தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காசு ... பணம்... துட்டு...

View previous topic View next topic Go down

காசு ... பணம்... துட்டு...  Empty காசு ... பணம்... துட்டு...

Post by ஸ்ரீராம் Sat Mar 01, 2014 12:31 pm

காசு ... பணம்... துட்டு...  1897995_836689459678112_1916782517_n


பணம் அச்சடிப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?

பணம் பத்து செய்யும் என்பது பழமொழி. அந்த பணத்தை அச்சடிப்பதற் கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் தெரி யாது.

அதுபற்றிய விபரங்களை த் தேடிய போது கிடைத்த
தகவல்க ளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Cost-of-Printing-Currency-in-India
ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியு மா?
47 பைசா
பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
96 பைசா
இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வள வு தெரியுமா?
1 ரூபாய் 46 பைசா
ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா ?
1 ரூபாய் 81 பைசா
நூறு ரூபாய்நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
1 ரூபாய் 79 பைசா
500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆ கும் செலவு எவ்வளவு தெரியுமா?
3 ரூபாய் 58 பைசா
ஆயிரம் ரூபாய்நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா?
4 ரூபாய் 6 பைசா
இதில் குறிப்பிடத்தக்க ஆச்சர்யமான தக வல் என்னவென்றால் 100 ரூபாய் தா ளை அச்சிடுவதற்கு ஆகும் செலவிடை 50 ரூபாய் தாள் அச்சிட ஆகும் செலவு அதிகம்.
எந்த ஒரு பணத்தாளும் சேதமடைந்தாலும் அதன் மதிப்பை இழக்காது. இடைத்தரகர்கள் வேண்டு மானால் பழைய கிழி ந்த பணத்தாள்களை வாங்கி க்கொண்டு பாதி மதிப்பி லான பணத்தை கொடுப் பார்கள். ஆனால் உண் மையாகவே அதன் மதிப்பு மாறாமல் இருக்கும்.
அவர்கள் மொத்தமாக வ ங்கிக்கு கொண்டு சென் று அதை நல்ல நோட்டு க்களாக மாற்றிவிடுவார் கள்.
ரூபாய் நோட்டுக்கள் கிழி வதையும், சேதமடைவ தையும் தடுக்க இனிவரு ம் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அச்சடித் து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது Reserve Bank of India.
ஒரு நாட்டில் எந்தளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டு ம் என்ற கட்டுப்பாடும் உள் ளது. அந்தக் கட்டுப்பாட்டு மட்டும் இல்லையென்றால் ஒவ்வொரு நாடும் தன் விருப்பத்திற்கு அதிக மான பணத்தை அச்சடித்துவிடு ம். நாட்டின் பொருளாதாரத் திற்கும் பணம், நாணயம் அச் சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு உள்ளது. அதன்படியே பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள்அச்சடிக்கப்படுகின்றன .


நன்றி: நாதன் ஜம்பு.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காசு ... பணம்... துட்டு...  Empty Re: காசு ... பணம்... துட்டு...

Post by செந்தில் Sat Mar 01, 2014 1:40 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காசு ... பணம்... துட்டு...  Empty Re: காசு ... பணம்... துட்டு...

Post by முரளிராஜா Sun Mar 02, 2014 10:48 am

நன்றி ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காசு ... பணம்... துட்டு...  Empty Re: காசு ... பணம்... துட்டு...

Post by rammalar Sun Mar 02, 2014 12:13 pm

நல்ல தகவல்..

50 காசு போஸ்ட் கார்டு அச்சடிக்க ஆகும்
செலவு எவ்வளவு..?
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

காசு ... பணம்... துட்டு...  Empty Re: காசு ... பணம்... துட்டு...

Post by sreemuky Sun Mar 02, 2014 5:49 pm

அதான் நம் எதிரி நாடு கள்ள நோட்டா அடிச்சு விடுறான்.

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

காசு ... பணம்... துட்டு...  Empty Re: காசு ... பணம்... துட்டு...

Post by ஜேக் Sun Mar 02, 2014 8:32 pm

அரிய தகவல் சூப்பர்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

காசு ... பணம்... துட்டு...  Empty Re: காசு ... பணம்... துட்டு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum