Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கோழியா? முட்டையா? --- ரிலாக்ஸ் ப்ளீஸ்
Page 1 of 1 • Share
கோழியா? முட்டையா? --- ரிலாக்ஸ் ப்ளீஸ்
கோழியா? முட்டையா?
ஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வு. ''ஈஸியா 10 கேள்விகள். கஷ்டமா ஒரே ஒரு கேள்வி. எது உங்க சாய்ஸ்?' என்று அதிகாரி கேட்க, இரண்டாவது வாய்ப்பை டிக் அடித்தார் மாணவர்.
'கோழியில் இருந்து முட்டைவந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?' இதுதான் அவரிடம் கேட்கப்பட்ட ஒரே கஷ்டமான கேள்வி.
அதற்கு மாணவர் சொன்ன பதில், 'முட்டையில் இருந்துதான் கோழி வந்தது.' உடனே அதிகாரி, 'அது எப்படிச் சொல்றீங்க? கோழி இல்லாம எப்படி முட்டை வரும்?' என்று கேட்க, அதற்கு மாணவர் சொன்ன பதில்?
விடை: 'நீங்கள் ஒரே ஒரு கேள்விதான் கேட்பதாகச் சொன்னீர்கள். இப்போ கேட்பது இரண்டாவது கேள்வி' என்றார் சிரித்துக்கொண்டே. இந்த ஸ்மார்ட்டான பதிலுக்காகவே அவருக்கு அதிக மார்க் விழுந்தது!

Re: கோழியா? முட்டையா? --- ரிலாக்ஸ் ப்ளீஸ்
பதில் சொன்னவர் ஜேக் - காக இருப்பாரோ...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கோழியா? முட்டையா? --- ரிலாக்ஸ் ப்ளீஸ்
அடடா உங்னளை அதில் சேர்க்காமல் விட்டுட்டேனா?!
என்ன செய்வது முள்ளி... இது அறிவாளிகளுக்கான கேள்வி ஆயிற்றே...
என்ன செய்வது முள்ளி... இது அறிவாளிகளுக்கான கேள்வி ஆயிற்றே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கோழியா? முட்டையா? --- ரிலாக்ஸ் ப்ளீஸ்
யாரை? எதுக்காக அடிக்கிறீங்க சகோதரி? புரியலையே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கோழியா? முட்டையா? --- ரிலாக்ஸ் ப்ளீஸ்
இதில் என்ன சந்தேகம்ஜேக் wrote:யாரை? எதுக்காக அடிக்கிறீங்க சகோதரி? புரியலையே...
அடி வாங்குவதற்காகவே பிறந்தவர் அல்லவா தாங்கள் ஜேக்?
Re: கோழியா? முட்டையா? --- ரிலாக்ஸ் ப்ளீஸ்
முரளிராஜா wrote:இதில் என்ன சந்தேகம்ஜேக் wrote:யாரை? எதுக்காக அடிக்கிறீங்க சகோதரி? புரியலையே...
அடி வாங்குவதற்காகவே பிறந்தவர் அல்லவா தாங்கள் ஜேக்?
இதை ஒருமையில் சொல்லாமல் பன்மையில் (உங்களையும் சேர்த்து)சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்குமே...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» ரிலாக்ஸ் ப்ளீஸ்!.... தப்பியது எப்படி?
» ரிலாக்ஸ் ப்ளீஸ்
» ரிலாக்ஸ் ப்ளீஸ்
» ரிலாக்ஸ் ப்ளீஸ் நட்டுகள் கிட்டியது எப்படி?
» ரிலாக்ஸ் ப்ளீஸ்
» ரிலாக்ஸ் ப்ளீஸ்
» ரிலாக்ஸ் ப்ளீஸ்
» ரிலாக்ஸ் ப்ளீஸ் நட்டுகள் கிட்டியது எப்படி?
» ரிலாக்ஸ் ப்ளீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|