Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்
Page 1 of 1 • Share
என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்
1.மால்களில் பார்க்கக்கூடிய பெண்கள் எல்லாம் கல்யாணத்துக்கு பொண்ணு பாக்கும் போது தட்டுப்படுவார்களா?
2.நண்பர்களுடன் சாப்பிட்டு முடிச்ச பின்னாடி, பில் தரும்பொழுது அழைப்பு வர மாதிரி செல்போன எங்கைய்யா வாங்குறீங்க?
3.இருபதாயிரத்துக்கு துணி எடுத்தாலும்,20 ரூபா கூட பெறாத கட்டை பைக்கு கடைக்காரன் கூட மல்லுகட்டுற பழக்கத்தை நம்ம தாய்மாருங்க விட மாட்டாங்களா?
4.வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து வோட்டு கேட்கும்போது, தேர்தல் கமிஷன் ஏன் வீடு வீடாக வந்து வோட்டு வாங்கி செல்லகூடாது..?
5.மொபைலில் மிஸ்டு கால் பகுதியை பெண்கள் பகுதி என்றும், டயல்டு காலை ஆண்கள் பகுதி என்றும் இன்னும் ஏன் மாற்ற வில்லை ..?
6.பைக்குக்கு பின்னாடி dad's gift , sister's gift போடுற பசங்க, மாமனார் கிஃப்ட்ன்னு மட்டும் எழுத வெட்கப்படுவது ஏன்..?
7.கையில் தோசை கரண்டி வைத்திருக்கும் போதே "தோசை எப்புடியுருக்குங்க" என்பது குடும்ப வன்முறையின் கீழே வராதா ..?
8. (a + b)2 = a2 + 2ab + b2... தக்காளி, என்னிக்கு இந்த கணக்கு எனக்கு வாழ்க்கைல எப்படி உதவப்போகுது..?
9.கஞ்சா கடத்தும்போது புடிச்சா அதுக்கு மதிப்பு போடுறாங்களே அதுலென்ன MRP போட்டுருக்குமா?
10. 500-வதாக எடுத்துப் போட்ட சேலையை விடுத்தும் வேறொன்றை தேடிய பெண்ணை எதிர் கொள்ளும் சேல்ஸ்மேனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு இன்னும் ஏன் தரவில்லை ..?
11. பெண்களின் அலைபேசியில் Missed Callகள் இருக்குமா ,இருக்காதா ?
12.அழகான பெண்களின் அப்பன்களெல்லாம் முரட்டுத்தனமாய் இருப்பது எங்க ஏரியாவுல மட்டுந்தானா..??
13. இந்த அன்ட்ராய்ட்போனை கண்டுபுடிச்சவன்ட ஓரே கேள்வி தான் கேக்கனும்-நாய்க்கு பேருவெச்சிங்களே,திங்க சோறுவெச்சிங்களாடா..?
14.ஆப்பிள் என்பது இங்கிலீஷ் பெயர் என்றால் அதற்கு ஏன் இன்னும் தமிழ் பெயர் வைக்கவில்லை..?
15.தக்காளி..எவ்ளவோ டெக்னாலஜி முன்னேறியும் ATM 'ல அஞ்சு ரூபா,பத்து ரூபா வர்றா மாதிரி கொண்டுவர மாட்டேங்குறாங்களே அது ஏன் ..??
- களவாணி பய

ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்
இதுக்கெல்லாம் பதில் இல்லாததால இதுக் கேள்வியா இருக்கு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்
"Apple" எனும் பழத்திற்கு தமிழில் குமளிப்பழம்,
சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம் என்றெல்லாம்
தமிழ் படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பயன்பாட்டில் "ஆப்பிள்" எனும் சொல்தான்
அனைவரதும் புழக்கத்தில் இருக்கிறது.
சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம் என்றெல்லாம்
தமிழ் படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பயன்பாட்டில் "ஆப்பிள்" எனும் சொல்தான்
அனைவரதும் புழக்கத்தில் இருக்கிறது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» யாராவது பதில் சொல்லுங்க
» என் கேள்விக்கு என்ன பதில் ??
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு
» பதில் சொல்லுங்க
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 24-07-2014
» என் கேள்விக்கு என்ன பதில் ??
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு
» பதில் சொல்லுங்க
» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 24-07-2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum