தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹீரோ இல்லாத படம்

View previous topic View next topic Go down

ஹீரோ இல்லாத படம் Empty ஹீரோ இல்லாத படம்

Post by பூ.சசிகுமார் Wed Sep 26, 2012 2:43 pm

ஆர்.ஆர்.கிரியேஷன் என்ற புதிய நிறுவனம் நவரசம் என்ற படத்தை தயாரிக்கிறது.
இதில் மகேஷ், தஷா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். எம்.கே.சாந்தாராம்
என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப்
படத்தின் கதை புதிதல்ல. ஆனால் திரைக்கதை ரொம்ப புதுசாக இருக்கும். படத்தின்
முதல் காட்சியிலேயே ஹீரோயின் கொலை செய்யப்படுகிறார். அவரை
கொலை செய்தவர் யாராக இருக்கும் என்ற பட்டியலில் அவரது காதலன், ஒரு
எம்.எல்.ஏ, ஒரு அமைச்சர், ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு வழக்கறிஞர், அக்காவின்
கணவர், பக்கத்து வீட்டுக்காரர், ஆபீஸ் மானேஜர், நண்பர் என ஒன்பது பேர்
இருக்கிறார்கள். இவர்களில் யார் கொலையாளி என்பதை கண்டுபிடிக்க ஒரு போலீஸ்
அதிகாரியோ, ஒரு துப்பறிவாளனோ வரமாட்டார்கள். கண்டுபிடிக்கப்போவது படம்
பார்க்கும் ஆடியன்ஸ்தான். ஹீரோயின் கொலைக்கு பிறகு பிளாஷ்பேக் காட்சிகளாக
அவர் இந்த ஒன்பது பேருடன் வரும் காட்சிகள் காட்டப்படும், அப்போது ரசிகர்கள்
இவர்தான் கொன்று இருப்பார் என்று முடிவு செய்யும்போது அடுத்தவர் கதை
தொடங்கும். இப்படியாக ரசிகர்கள் இன்னார்தான் கொலை செய்திருப்பார் என்று
முடிவு செய்யும்போது அவர்கள் எதிர்பாராத ஒரு முடிவுடன் படம் நிறைவடையும்.
இந்த புதிய முயற்சிக்க ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். என்றார்

நன்றி: இணையம்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஹீரோ இல்லாத படம் Empty Re: ஹீரோ இல்லாத படம்

Post by முரளிராஜா Wed Sep 26, 2012 4:19 pm

புதிய முயற்சி படம் வெற்றிபெற வாழ்த்துகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹீரோ இல்லாத படம் Empty Re: ஹீரோ இல்லாத படம்

Post by சிவா Wed Sep 26, 2012 5:29 pm

நல்ல முயற்சிதான் வெற்றியடைய வாழ்த்துக்கள்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

ஹீரோ இல்லாத படம் Empty Re: ஹீரோ இல்லாத படம்

Post by ஸ்ரீராம் Wed Sep 26, 2012 6:32 pm

இது கூட நல்ல இருக்கே. வரட்டும் பார்க்கலாம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஹீரோ இல்லாத படம் Empty Re: ஹீரோ இல்லாத படம்

Post by இம்சை அரசன் Wed Sep 26, 2012 6:56 pm

ஹீரோ இல்லாதப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..........

(நானும் ""கதையே இல்லாமல்"' ஒருப் படம் எடுத்து புது முயற்சி செய்யப்போறேன்...)
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

ஹீரோ இல்லாத படம் Empty Re: ஹீரோ இல்லாத படம்

Post by முரளிராஜா Wed Sep 26, 2012 8:34 pm

இம்சை அரசன் wrote:ஹீரோ இல்லாதப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..........

(நானும் ""கதையே இல்லாமல்"' ஒருப் படம் எடுத்து புது முயற்சி செய்யப்போறேன்...)
அதான் ஏற்கனவே பல அர்த்தம் இல்லாத கதைகளை சொல்லி என்னை .......................னா ஆக்கினியே அது போதாதா? அழுகை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஹீரோ இல்லாத படம் Empty Re: ஹீரோ இல்லாத படம்

Post by இம்சை அரசன் Wed Sep 26, 2012 8:40 pm

சூர்யா wrote:அதான் ஏற்கனவே பல அர்த்தம் இல்லாத கதைகளை சொல்லி என்னை .......................னா ஆக்கினியே அது போதாதா? அழுகை

ஏன் ஏன்யா......நல்லாதனே போய்யிக்கிட்டு இருந்துச்சி......
ஏன் இந்த கொலவெறி உனக்கு.............. சமாதனம்
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

ஹீரோ இல்லாத படம் Empty Re: ஹீரோ இல்லாத படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum