Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
100 ஆண்டுகள் கடந்த பாம்பன் பாலம் !
Page 1 of 1 • Share
100 ஆண்டுகள் கடந்த பாம்பன் பாலம் !
பாம்பன் ரயில் பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையுடன், உலக மக்களை ராமேஸ்வரத்தோடு இணைக்கும் பணியை தொடங்கி இன்றுடன் 100 ஆண்டுகள் ஆகின்றன.
மண்டபத்திற்கும் பாம்பனுக்கும் இடையே, பாம்பன் வாராவதியில் புதிய பாலம் அமைக்க 1902-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஜெர்மனி பொறியாளர் ஜெர்ஷர் வடிவமைத்த 100 டன் எடை கொண்ட தூக்கு பாலத்துடன் 1913ஆம் ஆண்டு பாம்பன் பால பணிகள் நிறைவடைந்தன.
5ஆயிரம் டன் சிமெண்ட், 18ஆயிரம் டன் இரும்பு, 18ஆயிரம் டன் ஜல்லி கற்களை கொண்டு ரசாயன கலவையின்றி 146 தூண்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 270 அடி நீளம் கொண்ட பாம்பன் பாலத்தில் 1914ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
அகலப் பாதையாக மாற்றுவதற்காக 2006-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பாரம்பரிய சின்னமாக விளங்கும் பாம்பம் பாலம் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அகல ரயில் பாதையாக செயல்பட்டு வருகிறது.
Powenraj- புதியவர்
- பதிவுகள் : 46
Re: 100 ஆண்டுகள் கடந்த பாம்பன் பாலம் !
1000 ஆண்டுகளை கடக்கட்டும். வாழ்த்துவோம்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: 100 ஆண்டுகள் கடந்த பாம்பன் பாலம் !
அந்த காலத்தில் கட்டினதால் இவ்வளவு ஆண்டுகள் நீடித்து நிற்கிறது பாராட்டவேண்டிய ஒன்று தான்
இப்போதைய பாலங்களின் நிலைமை தான் யோசிக்கவேண்டிய விஷயமாக இருக்கு ???
இப்போதைய பாலங்களின் நிலைமை தான் யோசிக்கவேண்டிய விஷயமாக இருக்கு ???
Re: 100 ஆண்டுகள் கடந்த பாம்பன் பாலம் !
Muthumohamed wrote:அந்த காலத்தில் கட்டினதால் இவ்வளவு ஆண்டுகள் நீடித்து நிற்கிறது பாராட்டவேண்டிய ஒன்று தான்
இப்போதைய பாலங்களின் நிலைமை தான் யோசிக்கவேண்டிய விஷயமாக இருக்கு ???
Re: 100 ஆண்டுகள் கடந்த பாம்பன் பாலம் !
முரளிராஜா wrote:Muthumohamed wrote:அந்த காலத்தில் கட்டினதால் இவ்வளவு ஆண்டுகள் நீடித்து நிற்கிறது பாராட்டவேண்டிய ஒன்று தான்
இப்போதைய பாலங்களின் நிலைமை தான் யோசிக்கவேண்டிய விஷயமாக இருக்கு ???
எதுக்கு கையை தூக்கிட்டு சரண்டர் ஆகறீங்க... இந்த காண்ட்ராக்டை நீங்க ஏதும் எடுத்து விட்டீர்களா என்ன?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» பாம்பன் சுவாமிகள்
» ‘பாம்பன்’ஆக மாறிய சரத்குமார்..!
» பழமையை பறைசாற்றும் பாம்பன் ரயில்பாலம்... ஓர் பார்வை
» சஸ்பென்ஷன்’ பாலம்
» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» ‘பாம்பன்’ஆக மாறிய சரத்குமார்..!
» பழமையை பறைசாற்றும் பாம்பன் ரயில்பாலம்... ஓர் பார்வை
» சஸ்பென்ஷன்’ பாலம்
» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum