வாளாக்கி
எழுத்துக்களால் பட்டைதீட்டி
போராடப் போகிறேன் !!
நீங்கள் எப்படி ??
இனியொரு மாகத்மாவோ
நேதாஜியோ பகத் சிங்கோ
பிறக்க மாட்டார் மண்ணில்
எல்லோரும் உன்னில் !!
விருப்பம் உங்களுடையது
ஆனால்
தேசத்தின் தலையெழுத்து
உன் கையில்
மறந்துவிட வேண்டாம்!!
---- சுதா ----
சுதா- புதியவர்
- பதிவுகள் : 30
Re: நெஞ்சம் பொறுக்குதில்லையே !!!
சுதா wrote:
நான்
எழுதுகோலை வாளாக்கி
எழுத்துக்களால் பட்டைதீட்டி
போராடப் போகிறேன் !!
நீங்கள் எப்படி ??
இனியொரு மாகத்மாவோ
நேதாஜியோ பகத் சிங்கோ
பிறக்க மாட்டார் மண்ணில்
எல்லோரும் உன்னில் !!
விருப்பம் உங்களுடையது
ஆனால்
தேசத்தின் தலையெழுத்து
உன் கையில்
மறந்துவிட வேண்டாம்!!
---- சுதா ----
அப்பப்பா... சவால் நிறைந்த கவிதை...
நரம்புகள் முறுக்கேறும் வார்த்தை பிரயோகம்...
சும்மா கிடக்கும் தமிழனை உசுப்பி விடும் கவிதை...
நோக்கமில்லா வாழ்வு வாழும் தமிழனை ...
தேசத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க அழைப்பு விடுக்கும் கவி...
அருமை...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நெஞ்சம் பொறுக்குதில்லையே !!!
மதத்தை மைதானமாக்கி
சாதியை இரையாக்கி
தேசத்தை வேட்டையாடும்
அரசியல் ஓநாய்கள் !!
- ஓநாய்கள் தான் நரிகளாகச் சதி செய்து சமுதாயத்தை சாக்கடையாக்கிக் கொண்டுள்ளன...
சாதியை இரையாக்கி
தேசத்தை வேட்டையாடும்
அரசியல் ஓநாய்கள் !!
- ஓநாய்கள் தான் நரிகளாகச் சதி செய்து சமுதாயத்தை சாக்கடையாக்கிக் கொண்டுள்ளன...
Similar topics
» ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம் உறவுக்கென்று விரிந்த நெஞ்சம் மலர்களாகலாம்
» நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
» திறக்கும் நெஞ்சம்--முஹம்மத் ஸர்பான்
» நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
» திறக்கும் நெஞ்சம்--முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum