Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாருங்க...!!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாருங்க...!!
பொய்களால் தடவிக்குடுப்பவர்களை விட
உண்மையால் அறைபவர்களைதான் இந்த உலகம்
ஏற்றுக்கொள்ளும்.
-
எவ்வளவுதான் தொழிற்நுட்பம் வளர்ந்தாலும்
கடைசியில் கைநாட்டுத்தான் பாதுகாப்பானது.
-
நாம எடுக்குற முடிவுல அடுத்தவங்க சந்தோசப்பட்டால்
அதுவும் நமக்கு சந்தோஷம்தான்.
-
வாழ்க்கை ஒன்றும் ரிமோட் கன்ட்ரோல் இல்லை
இருந்த இடத்தில் இருந்தே மாற்றிக்கொள்ள
நாமதான் எழுந்திருச்சி மாற்றிக்கொள்ளனும்.
-
மருத்துவார்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் உயிரை
நிரந்தரமாக காப்பாற்ற முடியாது,
மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது,
அவர்களும் ஒரு நாள் மரணிப்பவர்களே, எந்த ஒரு
ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.
-
வாழ்க்கையை பற்றி பெரிதும் கவலை படாதீர்கள்
எப்படியும் நீங்க அதிலிருந்து தப்பா போவதில்லை...!
-
கைக்கு எட்டாது என்று தெரிந்தும் ஸ்கைப்பில்
குடும்பம் நடத்தும் குற்றவாளிகள், வெளிநாட்டில் வாழும்
தியாகிகள்
-
அடுத்தவர்கள் சுயலாபத்திற்காக உன் சுய நலத்தை
விட்டால் அப்ப நீதான் இந்த உலகத்தில் ரொம்ப நல்லவன்.
-
பொண்ணுக்கும் டீ கடையில் தொங்குற பண்ணுக்கும்
ஒரு ஒற்றுமை இருக்கு, ரெண்டுமே மூடாம இருந்தா கெட்டு
போயிடும்.
-
பொண்ணு பார்க்க புகைப்படம் தர மறுக்கும்
சமுதாயம்தான் ஸ்டூடியோவில் வளைந்து வளைந்து எடுக்க
அனுமதிக்கிறது
-
கருத்து என்பது நம்ம கையில் கட்டியிருக்கிற வாட்ச் மாதிரி
ஒவ்வாருத்தருக்கு ஒரு விதமான மணி காட்டும்
ஆனால் எல்லோரும் அவுங்க டைம் தான் சரின்னு சொல்லுவாங்க ..!
-
வாழ்க்கையில் தோல்வி மட்டுமே தொடர்ந்து வந்தால்
தோற்றுவிட்டோம் என்று அர்த்தமில்லை தோல்விகளை
தாண்டி செல்கிறோம் என்று அர்த்தம்...!
-
------------------------------------------
>haja sadiq
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாருங்க...!!
rammalar wrote:
-
எவ்வளவுதான் தொழிற்நுட்பம் வளர்ந்தாலும்
கடைசியில் கைநாட்டுத்தான் பாதுகாப்பானது.
-
-
கருத்து என்பது நம்ம கையில் கட்டியிருக்கிற வாட்ச் மாதிரி
ஒவ்வாருத்தருக்கு ஒரு விதமான மணி காட்டும்
ஆனால் எல்லோரும் அவுங்க டைம் தான் சரின்னு சொல்லுவாங்க ..!
-
வாழ்க்கையில் தோல்வி மட்டுமே தொடர்ந்து வந்தால்
தோற்றுவிட்டோம் என்று அர்த்தமில்லை தோல்விகளை
தாண்டி செல்கிறோம் என்று அர்த்தம்...!
-
------------------------------------------
அருமை
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பாருங்க...!!
என்ன ஒரு உண்மையான வார்த்தைrammalar wrote:
-
எவ்வளவுதான் தொழிற்நுட்பம் வளர்ந்தாலும்
கடைசியில் கைநாட்டுத்தான் பாதுகாப்பானது.
-
Similar topics
» பாருங்க ! படியுங்க ! யோசியுங்க !
» படிச்சு பாருங்க சிரிப்பீங்க
» ஸ்மார்ட்டா வேலை பாருங்க!
» ஈச்சம் பழம் பாருங்க
» இந்த போட்டோக்கள பாருங்க!!!
» படிச்சு பாருங்க சிரிப்பீங்க
» ஸ்மார்ட்டா வேலை பாருங்க!
» ஈச்சம் பழம் பாருங்க
» இந்த போட்டோக்கள பாருங்க!!!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum