தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

View previous topic View next topic Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by ஸ்ரீராம் Wed Mar 05, 2014 10:50 am

இந்தியாவின் மிக உயர்ந்த
விருது 'பாரத ரத்னா'

• 1 கோடி பரிசுத்தொகை கொண்ட
விருது - காந்தி அமைதி விருது

• அமைதிக்கான மிக உயர்ந்த
விருது - அசோக் சக்ரா விருது

• மிக உயர்ந்த இலக்கிய விருது -
பாரதீய ஞானபீட விருது

• மிக உயர்ந்த சர்வதேச
நட்புறவு விருது - நேரு சமாதான
விருது

• மிக உயர்ந்த பத்திரிகையாளர்
விருது - பி.டி.கோயங்கா விருது

• மிக உயர்ந்த பால்வள விருது -
கோபால் ரத்னா விருது

• மிக உயர்ந்த கௌரவ ராணுவ
விருது - ஃபீல்ட்
மார்ஷல் விருது

• மிக உயர்ந்த விளையாட்டு வீரர்
விருது - அர்ஜுனா விருது

• மிக உயர்ந்த விளையாட்டுப்
பயிற்சியாளர் விருது -
துரோணாச்சார்யர் விருது

• மிக உயர்ந்த வீரதீர விருது -
மஹாவீர் சக்ரா

• மிக உயர்ந்த மிகச் சிறந்த
விளையாட்டு வீரர் விருது -
ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

• மிக உயர்ந்த வேளாண்மை விருது -
க்ருஷி பண்டிட் விருது

• மிக உயர்ந்த சினிமா விருது -
தாதா சாகிப் பால்கே விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட விருது - தங்கத்
தாமரை விருது

• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட நடிகர் விருது - பாரத்

• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

• மிக உயர்ந்த மிகச் சிறந்த
திரைப்பட இயக்குநர் விருது -
இந்திரா காந்தி விருது


நன்றி: முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by ந.கணேசன் Wed Mar 05, 2014 1:06 pm

பட்டியல் விவரம் சூப்பர்
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by ரானுஜா Wed Mar 05, 2014 1:48 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by sreemuky Wed Mar 05, 2014 2:53 pm

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி....

நன்றி

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by mohaideen Wed Mar 05, 2014 4:05 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by ஜேக் Wed Mar 05, 2014 9:59 pm

நல்ல தொகுப்புக்கு நன்றி. மிகவும் பயனுள்ள தகவல் சூப்பர்  சூப்பர்  சூப்பர் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by முரளிராஜா Wed Mar 05, 2014 10:03 pm

வீட்டில் சரமாரியாக வாங்கும் தங்களுக்கு கூட அடி தாங்கி என்ற விருதை கொடுக்கலாம் ஜேக்  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by ஜேக் Wed Mar 05, 2014 10:07 pm

1. விருது வாங்க நான் தயார். அந்த விருதின் மதிப்பு எத்தனை கோடி? அதை யார்? எங்கு தருவார்கள்?

2. இந்த விருது நான் வாங்கின பிற்பாடு அதை இழந்து விட்டு நீங்கள் வீட்டிற்குள்ளேயே நுழைய முடியாதே laugh 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by முரளிராஜா Wed Mar 05, 2014 10:09 pm

விருது தரப்போறதே தெருகோடியில் தானே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by ஜேக் Wed Mar 05, 2014 10:13 pm

ஓ... இப்போது புரிகிறது... நீங்கள் எப்போது பார்த்தாலும் ஏன் தெருக்கோடியே கதி என்றிருக்கிறீர்கள் என...laugh 

(தெருக்கோடியில் நீங்கள் இருப்பதைப் பார்த்தால் எனக்கு முன்னாடியெ நீங்க அந்த விருதை வாங்கியிருப்பீர்கள் போல தெரிகிறதே) ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by முரளிராஜா Wed Mar 05, 2014 10:19 pm

இல்லை தங்களுக்கு தர காத்திருக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by ஜேக் Wed Mar 05, 2014 10:21 pm

வேண்டாம் வேண்டாம் அந்த விருதை நீங்களே வைத்தக் கொள்ளுங்கள். அவ்விருதிற்கு மிகவும் தகுதியானவர் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை நக்கல் லொள்ளு ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by Muthumohamed Wed Mar 05, 2014 11:01 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by rammalar Thu Mar 06, 2014 4:14 am

இறந்த பின்னும் வழங்கப்படும் விருது எது..?
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள். Empty Re: இந்தியாவில் கொடுக்கப்படும் மிக உயரியவிருதுகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum