Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சரியான விடையை தேர்வு செய்யுங்கள்..
Page 1 of 1 • Share
சரியான விடையை தேர்வு செய்யுங்கள்..
ஒருவர் காய்கறி வாங்க கடைக்கு செல்கிறார். தேவையான காய்கறிகள் வாங்கிவிட்டு கடைக்காரரிடம் மொத்தம் எவ்வளவு என்று கேட்கிறார். கடைக்காரர் 16
ரூபாய் என்கிறார். அந்த நபர் தன் பையில்
இருந்த ஒரு 20 ரூபாய்
நோட்டை நீட்டுகிறார். மீதம் 4 ரூபாய்
கொடுக்க கடைக்காரரிடம்
சில்லறை இல்லை. உடனே கடைக்காரர்
அருகில் உள்ள டீக்கடைகரரிடம் அந்த 20
ரூபாய்க்கு சில்லறை வாங்கி, 4 ரூபாய்
மீத பணத்தை காய்கறி வாங்கிய
நபருக்கு கொடுக்கிறார்.
அதை வாங்கியதும் அந்த நபர் அந்த
இடத்தை விட்டு சென்றுவிட்டார்.
இரவு ஆகிவிட்டது. கடையை மூடும்
நேரமும் ஆகியது. இப்போது அந்த
டீக்கடைக்காரர் அந்த 20 ரூபாய்
நோட்டை கவனிக்கும் போது அத கள்ள
நோட்டு என்று தெரிய வந்தது. உடனே அந்த
நோட்டை காய்கறி கடைக்காரரிடம்
திருப்பி கொடுத்து இது காலையில்
நீ சில்லறை கேட்டு தந்த நோட்டு என்றும்
அது கள்ள நோட்டு என்றும்
சொல்லி வேறு ஒரு நல்ல 20 ரூபாய்
நோட்டு பெற்று கொண்டார்.
இப்போது சொல்லுங்கள், அந்த
காய்கறி கடைகாரருக்கு மொத்தம்
எவ்வளவு நஷ்டம்??
சரியான விடையை தேர்வு செய்யுங்கள்..
அ) 36 ரூபாய்
ஆ) 16 ரூபாய்
இ) 20 ரூபாய்
ஈ) 40 ரூபாய
ரூபாய் என்கிறார். அந்த நபர் தன் பையில்
இருந்த ஒரு 20 ரூபாய்
நோட்டை நீட்டுகிறார். மீதம் 4 ரூபாய்
கொடுக்க கடைக்காரரிடம்
சில்லறை இல்லை. உடனே கடைக்காரர்
அருகில் உள்ள டீக்கடைகரரிடம் அந்த 20
ரூபாய்க்கு சில்லறை வாங்கி, 4 ரூபாய்
மீத பணத்தை காய்கறி வாங்கிய
நபருக்கு கொடுக்கிறார்.
அதை வாங்கியதும் அந்த நபர் அந்த
இடத்தை விட்டு சென்றுவிட்டார்.
இரவு ஆகிவிட்டது. கடையை மூடும்
நேரமும் ஆகியது. இப்போது அந்த
டீக்கடைக்காரர் அந்த 20 ரூபாய்
நோட்டை கவனிக்கும் போது அத கள்ள
நோட்டு என்று தெரிய வந்தது. உடனே அந்த
நோட்டை காய்கறி கடைக்காரரிடம்
திருப்பி கொடுத்து இது காலையில்
நீ சில்லறை கேட்டு தந்த நோட்டு என்றும்
அது கள்ள நோட்டு என்றும்
சொல்லி வேறு ஒரு நல்ல 20 ரூபாய்
நோட்டு பெற்று கொண்டார்.
இப்போது சொல்லுங்கள், அந்த
காய்கறி கடைகாரருக்கு மொத்தம்
எவ்வளவு நஷ்டம்??
சரியான விடையை தேர்வு செய்யுங்கள்..
அ) 36 ரூபாய்
ஆ) 16 ரூபாய்
இ) 20 ரூபாய்
ஈ) 40 ரூபாய
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சரியான விடையை தேர்வு செய்யுங்கள்..
சரியான பதில் ஒருவருக்கும் தெரியலையா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சரியான விடையை தேர்வு செய்யுங்கள்..
ஜேக் wrote:சரியான பதில் ஒருவருக்கும் தெரியலையா?
பிரபு தான் சொல்லிட்டாரே...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சரியான விடையை தேர்வு செய்யுங்கள்..
என்னத்தை சொன்னார்? தப்பு தப்பாய்...
அதை எப்படி கண்டு பிடித்தார் என விளக்கி சொல்லுங்கள்...
அதை எப்படி கண்டு பிடித்தார் என விளக்கி சொல்லுங்கள்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: சரியான விடையை தேர்வு செய்யுங்கள்..
ஜேக் wrote:என்னத்தை சொன்னார்? தப்பு தப்பாய்...
அதை எப்படி கண்டு பிடித்தார் என விளக்கி சொல்லுங்கள்...
ஏற்கனவே குடுத்த 20 ல 4 குடுத்துட்டார். அப்புறமா கள்ள ந்நோட்டுனு சொல்லி 20 ரூபாய் வாங்கிட்டார் சரியா? மொத்தம் 36
கள்ளநோட்டு 20 ரூபாயை திருப்பி குடுத்திருந்தா 16 ரூபாய் லாபம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சரியான விடையை தேர்வு செய்யுங்கள்..
16 ரூபாய்க்கு காய்கறி மேலே 4 ரூபாய் சில்லரையாக கொடுத்தது ஆக மொத்தம் 20 ரூபாய் கடைக்காரருக்கு நட்டம்.
ஜே... இது சரியா???
ஸ்ரீமுகி
ஜே... இது சரியா???
ஸ்ரீமுகி
Similar topics
» சரியான நேரத்தில் சொல்லப்பட்ட சரியான சொல் தேன் போல் இனிக்கும்..
» சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்
» புத்தகங்கள் சரியான நேரத்தில் சரியான தனது ஆசிரியரை கண்டுபிடித்தது....
» சேவை செய்யுங்கள்
» எதையும் புரிந்து செய்யுங்கள்!
» சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்
» புத்தகங்கள் சரியான நேரத்தில் சரியான தனது ஆசிரியரை கண்டுபிடித்தது....
» சேவை செய்யுங்கள்
» எதையும் புரிந்து செய்யுங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|