Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
Page 1 of 1 • Share
அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
ஒரு ருபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை நாம் பல ரூபாய்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் இரண்டரை ரூபாய்? சும்மா விளையாடாத என்று சொல்லாதீர்கள். உண்மையிலேயே ஏதோ ஒரு காலத்தில் இந்திய அரசாங்கம் வெளியிட்ட இரண்டரை ரூபாய் நோட்டின் படம் ஒன்று பார்க்க நேர்ந்தது. உங்கள் பார்வைக்கு விட்டுள்ளேன். இதை பற்றி விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
அனா கணக்கு நம் தலைமுறைக்கு தெரிய வாய்ப்பு இல்லை. சுவாரஸ்யமான தகவலுக்கு நன்றி.
Re: அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
sreemuky wrote:அனா கணக்கு நம் தலைமுறைக்கு தெரிய வாய்ப்பு இல்லை. சுவாரஸ்யமான தகவலுக்கு நன்றி.
Re: அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
பதினாறு அனா ஒரு ரூபாய் என என் பாட்டி சின்னஞ்சிறு வயதில் எனக்கு சொல்லி தந்து இருக்காங்க.
இந்த நோட்டின் படி தற்போதைய மதிப்பு பனிரெண்டு ரூபாய் ஐம்பது காசு என நிணைக்கிறேன்.
கால் அனா - 25 பைசா
எட்டு அனா - 50 பைசா
சரியா அண்ணா.
இந்த நோட்டின் படி தற்போதைய மதிப்பு பனிரெண்டு ரூபாய் ஐம்பது காசு என நிணைக்கிறேன்.
கால் அனா - 25 பைசா
எட்டு அனா - 50 பைசா
சரியா அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
ஸ்ரீராம் wrote:பதினாறு அனா ஒரு ரூபாய் என என் பாட்டி சின்னஞ்சிறு வயதில் எனக்கு சொல்லி தந்து இருக்காங்க.
இந்த நோட்டின் படி தற்போதைய மதிப்பு பனிரெண்டு ரூபாய் ஐம்பது காசு என நிணைக்கிறேன்.
கால் அனா - 25 பைசா
எட்டு அனா - 50 பைசா
சரியா அண்ணா.
25 பைசா கால் அனா இல்லை நாலு அனா. 50 பைசா எட்டு அனா. ரெண்டு ரூபாய் 8 அனா இரண்டரை ரூபாய் தானே..பனிரெண்டு ரூபாய் ஐம்பது பைசா எப்பிடி வந்தது?
Re: அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
sreemuky wrote:ஸ்ரீராம் wrote:பதினாறு அனா ஒரு ரூபாய் என என் பாட்டி சின்னஞ்சிறு வயதில் எனக்கு சொல்லி தந்து இருக்காங்க.
இந்த நோட்டின் படி தற்போதைய மதிப்பு பனிரெண்டு ரூபாய் ஐம்பது காசு என நிணைக்கிறேன்.
கால் அனா - 25 பைசா
எட்டு அனா - 50 பைசா
சரியா அண்ணா.
25 பைசா கால் அனா இல்லை நாலு அனா. 50 பைசா எட்டு அனா. ரெண்டு ரூபாய் 8 அனா இரண்டரை ரூபாய் தானே..பனிரெண்டு ரூபாய் ஐம்பது பைசா எப்பிடி வந்தது?
ஆமாம் நாலு அனாதான்.
நோட்டு கணக்குதான் குழப்புது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
The 2 rupee 8 anna banknote was issued by
British Burma in 1918 and used until 1926.
It had a value equal to 2.5 rupees.
-
இதன் பின்புறம் எட்டு மொழிகளில் அதன்
மதிப்பை குறிப்பிட்டுளனர்
=
Urdu, Kaithi, Bengali, Burmese,
Telugu, Tamil, Kannada, and Gujarati.
--
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
rammalar wrote:
The 2 rupee 8 anna banknote was issued by
British Burma in 1918 and used until 1926.
It had a value equal to 2.5 rupees.
-
இதன் பின்புறம் எட்டு மொழிகளில் அதன்
மதிப்பை குறிப்பிட்டுளனர்
=
Urdu, Kaithi, Bengali, Burmese,
Telugu, Tamil, Kannada, and Gujarati.
--
அமர்க்களத்தின் கூகுளே! ருசியான தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி.
Re: அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
ஒரு சின்ன உதவி. அமர்க்கள வலை பக்கத்தில் இமேஜ் தரவேற்றம் எப்படி செய்வது...
Re: அதிசயம் ஆனால் உண்மை- இரண்டரை ரூபாய்?
sreemuky wrote:ஒரு சின்ன உதவி. அமர்க்கள வலை பக்கத்தில் இமேஜ் தரவேற்றம் எப்படி செய்வது...
இந்த சுட்டி உங்களுக்கு உதவும்
[You must be registered and logged in to see this link.]
மேலும் புதியவர்களுக்கான உதவி பக்கம்
[You must be registered and logged in to see this link.]
Similar topics
» அதிசயம் - ஆனால் உண்மை.
» அதிசயம் ஆனால் உண்மை! (இதை முதல்ல படிங்க)
» அதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை
» அதிசியம் ஆனால் உண்மை
» நம்பமுடியவில்லை ..ஆனால் உண்மை .. கல்லும் கலைநயமும் ..
» அதிசயம் ஆனால் உண்மை! (இதை முதல்ல படிங்க)
» அதிசயம் ஆனால் உண்மை! வெங்காயம் கிலோ 30 காசுக்கு விற்பனை
» அதிசியம் ஆனால் உண்மை
» நம்பமுடியவில்லை ..ஆனால் உண்மை .. கல்லும் கலைநயமும் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|