Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் வால்நட் எண்ணெயின் பயன்கள்
Page 1 of 1 • Share
சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் வால்நட் எண்ணெயின் பயன்கள்
ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ள ஒரு பொருளாக விளங்குகிறது வால்நட். காலம் காலமாக அதனை நட்ஸ் வகையாக மக்கள் உட்கொண்டு வருகின்றனர்.
ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னிலிருந்து, வால்நட் எண்ணெயால் உங்கள் சருமம், தலைமுடி மற்றும் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகளை கண்டு, பயன்படுத்தி வருகிறோம். சில காலங்களுக்கு முன்பிருந்தே, அதன் பயன்பாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ள அது அனைத்து மக்களுக்கும் பல பயன்களை அளித்து வருகிறது. குறிப்பாக அழகை பராமரிக்க வால்நட் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக சரும பிரச்சனைகள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் உதவியாக உள்ளது.
ஆகவே இப்போது வால்நட் எண்ணெயால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கப் போகிறோம். அதன் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.
தினமும் இரவில் வால்நட் எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் வறட்சியானது நீங்கி, சருமம் பொலிவோடு அழகாக இருக்கும்.
வால்நட் எண்ணெய் தோலின் சுருக்கத்தை நீக்குகிறது. இது எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது.இதை தொடர்ந்து தடவி வந்தால், இது உங்களுக்கு நல்ல வழியில் உதவி, குறித்த காலத்துக்குள் தோல் சுருக்கத்தை மறைய செய்கிறது.
நாம் அனைவருமே பூஞ்சைகளின் தாக்கத்தை அனுபவித்திருப்போம். அது நம்மை நிலை குலையச் செய்யும். இது போன்ற தொற்றுகளுக்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். பூஞ்சைகளின் தொற்றுக்கு வால்நட் எண்ணெய் மிகவும் நல்லது.
சொரியாசிஸ் என்ற இந்த அலர்ஜி நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு திகிலடைந்திருப்போம். ஆனால் இதை வால்நட் எண்ணெய் மிக அழகாக குணப்படுத்தும். அதற்கு இதை சாதாரணமாக குளிக்கும் போது குளிக்கும் நீரில் சேர்த்து பயன்படுத்தலாம்.
தற்போது அனைவரும் சந்திக்கும் அழகு பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையத்தை போக்க, டீ பேக்குகளை வைப்போம். இருப்பினும் எந்த பலனும் கிடைக்காதவர்கள், வால்நட் எண்ணெயைக் கொண்டு கண்களை மசாஜ் செய்து வர உடனே கருவளையம் நீங்கும்.
இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். இது முதுமையை எதிர்த்து போரிடுகிறது. மேலும் இது சருமத்திற்கும் மிகவும் நல்லது.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, தலை வாரும் போது, அதிக எண்ணிக்கையிலான முடி கொட்டுதலை விரும்ப மாட்டார்கள். முடி கொட்டுதல் ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் வால் நட் எண்ணெய், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தின் உதவியால், முடி கொட்டுதலை நிறுத்துகிறது. இந்த கொழுப்பு அமிலம், செல்களின் பாதிப்பைத் தடுக்கிறது.
வால்நட் எண்ணெய் பொடுகை அழிப்பதிலும், சிறந்து விளங்குகிறது. இது தலை சருமத்தை சுத்தப்படுத்தி, அதில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. இதை வழக்கமாக தினமும் உபயோகித்தால் நல்ல தீர்வை பெற முடியும். இது தலை சருமத்திலுள்ள தோலடுக்குகளை சுத்தப்படுத்தி, பொடுகை வர விடாமல் தடுக்கிறது.
வால்நட் எண்ணெயில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் அது தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தும். அணுக்களின் புத்துயிர்ப்புக்கு பொட்டாசியம் பெரிதும் உதவுவதால், அது முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
நன்றி -http://www.kathiravan.com/newsview.php?mid=39&id=26014

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் வால்நட் எண்ணெயின் பயன்கள்
ஒ உங்கள் தலைமுடியின் ரகசியம் இதானா செந்தில்
Re: சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் வால்நட் எண்ணெயின் பயன்கள்
முரளிராஜா wrote:ஒ உங்கள் தலைமுடியின் ரகசியம் இதானா செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் வால்நட் எண்ணெயின் பயன்கள்
இதன் விலையையும் கொஞ்சம் பகிருங்களேன். வாங்க முடியுமா என்று பார்க்கலாம்.
ஸ்ரீமுகி
ஸ்ரீமுகி
Re: சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் வால்நட் எண்ணெயின் பயன்கள்
நாளை கேட்டு சொல்கிறேன் நண்பரே.sreemuky wrote:இதன் விலையையும் கொஞ்சம் பகிருங்களேன். வாங்க முடியுமா என்று பார்க்கலாம்.
ஸ்ரீமுகி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் வால்நட் எண்ணெயின் பயன்கள்
செந்தில் wrote:முரளிராஜா wrote:ஒ உங்கள் தலைமுடியின் ரகசியம் இதானா செந்தில்
Similar topics
» மிளகுக்கீரை எண்ணெயின் சிறந்த பயன்கள்!!!
» மிளகுக்கீரை எண்ணெயின் சிறந்த 10 பயன்கள்!!!
» பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் !
» மூலிகைப் பொடிகள் மற்றும் அதன் பயன்கள்
» வால்நட் (அக்ரூட்)

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum