தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

View previous topic View next topic Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by ஸ்ரீராம் Sat Mar 01, 2014 11:58 am

ஆதர் அட்டை

ஆதார் என்பது இந்திய அரசின் சார்பில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும்.

இந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படும்
பாலின மற்றும் வயது வேறுபாடு இன்றி , இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் உருவாக்கப்பட்ட சரிபார்ப்பு நடைமுறையை திருப்திகரமாக நிறைவு செய்யும் எந்த குடிமகனும் ஆதாருக்காக பதிவு செய்யலாம்.
ஒவ்வொரு தனி நபரும் ஒரே ஒரு முறை பதிவு செயுது கொண்டால் போதுமானது. இந்த பதிவு இலவசமாகும்.
ஒவ்வொரு தனி நபருக்கு வழங்கப்படும் ஒவ்வொரு ஆதார் எண்ணும் தனித்துவமானது ஆகும். இது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். வங்கி சேவை , செல்பேசி இணைப்பு மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா சேவைகளை பெற ஆதார் எண் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஆதர் அட்டை இந்தியாவில் கிட்டதட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டுவிட்டது. அதில் பலருக்கு பல திருத்தங்கள் தேவைபடுகிறது, சிலருக்கு பெயர் தவறாக இருக்கிறது, சிலருக்கு முகவரி தவறாக உள்ளது, சிலருக்கு பிறந்த தேதி தவறாக அச்சிட்டு உள்ளது.

ஆதர் அட்டையில் எதை  எதையெல்லாம் திருத்திக்கொள்ளலாம்?

பெயர்             Name
பாலினம்         Gender
பிறந்த தேதி    Date of Birth
முகவரி          Address
கைபேசி எண்: Mobile Number


இதை திருத்தம் செய்ய உங்களிடம் பாஸ்போர்ட், ரேஷன் கார்ட், பத்தாம் வகுப்பு மார்க் ஷீட், எலெக்சன் கார்ட் என ஒவ்வொரு திருத்தம்கும் நிரூபணம்(proof) தேவைப்படுகிறது. ஆனால் பாஸ்போர்ட் இருந்தால் அனைத்தையும் செய்து முடிக்கலாம், அதனால் பாஸ்போர்ட் கடைசி பக்கத்தை ஒரு ஸ்கேன் நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த பக்கம் செல்லுங்கள்: [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

உங்கள் ஆதர் என்னை சரியாக அடித்து பின்னர் கேப்சாவையும் அடித்து Send OTP என்ற பொத்தானை அழுத்தினால் அடுத்த பக்கத்தில் உங்கள் மொபையில் எண் மற்றும் கேப்சா கேக்கும், இரண்டும் சரியாக கொடுத்து மீண்டும் send OTP அழுத்தினால் உங்கள் மொபைல் எண்னுக்கு ஒரு எஸ்‌எம்‌எஸ் வரும் அதில் உள்ள உறுதிபடுத்தல் எண்னை தளத்தில் அடித்து தொடர்ந்தால்‌. தளம் அடுத்த பக்கம் செல்லும் அங்கே நீங்கள் மாற்றவேண்டிய விவரங்களை பட்டியல் கொடுக்கப்பட்டு இருக்கும், நீங்க எதை மாற்ற விரும்புகிறீர்களோ அதை தேர்ந்தெடுத்து தொடருங்கள் அடுத்த பக்கத்தில் மாற்றவேண்டிய விவரங்களை சரியாக கொடுத்து வலது பக்கத்தில் பாஸ்போர்ட் ஸ்கேன் படத்தை இணையுங்கள். பிறகு proceed பொத்தானை அழுத்தி உறுதிப்படுத்துங்கள், இப்ப உங்களுக்கு ஒரு ரெப்பரன்ஸ் நம்பர் கிடைக்கும் அதை சேமித்து வெளியேறுங்கள்.

ஒரு சில வாரங்களில் உங்கள் திருத்தங்கள் மாற்றப்பட்டிருக்கும், அதனை மென்நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள், தேவைப்பட்டால் அதை பிரிண்ட் செய்தும் பயன்படுத்தலாம்.

மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள்.  

உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் விளக்கம் அளிக்க தயார்.

ஆக்கம்: ஸ்ரீராம்
அமர்க்களம் கருத்துக்களம்
[You must be registered and logged in to see this link.]

குறிப்பு: இந்த பதிவை நகல் எடுப்பவர்கள் எங்கள் தளத்தின் பெயரை அவசியம் குறிப்பிட வேண்டும்.

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by rammalar Sat Mar 01, 2014 12:02 pm

ஆதார் அட்டை புதிதாக பெற நேரடியாக அணுக
தமிழ்நாட்டில் இதுவரை அலுவலகம் திறக்கப்படவில்லை..!
-
பாண்டிச்சேரியில் உள்ள அலுவலகத்தில்
முன் பதிவு செய்து, அந்த தேதியில் நேரில்
தேவையான ஆதாரங்களுடன்
சென்று புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்...
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by ரானுஜா Sat Mar 01, 2014 3:08 pm

தகவலுக்கு நன்றீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by Satheez Sat Mar 01, 2014 4:17 pm

முன்பதிவு செய்யும் விவரங்கள் மற்றும் தெவையான ஆதாரங்கள் பற்றி கூரவும் சகோதரரே
Satheez
Satheez
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by ஜேக் Sat Mar 01, 2014 8:17 pm

Satheez wrote:முன்பதிவு செய்யும் விவரங்கள் மற்றும் தெவையான ஆதாரங்கள் பற்றி கூரவும் சகோதரரே

அறிமுக பகுதியில் சென்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் நண்பரே புன்முறுவல் 

தங்களை வரவேற்கிறேன் நல்வரவு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by ஸ்ரீராம் Wed Mar 12, 2014 11:13 pm

Satheez wrote:முன்பதிவு செய்யும் விவரங்கள் மற்றும் தெவையான ஆதாரங்கள் பற்றி கூரவும் சகோதரரே


நீங்க எங்க இருக்கீங்கணு சொல்லவே இல்லை. பதில் அளிக்க தாமதம் ஆகிவிட்டது.

நீங்க ஆன்லைனில் அப்பாய்ன்ட்மெண்ட் பெற்று, குறிப்பிட்ட தேதியில் நேரடியாக புதுசேரி சென்று விண்ணப்பித்து வரலாம்.

அப்பாய்ன்ட்மெண்ட் பெற: [You must be registered and logged in to see this link.]

தேவையான ஆதாரங்கள் பற்றி இந்த பி‌டி‌எஃப் மின்-நூலில் பாருங்கள்:
[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by முரளிராஜா Thu Mar 13, 2014 7:48 pm

உதவியமைக்கு நன்றி ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by மகா பிரபு Fri Mar 14, 2014 7:44 am

எனக்கு சரியாக இருக்கிறது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Mar 14, 2014 12:01 pm

விரிவானதொரு தகவல்...

நானும் அப்பேட் செய்ய வேண்டும்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by sreemuky Fri Mar 14, 2014 9:39 pm

சமூக அக்கறையுள்ள பதிவு. நன்றி ஸ்ரீராம்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by ஸ்ரீராம் Fri Mar 14, 2014 11:40 pm

sreemuky wrote:சமூக அக்கறையுள்ள பதிவு. நன்றி ஸ்ரீராம்.

எற்றுக்கொள்கிறேன்  மகிழ்ச்சி ஸ்ரீமுகி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by Muthumohamed Fri Mar 14, 2014 11:45 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by rammalar Sat Mar 15, 2014 6:30 am

பயனுள்ள பகிர்வு...
-
 சூப்பர் 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA) Empty Re: ஆதர் கார்ட் - திருத்தங்களும் சந்தேகங்களும் (Aadhaar QA)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum