தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா

View previous topic View next topic Go down

இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா Empty இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா

Post by Manik Fri Sep 28, 2012 2:54 pm

கொழும்பு:"டுவென்டி-20' உலக கோப்பை "சூப்பர்-8' சுற்றில்
இன்று, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இதில், ஐந்து பவுலர்களுடன்
களமிறங்க திட்டமிட்டுள்ள இந்தியா, அசத்தல் வெற்றி பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை
தொடரில், "சூப்பர்-8' சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. இதில் பிரிவு 2
ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை
சந்திக்கிறது.
லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தடுமாறி வென்ற
இந்திய அணி, இங்கிலாந்தை 90 ரன்கள் வித்தியாசத்தில் நசுக்கியது. இதனால்,
மீண்டும் 5 பவுலர்கள், 7 பேட்ஸ்மேன்கள் "பார்முலாவுடன்' களமிறங்க
திட்டமிட்டுள்ளது.
யுவராஜ் சந்தேகம்:
சேவக்
இடம் பெறும் பட்சத்தில் யுவராஜ் சிங் இடம் கேள்விக்குறி தான். மற்றபடி
காம்பிர், ரோகித் சர்மா ரன்கள் சேர்க்க துவங்கியிருப்பது அணிக்கு நல்ல
விஷயம். விராத் கோஹ்லி களத்தில் எவ்வளவு நேரம் நீடிக்கிறார் என்பதைப்
பொறுத்து ரன்குவிப்பு அமையும். பின் வரிசையில் தோனி, ரெய்னாவும் கைகொடுக்க
வேண்டும்.
பாலாஜி "பெஸ்ட்':
அதேநேரம், இந்திய
அணியில் தலா 3 "சுழல்' மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை சேர்க்கும்
திட்டமும் இருப்பதாக தெரிகிறது. இதனால், ஜாகிர் கான் அணிக்கு திரும்பலாம்.
கடைசி கட்டத்தில் ஜாகிர் கானைக் காட்டிலும் பாலாஜி சிறப்பாக பந்து
வீசக்கூடியர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தவிர, ஆஸ்திரேலிய
அணியின் துவக்க வீரர் வார்னர், மைக்கேல் ஹசி இருவரும், இடது கை வேகப்பந்து
வீச்சாளர்களை அடித்து விளையாடுவதில் வல்லவர்கள் என்பதால், ஜாகிர் கான்
இடம் சந்தேகமே.
பிரேமதாசா ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ஹர்பஜன் அஷ்வினுடன், "ஆல்- ரவுண்டர்' இர்பான் பதானும் இடம் பெறலாம்.
வாட்சன் மிரட்டல்:
லீக்
போட்டிகள் இரண்டிலும் ஆட்டநாயகன் விருது வென்ற வாட்சன், ஆஸ்திரேலிய
அணியின் துருப்பு சீட்டாக இருப்பது உறுதி. தேவையான நேரத்தில் பவுலிங்
செய்து, "பார்ட்னர்ஷிப்பை' உடைப்பதில் கில்லாடி. இவரை இந்திய வீரர்கள்
கவனமாக சமாளிக்க வேண்டும்.
"மிடில் ஆர்டரில்' கிறிஸ்டியன்,
கேப்டன் பெய்லி, மாத்யூ வேட், காமிரான் ஒயிட் கைகொடுக்கலாம். பவுலிங்கில்
மிட்சல் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் "ஷார்ட் பிட்ச்' பந்து வீசி
தொல்லை தர காத்திருக்கின்றனர். "சுழலில்' அனுபவ பிராட் ஹாக் இருப்பது பலம்.
போராட்டம் எப்படி:
மொத்தத்தில்,
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கும், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து
வீச்சுக்கும் இடையிலான போராட்டமாகத் தான் இன்றைய போட்டி இருக்கும்.
சமபலத்தில்...
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 6 "டுவென்டி-20' போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 வெற்றி பெற்றன.
* உலக கோப்பை தொடரில் இரு அணிகள் மோதிய 2 போட்டியில், தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.
*
இந்திய அணி பங்கேற்ற 38 சர்வதேச "டுவென்டி-20' போட்டியில் 20ல் வெற்றி
பெற்றது. 16 தோல்வி, ஒரு போட்டி "டை' மற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது.
* ஆஸ்திரேலியா பங்கேற்ற 54 போட்டியில் 28 வெற்றி, 23 தோல்வி அடைந்தது. 2 போட்டி "டை' ஆனது. ஒரு போட்டி ரத்தானது.
மழை வருமா
போட்டி
நடக்கும் கொழும்புவில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். வெப்பநிலை
அதிகபட்சம் 30, குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் இருக்கும். இடியுடன்
கூடிய மழை வர 70 சதவீத வாய்ப்புள்ளது.
இன்னும் முடிவாகவில்லை
இந்திய
அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" இன்று எப்படியும் ஐந்து பவுலர்களுடன் களம்
காண அதிக வாய்ப்புள்ளது. ஆனால், யார் யாரை தேர்வு செய்வது என, இன்னும்
முடிவாகவில்லை. ஆடுகளம் எப்படி உள்ளது என பார்த்த பின்தான் இதுகுறித்து
முடிவு செய்வோம். இது அணியின் நலனுக்கு உதவுவதாக அமையும்,'' என்றார்.
ஹர்பஜன் குறித்து கவலையில்லை
ஆஸ்திரேலிய
அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி கூறுகையில்,"" ஹர்பஜன் குறித்து அதிகமாக
கவலைப்படப் போவதில்லை. இவர் ஒருவர் மட்டுமன்றி, அனைத்து இந்திய
பவுலர்களிடமும் கவனமாக செயல்படுவோம். சுழற்பந்து வீச்சு முக்கியமானதாக
இருந்தாலும், எங்களிடம் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் <உள்ளனர்,''
என்றார்.

இணையம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா Empty Re: இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா

Post by மகா பிரபு Fri Sep 28, 2012 2:57 pm

இந்திய வெற்றி பெறுவது கடினம்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா Empty Re: இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா

Post by Manik Fri Sep 28, 2012 2:58 pm

எதை வச்சு சொல்ற நண்பா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா Empty Re: இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா

Post by மகா பிரபு Fri Sep 28, 2012 3:03 pm

எல்லாம் ஒரு கெஸ்ஸிங் தான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா Empty Re: இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா

Post by Manik Fri Sep 28, 2012 3:06 pm

என்னதான் கெஸ்ஸிங்கா இருந்தாலும் அதுக்கு காரணம் சொல்லனும் தம்பி இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா 427302201
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா Empty Re: இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா

Post by செந்தில் Fri Sep 28, 2012 9:24 pm

ஜெயம் wrote:இந்திய வெற்றி பெறுவது கடினம்.
மண்டையில் அடி நம்மகிட்டயும் நல்ல திறமையான வீரர்கள் கொண்டாட்டம் தான் இருக்கிறார்கள் ஜெயம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா Empty Re: இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா

Post by மகா பிரபு Fri Sep 28, 2012 9:32 pm

இல்லையென்று சொல்லவில்லை அண்ணா. ஆனால் இந்தியாவின் ரன்னை பார்த்தீர்களா வெறும் 140 தான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா Empty Re: இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா

Post by செந்தில் Fri Sep 28, 2012 9:36 pm

ஜெயம் wrote:இல்லையென்று சொல்லவில்லை அண்ணா. ஆனால் இந்தியாவின் ரன்னை பார்த்தீர்களா வெறும் 140 தான்.
t20 இல் எதுவேணும்னாலும் நடக்கலாம் நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா Empty Re: இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா

Post by மகா பிரபு Fri Sep 28, 2012 9:40 pm

அதுதான் உண்மை.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா Empty Re: இன்று கடுமையான மோதல் இந்தியா vs ஆஸ்திரேலியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum